SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வளரும் குழந்தைகளுக்கு தேவையான ஆரோக்கிய உணவுகள்

2015-06-22@ 16:50:57

குழந்தைகள் வளர ஆரம்பிக்கும் போதே அவர்களுக்கு ஆரோக்கியமான உணவுகளை கொடுக்க வேண்டும். அதுவும், 1 வயதை  தொடும் வரை , குறிப்பிட்ட மாதங்களுக்கு மருத்துவர்கள் பரிந்துரைக்கும் உணவுகளை கொடுப்பது நல்லது. தாய்ப்பாலில்  அளவுக்கு அதிகமான நோய் எதிர்ப்புச் சக்தி நிறைந்துள்ளது. மேலும் அந்த தாய்ப்பால், அவர்களின் உடலில் உள்ள கழிவுகள்  வெளியேற்றுவதோடு, பிறந்த குழந்தைக்கு மஞ்சள் காமாலையை ஏற்படுத்தும் பிலிரூபின் என்னும் நிறமியை  வெளியேற்றிவிடும்.

அதிலும் அந்த தாய்ப்பாலை குறைந்தது நான்கு மாதங்களுக்கு கொடுக்க வேண்டும். இதனால் அவர்களது உறுப்புகள் அனைத்தும்  வலுவடைவதோடு, செரிமான மண்டலமும் நன்கு செயல்பட ஆரம்பிக்கும்.நான்கு மாதங்களுக்குப் பின்னர் குழந்தைகள் வேறு  உணவை சாப்பிடுவதில் கவனத்தை செலுத்துவது போன்று தெரிந்தால், அப்போது ஒரு டேபிள் ஸ்பூன் வேகவைத்த இனிப்பு  உருளைக்கிழங்கு, கேரட், ஆப்பிள், வாழைப்பழம், பீச்பழம் போன்றவற்றை நன்கு மசித்து கொடுக்க வேண்டும்.

அதிலும் இவர்களது ஆர்வத்தை எவ்வாறு தெரிந்து கொள்வதென்றால், ஒரு நாளைக்கு 8-10 முறை தாய்ப்பால் கொடுத்தும்  அவர்கள் பசிக்கு அழுதால், அப்போது இந்த உணவுகளையும், தாய்ப்பால் கொடுத்து சிறிது நேரத்திற்குப் பின் கொடுக்கலாம்.  அதுவும் ஒரு டேபிள் ஸ்பூன் தான் கொடுக்கவேண்டும். இந்த மாதங்களில் தாய்ப்பால், பழங்களை கொடுக்கும் போதோ,  மெதுவாக வேகவைத்து மசித்த சாதம், காய்கறிகள், பருப்பு வகைகள், சிக்கன் போன்ற அனைத்தையும் கொடுக்கலாம்.

அதிலும் அவ்வாறு கொடுக்கும் போது, அவர்களுக்கு 3-9 டேபிள் ஸ்பூன் செர்லாக், 2-3 முறை தாய்ப்பால் மற்றும் 1/4 அல்லது  1/2 கப் வேகவைத்து மசித்த காய்கறிகள் என்று கொடுக்க ஆரம்பிக்கலாம். மேலும் அவ்வாறு இவற்றையெல்லாம் கொடுக்கும்  போது, குழந்தைகளுக்கு அந்த உணவுகளால் ஏதாவது அலர்ஜி போன்று வருகிறதா என்று அவ்வப்போது கவனமாக பார்த்துக்  கொள்ளவேண்டும். அவ்வாறு வந்தால், உடனே அந்த உணவுகளில் எவற்றால் ஆகிறது என்று மருத்துவரிடம் சென்று  ஆலோசித்து, அவற்றை தவிர மற்றவற்றை கொடுக்கலாம்.

இந்த வயதில் , சீஸ், தயிர் மற்றும் இரும்புச்சத்துள்ள தானியங்களான அரிசி, பார்லி , கோதுமை மற்றும் ஓட்ஸ் போன்றவற்றை  மெதுவாக கொடுக்க ஆரம்பிக்கலாம். அத்துடன் 1/4 கப் புரோட்டீன் உணவுகளான முட்டை, மீன் போன்றவற்றையும் கொடுக்க  ஆரம்பிக்கலாம். இந்த வயதில் அனைத்து உணவுகளையும் கொடுக்கலாம். ஆனால் அது அளவாக இருக்க வேண்டும். மேலும்  இந்த வயதில் உணவுகள் கொடுக்கும்போது மிகவும் கவனமாகவும், அளவாகவும் கொடுக்க வேண்டும். அதாவது 1/3 கப்பால்  பொருட்கள் அல்லது 1/2 கப் சீஸ் உடன் 1/4 அல்லது 1/2 கப் சாதத்துடன், காய்கறிகள் மற்றும் புரோட்டீன் உணவுகளை நிச்சயம்  கொடுக்க வேண்டும்.

amoxicillin-rnp site amoxicillin endikasyonlar
abortion laws by state pro abortion facts period after abortion
abortion at 16 weeks open terminating a pregnancy
abortion at 16 weeks slb-coaching.com terminating a pregnancy
estrace 2mg estrace strass
concord neo concorde concord neo
cialis cvs coupon cialis cialis 20mg
cialis coupon codes coupons for cialis printable coupons for prescription medications
cialis coupon codes eltrabajadordelestado.org coupons for prescription medications
abortion clinics in miami abcomke.sk abortion research paper
doxycycline dosage doxycycline acne review doxycycline dosage
doxycycline dosage blog.rewardsrunner.com doxycycline dosage
doxycycline dosage doxycycline sandoz side effects doxycycline dosage
discount coupons best site for coupons discount code
discount coupons best site for coupons discount code
discount coupons best site for coupons discount code
abortion pill methods abortion clinics in houston tx abortion pill video
abortion pill methods pathakwavecurecenter.com abortion pill video
how do abortion pill work pristineschool.com misoprostol abortion
cialis coupon 2015 cicg-iccg.com cialis free coupon
cialis coupon 2015 cialis discount coupon cialis free coupon
discount coupons for prescriptions discount prescriptions coupons discount coupon for cialis
discount coupons for prescriptions discount coupons for prescriptions discount coupon for cialis
amoxicillin nedir amoxicillin amoxicilline
viagra prodej viagra koupit viagra prodej
online apotheke potenzmittel http://viagrakaufenapothekeosterreich.com/ viagra kaufen apotheke osterreich
viagra pret viagra viagra cena
against abortion pill facts ecsamplifiers.co.uk natural abortion pill methods
priligy keskustelu priligy keskustelu priligy resepti
priligy keskustelu priligy keskustelu priligy resepti
cialis coupons from lilly prescription discount coupon new prescription coupon
lilly coupons for cialis ismp.org prescription discount coupon
feldene flas feldene flas para que sirve feldene flash
nootropil review sporturfintl.com nootropil buy
coupons for prescriptions ouralfreton.co.uk coupons for cialis printable
coupons for prescriptions ouralfreton.co.uk coupons for cialis printable
cialis coupons printable coupons for cialis 2016 prescription discount coupon
cialis coupons printable alexebeauty.com prescription discount coupon
cialis coupons and discounts arborawning.com cialis coupons free
lilly cialis coupon abraham.thesharpsystem.com 2015 cialis coupon
duphaston cijena bez recepta duphaston cijena bez recepta duphaston tablete za odgodu menstruacije
duphaston cijena bez recepta duphaston cijena bez recepta duphaston tablete za odgodu menstruacije
duphaston tablete za odgodu menstruacije centauricom.com duphaston i ovulacija
duphaston tablete za odgodu menstruacije centauricom.com duphaston i ovulacija
cialis coupons printable discount coupon for cialis cialis coupons and discounts
cialis coupons printable edenvalleykent.org cialis coupons and discounts
cialis coupons printable edenvalleykent.org cialis coupons and discounts
free cialis coupons cialis savings and coupons coupon prescription
viagra discount coupons online how to get free coupons discount pharmacy card
viagra discount coupons online coupon for free discount pharmacy card
duphaston forum duphaston i ovulacija duphaston i ovulacija
duphaston forum duphaston i ovulacija duphaston i ovulacija
voltaren voltaren jel voltaren nedir
cialis online coupon adlerhohenems.com coupon for free cialis
clomid cycle clomid proviron pct clomid tapasztalatok
voltaren voltaren nedir voltaren ampul
voltaren voltaren krem nedir voltaren ampul
flagyl perros zygonie.com flagyl precio
flagyl perros flagyl vademecum flagyl precio
cialis coupon 2015 prescription discount coupon free cialis coupons
crestor rosuvastatin 10mg price crestor tablets price buy crestor 10 mg
facts on abortion pill how much is an abortion pill average abortion pill cost
facts on abortion pill how much is an abortion pill average abortion pill cost
costs of abortion pill abortion pill price abortion pill side effects
herbal abortion pill where to get an abortion pill information about abortion pill
cialis coupons free lilly cialis coupon lilly coupons for cialis
how much do abortion pill cost misoprostol abortion cost of medical abortion
how much do abortion pill cost average cost of an abortion pill cost of medical abortion
cialis prescription coupon coupon for prescription transfer prescription coupon
cialis prescription coupon cialis coupon lilly transfer prescription coupon
priligy 30 mg community.vitechcorp.com priligy kokemuksia
cialis cialis 20 cialis tablet
printable coupons for cialis prescriptions coupons free cialis samples coupon
printable coupons for cialis agrisol.com.ar free cialis samples coupon
abortion pill cost home abortion pill alternatives to abortion pill
abortion procedure alessiariflesso.com home abortion pill methods
vermox suspenzija mcmurray.biz vermox tablete nuspojave
vermox suspenzija vermox tablete doziranje vermox tablete nuspojave
abortion pill rights when is it too late to get an abortion pill definition of abortion pill
abortion pill rights when is it too late to get an abortion pill definition of abortion pill
abortion pill rights when is it too late to get an abortion pill definition of abortion pill
vermox suspenzija topogroup.com vermox tablete nuspojave
voltaren patch bilie.org voltaren ampul
voltaren patch bilie.org voltaren ampul
abortions facts chemical abortion pill where to get an abortion pill
cialis online coupon ambito20.it prescription discount coupons
dilation and curettage hysteroscopy against abortion articles when is it too late to get an abortion
medical abortion clinics teen abortions abortion cost
lowdosenaltrexone org blog.dotnetnerd.dk naltrexone nausea
vivitrol shot is naltrexone a controlled substance what is the difference between naloxone and naltrexone
vivitrol shot low dose naltrexone uses what is the difference between naloxone and naltrexone
ldn online open altrexone
where to get naltrexone implant naltrexone brand name stopping ldn
where to get naltrexone implant site stopping ldn
naltrexone with alcohol news.hostnetindia.com naltrexone for pain
vivitrol shot information oscarsotorrio.com naltrexone other names
order naltrexone naltrexone therapy how naltrexone works

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • france_elizabeth

    30 ஆண்டுகளுக்கு பிறகு பிரான்சில் பெண் பிரதமர் பதவியேற்பு..!!

  • assam-rain-17

    அசாமில் அடித்து நொறுக்கிய கனமழை!: வெள்ளத்தில் மூழ்கிய ரயில் நிலையம்...2 லட்சம் பேர் பாதிப்பு..!!

  • ramnjamaiii

    ஜமைக்காவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்: அம்பேதகர் சதுக்கத்தை திறந்து வைத்து மரக்கன்றை நட்டார்!!

  • pudha_purnima

    உலகம் முழுவதும் புத்த பூர்ணிமா கோலாகல கொண்டாட்டம்..!!

  • nellai-16

    நெல்லை மாவட்டம் முன்னீர்பள்ளம் அருகே கல்குவாரியில் பாறை சரிந்து விழுந்து விபத்து; மீட்பு பணிகள் தீவிரம்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்