அதிக நேரம் உடற்பயிற்சி செய்வது ஆபத்தா?
2015-06-16@ 14:06:05

அதிக நேரம் உடற்பயிற்சி செய்வது ஆபத்தா? உடற்பயிற்சி நிபுணர் சனுஷ்...
‘‘உடற்பயிற்சி மட்டுமல்ல... எதுவுமே அளவு க்கு அதிகமாகும்போது ஆபத்துதான். ஆரோக்கியமான உடற்பயிற்சி என்பது ஒன்று முதல் ஒன்றரை மணி நேரம் வரை இருக்கலாம். மேலைநாடுகளில் 45 நிமிடங்களிலேயே உடற்பயிற்சியை முடித்துக் கொள்வார்கள். எவ்வளவுக்கு எவ்வளவு உடற்பயிற்சி செய்கிறோமோ, அதற்கேற்ற உணவுமுறையையும் ஓய்வையும் பின்பற்றுவது அவசியம்.
ஆணழகன் போட்டியில் கலந்து கொள்பவர்கள், சினிமாவில் கதாபாத்திரத்தின் தேவைக்காக உடலைக் கூட்டும் நடிகர்கள் அதிக நேரம் உடற்பயிற்சி செய்தாலும், அதற்கேற்ற உணவு மற்றும் ஓய்வையும் பின்பற்றுவார்கள். அலுவலகம் செல்கிறவர்களுக்கு ஓய்வு எடுத்துக் கொள்வதற்கான நேரம் குறைவாகவே கிடைக்கும் என்பதால் மேற்குறிப்பிட்டுள்ள அளவுக்குள் உடற்பயிற்சி மேற்கொள்ளுதல் தகும்’’.
மேலும் செய்திகள்
முடி உதிர்வுக்கு பிஆர்பி சிகிச்சை...
வெயில் பாதி... மழை பாதி...
கொரோனாபோபியா
பற்களை பாதுகாக்கும் ஃப்ளாஸிங்
கொரோனாவை கட்டுப்படுத்த மூலக்கூறு ஆய்வு
மீண்டும் அதிகரிக்கும் கொரோனா
உலகம் முழுவதும் புத்த பூர்ணிமா கோலாகல கொண்டாட்டம்..!!
நெல்லை மாவட்டம் முன்னீர்பள்ளம் அருகே கல்குவாரியில் பாறை சரிந்து விழுந்து விபத்து; மீட்பு பணிகள் தீவிரம்..!!
நேபாளத்தில் பிரதமர் மோடி...லும்பினியில் புத்தர் பிறந்த இடத்தில் உள்ள மாயாதேவி கோவிலில் சிறப்பு வழிபாடு!! .
50,000 ரோஜாக்களால் உருவான மரவீடு, மஞ்சப்பை...!: துவங்கியது ஊட்டி ரோஜா மலர் கண்காட்சி..வியப்புடன் கண்டு ரசிக்கும் சுற்றுலா பயணிகள்..!!
இந்தியாவில் முதல்முறையாக மாற்றுத்திறனாளிகளுக்கான உணர்வு பூங்கா ஒடிசாவில் திறப்பு..!!!