SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கூந்தல் குறைபாட்டுக்கு கெரட்டின் சிகிச்சை

2021-10-18@ 16:52:09

கூந்தல் என்பது கெரட்டின் என்கிற புரதத்தால் ஆனது. இன்று டீன் ஏஜிலேயே பலர் கூந்தலுக்கு ரசாயன சிகிச்சைகள் செய்து கொள்ள ஆரம்பித்துவிடுகிறார்கள். கலரிங், ஸ்ட்ரெயிட்டனிங், அயர்னிங் என ஏதோ ஒரு ரசாயன சிகிச்சை தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறார்கள்.  இதனால் கூந்தலில் இயற்கையாக உள்ள கெரட்டின் என்கிற புரதச்சத்து நீங்கிவிடும்.

அதன் விளைவாக கூந்தல் மிகவும் வறண்டு, கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு முரட்டுத் தன்மையுடன் மாறும். கெரட்டின் குறைபாட்டால் ஏற்படும் இப்பிரச்னையை நீக்கி, கூந்தலுக்கு வெளிப்புறத்தில் இருந்து கெரட்டின் சத்தினை அளிப்பதால் கூந்தல் வறட்சி நீங்கும். மென்மையாகவும் மாறும். இந்த கெரட்டின் சிகிச்சையை அதற்கென நிபுணத்துவம் பெற்றவர்களிடம் மட்டுமே செய்ய வேண்டும். 

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • omicron virus

    ஓமைக்ரான் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக உலக நாடுகளில் விமான நிலையங்களில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிப்பு

  • parliament session 01

    பார்லி. கூட்டத்தில் எதிர்கட்சிகள் வௌிநடப்பு: இறந்த விவசாயிகளின் விபரம் இல்லை: ஒன்றிய அரசின் தகவலால் அதிர்ச்சி

  • mkstalin_011221

    கனமழையால் பாதிக்கப்பட்ட செம்மஞ்சேரி பகுதிகளில் 2வது நாளாக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு: நிவாரண உதவிகள் வழங்கினார்

  • delhi-air-1

    மூச்சுவிட முடியல: டெல்லியில் தொடர்ந்து நீடிக்கும் காற்று மாசால் அல்லல்படும் மக்கள்..!!

  • aids-1

    வாழ்க்கை அழகானது அதை ஆள்கொல்லிக்கு கொடுத்துவிடாதே!: உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தும் பொதுமக்கள்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்