செரிமானத்தை தூண்டும் தான்றிக்காய்
2020-10-15@ 16:54:20

நன்றி குங்குமம் தோழி
*தான்றிக்காயில் விட்டமின் F சத்துள்ளது. இது இருமல், ஆஸ்துமாவை குணப்படுத்தும்.
*தொண்டையில் ஏற்படும் கமறல், வாய் துர்நாற்றத்தை போக்கும்.
*முடி வளர்ச்சிக்கு உதவும். நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிக்கும்.
*உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பை அகற்றும். வெந்நீர் கொண்டு உரைத்து புண்களின் மீது போட்டால் ஆறும்.
*கடுக்காய், நெல்லிக்காயுடன் தான்றிக்காய் பொடி சேர்த்து பல் துலக்கி வந்தால் பல் இறுகும். ஈறுகளும் பலப்படும்.
*இரவு ஒரு தேக்கரண்டி தான்றிக்காய் பொடியை சாப்பிட மலக்கட்டு தீரும்.
*அதிமதுரம், திப்பிலி மற்றும் தான்றிக்காய் சேர்த்து கசாயம் செய்து 60 மிலி வரை குடிக்க இருமல் மற்றும் செரிமான பிரச்னை குணமாகும்.
தொகுப்பு: கே.ராஜேஸ்வரி, திருச்சி.
மேலும் செய்திகள்
ஊட்டச்சத்து டானிக் ராகி
உடல் சூட்டை தணிக்கும் சேப்பைக்கிழங்கு
மல்டி விட்டமின் நிறைந்த தவசிக்கீரை
அறிவுக்கூர்மைக்கு வெண்டைக்காய்
செரிமானத்தை சீராக்கும் ஓமம்!
பசியை போக்கும் பனங்கிழங்கு!
உலகின் மிக நீளமான நகங்களைக் வளர்த்திருக்கும் பெண்மணி!!!
குஜராத்தில் கோர விபத்து: தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது சரக்கு லாரி ஏறியதில் குழந்தை உட்பட 16 பேர் உடல் நசுங்கி பலி..!!
ஒடிசா கடற்கரையில் மணற் சிற்பக் கலைஞர் சுதர்ஷன் பட்நாயக் அமைத்துள்ள கண்கவர் மணற் சிற்பங்கள்!!
20-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இளம் இந்திய அணி இமாலய வெற்றி :... வேற லெவல் சாதனை என குவியும் பாராட்டுக்கள்!!