SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

புத்துயுர் அளிக்கும் கோதுமை!

2020-10-06@ 16:59:10

நன்றி குங்குமம் தோழி

*கோதுமையுடன் ஒப்பிடும்போது அரிசியில் உள்ள புரதம் குறைவுதான்.

*கோதுமையில் இயற்கையிலேயே கொழுப்புச்சத்து, வைட்டமின்கள், கனிமங்கள், புரதங்கள் அதிகம் உள்ளன.

*எளிதில் ஜீரணமாகக்கூடிய உணவு.

*கோதுமையில் மாவுப்பொருள் 69.4%ம், நார் சத்து, ஈரப்பதம், கால்சியம், இரும்புச்சத்து, பாஸ்பரஸ், பி.காம்ப்ளக்ஸ் போன்ற சத்துக்கள் உள்ளன. இதன் கலோரி மதிப்பு 341 ஆகும்.

*கோதுமையில் பலதரப்பட்ட உணவு வகைகள் செய்யலாம். அது தசைகளை வலிமைப்படுத்தும்.

*சரும ஆரோக்கியத்துக்குத் தேவையான ‘வைட்டமின்-இ’ கோதுமையில் நிரம்ப உண்டு.

*கோதுமைப்புல்லை சாறாக உட்கொள்ளலாம். சாப்பாட்டுக்கு ஒருமணி நேரம் முன்பாகவோ, சாப்பிட்ட பின் இரண்டு மணி நேரம் கழித்தோ இதனை சாப்பிடலாம்.

*கோதுமைப்புல்லில் பீட்டா கரோட்டீன், கனிமங்கள், அமினோ அமிலங்கள் மற்றும் பல வைட்டமின்களும் அடங்கியுள்ளது. ஒரு கிலோ கோதுமைப்புல் 25 கிலோ காய்கறிகளுக்குச் சமம். அதன் சத்துக்கள் மனித உடம்பின் ஆரோக்கியத்தைப் பாதுகாப்பதுடன், புத்துயிர் அளிப்பதாகும்.

தொகுப்பு: வத்சலா சதாசிவன், சென்னை.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • jaipourelephant20

    ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் கோட்டையில் மீண்டும் யானை சவாரிக்கு அனுமதி!..

  • delhiformer20

    வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஹரியானா, பஞ்சாப்பில் இருந்து டெல்லி நோக்கி விவசாயிகள் பேரணி - கண்ணீர்புகை, தண்ணீர் பீய்ச்சி விரட்டியடிப்பு

  • nivarpondyvilupuram20

    நிவர் புயல் கரையை கடந்த நிலையில் புதுச்சேரி, விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டத்தில் சேதமடைந்த இடங்கள் ! புகைப்படங்கள்

  • nivarkadaloorcmvisit20

    நிவர் புயலால் பாதிக்கப்பட்ட கடலூர் மாவட்ட மக்களை பார்வையிட்டு நிவாரண பொருட்களை வழங்கினார் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி!..

  • nivarthirvannamali20

    திருவண்ணாமலை மற்றும் திருப்பத்தூரில் நிவர் புயலின் தாக்கம் !... புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்