SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தேங்காய் மகிமை!

2019-09-16@ 15:23:23

தேங்காயிலுள்ள ஆரோக்கிய குணத்தை பட்டியல் போட்டால் அது நீண்டு கொண்டே போகும்.

* ஞாபக சக்திக்கு… புத்திசாலியாக இருக்க ஞாபக சக்தி அவசியம். ஞாபக சக்திக்கு மாங்கனீஸ் சத்து அவசியம். அதை அதிகரிக்க தேங்காய்ப் பருப்பு, வேர்க்கடலையை அவ்வப்போது சாப்பிட்டால் போதும்.
* மூலப் பிரச்னைக்கு… தேங்காய்ப் பாலில் சிறிது எலுமிச்சை ஜூஸ் கலந்து குடித்தால் உடல் உஷ்ணம், கண் எரிச்சல், மூலச்சூடு பிரச்னைகள் நீங்கும்.
* வாய்ப்புண் குணமாக… காலையில் சாப்பாட்டுக்கு முன் தேங்காய்ப் பால் சிறிது பருகி வந்தால் வாய்ப்புண் குணமாகும்.
* நரம்புத் தளர்ச்சிக்கு… ரத்தத்தை சுத்திகரிக்கும் சக்தி கொண்டது. எலும்பு வளர்ச்சியைத் தூண்டும். நரம்புத் தளர்ச்சி பாதிப்புகளை நீக்கும்.
* கொழுப்பைக் குறைக்கும்…  தேங்காயை அப்படியே சாப்பிடுவது நல்லது. கொழுப்பு குறையும். தேங்காயை சட்னியாக அரைத்து அல்லது வேறு வகையில் சமையலில் சேர்க்கும் போது அதில் கொழுப்பு அதிகரிக்கும்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • KateWilliamNorthPak

    அரசு முறை பயணமாக பாகிஸ்தான் சென்றுள்ள இங்கிலாந்து இளவரசர்: பழங்குடியினர் நடன நிகழ்ச்சியை கண்டு உற்சாகம்

  • SouthPhilippinesEQ

    பிலிப்பைன்ஸ் நாட்டின் தெற்கு பகுதியை உலுக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கம்: 5 பேர் உயிரிழப்பு..கட்டிடங்கள் சேதம்!

  • 17-10-2019

    17-10-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • KimHorseRide1610

    பயேக்டு பனிமலைகளுக்கு இடையே வெள்ளைக் குதிரையில் பவனி வந்த வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்: புகைப்படத்தொகுப்பு

  • NASASpaceSuit

    நிலவு பயணத்தில் பங்கேற்கும் விண்வெளி வீரர்களுக்கான 2 நவீன விண்வெளி உடைகள்: நாசா அறிமுகம்- புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்