SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

உணவே மருந்தாகும்... உடற்பயிற்சியே துணையாகும்!

2016-09-10@ 10:06:55

நன்றி குங்குமம் டாக்டர்

சுகர் ஸ்மார்ட் - தாஸ்


சரிவிகித உணவு, தவறாத உடற்பயிற்சி, மருந்துகள் மற்றும் நடக்கும் என்ற நம்பிக்கை ஆகியவை மட்டுமே போதும்... நீரிழிவைத் தாண்டி நம் இலக்கை எட்ட! உணவுத் திட்டம் என்றவுடன் ஓராயிரம் சந்தேகங்கள் நமக்குள் எழுவது இயல்பே. குறிப்பாக... காலம் காலமாக மறையாமல் நிலவும் அப்படிப்பட்ட நம்பிக்கைகள் சிலவற்றை அலசுவோம். சைவ உணவுக்காரர்களுக்கு நீரிழிவு வர வாய்ப்பில்லை? நீரிழிவில் சைவம்அசைவம் பிரிவினைகள் ஒருபோதும் கிடையாது. சைவம் சாப்பிடுகிற எத்தனையோ பேருக்கு சர்க்கரை இருக்கிறது. என்ன சாப்பிடுகிறோம் என்பதை விட, எப்படி சமைத்து சாப்பிடுகிறோம் என்பதே முக்கியம். அதிக அளவு ஸ்வீட் சாப்பிட்டால் நீரிழிவு வரும்? இனிப்புக்கும் சர்க்கரை நோய்க்கும் ஒருவிதத்தில் தொடர்பு உண்டுதான்.

ஆனால், அதிகம் ஸ்வீட் சாப்பிடுவதால் நீரிழிவு வரும் என்று சொல்ல முடியாது.  அதிக அளவு இனிப்பு சாப்பிடுவதால் பருமன் அதிகரிக்கும். பருமன் கூடினாலோ நீரிழிவு வரலாம்! பாகற்காய் போன்ற கசப்பான உணவுகள் சாப்பிடுவது சர்க்கரையைக் கட்டுப்படுத்தும். நீரிழிவு இனிப்பு சார்ந்த குறைபாடு என்பதால், கசப்பான உணவுகளை சாப்பிடுவது அதற்குச் சமன் ஆகும் என்பது சமையல் சமாளிப்பு போன்ற கண்மூடித்தனமான நம்பிக்கையே. பாகற்காய் பிடிக்குமானால் கறி செய்து ருசித்துச் சாப்பிடுவதில் எந்தத் தவறும் இல்லை என்பதைத் தவிர, சர்க்கரையைக் குறைக்கும் திறன் இதுவரை நிரூபணம் ஆகவில்லை!

வெந்தயம் சாப்பிடுவதால் சர்க்கரை அளவு கட்டுப்படும்? இது நிரூபிக்கப்பட்டுள்ள உண்மையே. வெந்தயத்தில் நார்ச்சத்து அதிகம். அதை சாப்பிடுகிற போது உட்கொள்ளும் உணவின் அளவு குறைகிறது.  பருமனாவதும் தவிர்க்கப்படுகிறது. நீரிழிவு தொடர்பான அபாயங்களும் குறைகின்றன!

நீரிழிவாளர்கள் மிகவும் குறைவாகத்தான் சாப்பிட வேண்டும்? அப்படியும் சொல்லலாம். எனினும் இது நீரிழிவாளரின் எடை மற்றும் உயரத்தைப் பொறுத்ததே. எடைக்கும் உயரத்துக்கும் ஏற்றபடி, உழைப்புக்கேற்றபடி சாப்பிடுவதில் தவறில்லை. இது குறித்து மருத்துவரும் டயட்டீஷியனும் தெளிவாக வரையறுத்துக் கூறுவார்கள்.

கஞ்சி, கூழ் சாப்பிடக் கூடாது? அரிசிக் கஞ்சி பொதுவாக நீரிழிவாளர்களுக்குப் பரிந்துரைக்கப்படுவதில்லை. கோதுமை கஞ்சி, ஓட்ஸ் கஞ்சி, கேழ்வரகுக் கஞ்சி போன்றவை அளவோடு சாப்பிடக் கூடியவையே.

சிறுதானியங்கள் நீரிழிவைக்கட்டுப்படுத்த உதவும்? வரகரிசி, தினை அரிசி, குதிரை வாலி, சாமை எல்லாமே நார்ச்சத்து உள்ள அற்புதமான உணவுகள். இந்த உணவுகளை ஒரு வேளையோ, இரு வேளையோ தொடர்ந்து உட்கொள்வதன் மூலம் ரத்த சர்க்கரை அளவை ஓரளவு குறைக்க முடியும். நீரிழிவின் காரணமாக  உடலில் நார்ச்சத்து, இரும்புச்சத்து, சுண்ணாம்புச்சத்து போன்றவை குறைந்து விடும். இவற்றை ஈடுகட்ட சிறுதானிய உணவுகள் உதவும்.

குறைவாகவும், நேரம் தவறாமலும் சாப்பிடவும்? இது சரியே... ஒரு உணவுக்கும் அடுத்த உணவுக்கும் இடையே குறிப்பிட்ட சில பழங்கள் அல்லது காய்கறிகள் போன்ற சத்துள்ளவற்றை சாப்பிடலாம்.

பால் மற்றும் தாவர எண்ணெய் கூடாது?கொழுப்பு நீக்கப்பட்ட பால் பயன்படுத்தலாம். சமையல் முறையை சற்றே மாற்றி, வேக வைத்த, தீயில் வாட்டிய, நீராவியில் சமைத்த உணவுகளை சாப்பிடலாம். எண்ணெய், உப்பு குறைப்பது எப்போதுமே எல்லோருக்குமே நல்லது!

கொழுப்பு நிறைந்தவை வேண்டாம்? ஆமாம்... கொழுப்பு நிறைந்த நெய், வெண்ணெய், பனீர், சீஸ் போன்றவை தவிர்க்கப்பட வேண்டும். எண்ணெயில் வறுக்கப்
படும், பொரிக்கப்படும் சிப்ஸ், பூரி, வடை, பஜ்ஜி, போண்டா, சமோசா போன்றவற்றையும் வெறுக்க வேண்டும். கொழுப்பு மிக்க இறைச்சி, பொரித்த அசைவ உணவு வகைகளும் வேண்டாம்.

சர்க்கரை, வெல்லம், தேன், ஜாம், கேக்கு? இவை மட்டுமல்ல... சாக்லெட், பிஸ்கெட் போன்ற சர்க்கரை நிறைந்த உணவு வகைகளை வாங்கவே வேண்டியதில்லை!

மீன், கோழி, முட்டை? மீன் வறுவலுக்குப் பதிலாக மீன் கறி, குழம்பு மீன் சாப்பிடலாம். சிக்கன் ஃப்ரை, சிக்கன் 65, தந்தூரி போன்றவை வேண்டாம். சிக்கன் குழம்பு / கறி அளவாகச்சாப்பிடலாம். முட்டை விஷயத்தில் வெள்ளைக்கரு தினந்தோறும் கூட சாப்பிடலாம். மஞ்சள் கரு ருசி மிகுந்ததாக இருப்பினும், வாரம் ஓரிரு முறையே உண்ணத் தகுந்தது. அதிலும், எண்ணெயில் பொரித்த முட்டை வகைகள் தவிர்க்கலாம்.

விரதம் கூடாது?ஆமாம்... நீரிழிவாளர்களுக்கு விரதமும் வேண்டாம்... விருந்தும் வேண்டாம். குறிப்பிட்ட இடைவெளிகளில் அளவான, சமச்சீர் உணவுகளை உட்கொள்ள வேண்டும்.

மாத்திரைகளுக்குப் பதிலாக உணவுக்கட்டுப்பாடே போதும்? இது ஒருவிதத்தில் சரிதான். ஒரு வரம்புக்குள் உள்ள நீரிழிவை கட்டுப்பாட்டில் கொண்டு வந்த பிறகு (HbA1C: 6 என்கிற அளவுக்குள்), உணவுக் கட்டுப்பாடு, உடற்பயிற்சி போன்றவற்றில் துல்லியமாகச் செயல்பட்டால், முதலில் மாத்திரைகளை குறைக்க முடியும். தொடர்ச்சியான கட்டுப்பாடு கிட்டும் பட்சத்தில் உணவே மருந்தாகும்... உடற்பயிற்சியே துணையாகும்!

நீரிழிவாளர்களுக்கானது சலிப்படையச் செய்யும் உணவுத் திட்டமே?

நிச்சயமாக அப்படி அல்ல. நீரிழிவாளர்களின் தேவை மற்றும் விருப்பத்துக்கு ஏற்பவே, பலவித மாற்று உணவு வகைகளைத் தேர்ந்தெடுத்துக் கொள்ள முடியும்.
இவையே மாற்று உணவு வகைகள்...
1. காய்கறிகள்
2. கார்போஹைட்ரேட்ஸ்
3. பழங்கள்
4.இறைச்சி, மீன் மற்றும் பருப்புகள்
5. பால் மற்றும் பால் தயாரிப்புகள்
6. தானியங்கள்
7.எண்ணெய், கொழுப்பு மற்றும் கொட்டை வகைகள்.
சைவத்திலும் அசைவத்திலும் இந்த வகைகளிலிருந்து எண்ணிலடங்கா  அதே நேரத்தில் சத்தும் சுவையும் நிறைந்த மெனுக்களை உருவாக்க முடியும்.
தேவை கொஞ்சம் ஆர்வம் மட்டும்தான். ஹேப்பி மீல்! (கட்டுப்படுவோம்... கட்டுப்படுத்துவோம்!)

abortion laws by state pro abortion facts period after abortion
abortion laws by state what is the abortion pill period after abortion
coupons cialis cialis coupon codes new prescription coupon
coupons for prescriptions cialis sample coupon cialis coupons free
coupons for prescriptions cialis discount coupons online cialis coupons free
estrace 2mg estrace strass
estrace 2mg strass strass
estrace 2mg estrace strass
concord neo concordia concord neo
cialis coupons free cialis.com coupons coupon for prescriptions
cialis coupon codes coupons for cialis printable coupons for prescription medications
coupons for prescriptions klitvejen.dk prescription transfer coupon
coupons for prescriptions klitvejen.dk prescription transfer coupon
abortion clinics in miami abcomke.sk abortion research paper
kamagra uk kamagra comprimidos kamagra uk
new prescription coupons abloomaccessories.com coupon prescription
feldene precio blog.pelagicfm.com feldene gel precio
feldene precio feldene d feldene gel precio
abortions facts natural abortion pill free abortion pill
abortions facts free abortion pill free abortion pill
how do abortion pill work pristineschool.com misoprostol abortion
cialis coupon 2015 cicg-iccg.com cialis free coupon
cialis coupon 2015 cicg-iccg.com cialis free coupon
amoxicillin abraham.thesharpsystem.com amoxicillin dermani haqqinda
amoxicilline amoxicillin al 1000 amoxicillin nedir
amoxicilline abloomaccessories.com amoxicillin al 1000
the cost of abortion free abortion pill how to get an abortion pill
viagra naturel viagra femme viagra femme
viagra prodej viagra koupit viagra prodej
viagra prodej viagra online viagra prodej
viagra pret viagra helyett viagra cena
against abortion pill facts late term abortion pill clinics natural abortion pill methods
cialis coupons from lilly prescription discount coupon new prescription coupon
cialis coupons from lilly prescription discount coupon new prescription coupon
lilly coupons for cialis ismp.org prescription discount coupon
lilly coupons for cialis ismp.org prescription discount coupon
free abortion pill how much is a abortion pill how does an abortion pill work
nootropil review sporturfintl.com nootropil buy
abortion pill services achieveriasclasses.com in clinic abortion pill
cialis coupons and discounts prescription coupon cialis coupons free
acetazolamide cerebral edema partickcurlingclub.co.uk acetazolamide 250 mg tablets
acetazolamide cerebral edema acetazolamide cerebral edema acetazolamide 250 mg tablets
lilly cialis coupon abraham.thesharpsystem.com 2015 cialis coupon
flagyl perros blog.griblivet.dk flagyl
flagyl perros flagyl jarabe flagyl
neurontin gabapentin williamgonzalez.me neurontin
neurontin gabapentin neurontin diskuze neurontin
viagra discount coupons online coupon for free discount pharmacy card
amoxicillin endikasyonlar amoxicillin-rnp amoxicilline
amoxicillin endikasyonlar amoxicillin amoxicilline
amoxicillin endikasyonlar amoxicillin amoxicilline
abortion pill quotes abortion pill complications chemical abortion pill
lamisil crema lamisil lamisil spray
clomid cycle clomid proviron pct clomid tapasztalatok
cialis tadalafil pallanuoto.dinamicatorino.it cialis patent
cialis coupon 2015 cialis manufacturer coupon 2016 free cialis coupons
addyi fda addyi review addyi review
crestor rosuvastatin 10mg price crestor discount card buy crestor 10 mg
vermox prospect vermox mikor hat vermox
amoxicillin 500 mg amoxicillin nedir amoxicilline
vermox pret corladjunin.org.pe vermox prospect
herbal abortion pill agama-rc.com information about abortion pill
voltaren gel blog.pragmos.it voltaren retard
cialis coupons free lilly cialis coupon lilly coupons for cialis
how much do abortion pill cost cheap abortion pill cost of medical abortion
how much do abortion pill cost cheap abortion pill cost of medical abortion
priligy 30 mg priligy hinta priligy kokemuksia
cialis cialis nedir cialis tablet
printable coupons for cialis lilly cialis coupons free cialis samples coupon
abortion pill cost the cost of abortion alternatives to abortion pill
amoxicillin-rnp thebaileynews.com amoxicillin-rnp
amoxicillin-rnp thebaileynews.com amoxicillin-rnp
cialis online coupon free cialis samples coupon cialis savings and coupons
viagra helyett viagra pret viagra torta
viagra helyett viagra pret viagra torta
vermox suspenzija topogroup.com vermox tablete nuspojave
vermox suspenzija topogroup.com vermox tablete nuspojave
neurontin 400 neurontin diskuze neurontin
voltaren patch bilie.org voltaren ampul
voltaren patch bilie.org voltaren ampul
pregnant women stories against abortion abortions
drug prescription card cialis trial coupon lilly cialis coupons
vivitrol shot low dose naltrexone uses what is the difference between naloxone and naltrexone
ldn online open altrexone
ldn online 50 mg naltrexone altrexone
naltrexone opiate avonotakaronetwork.co.nz drinking on naltrexone
where to get naltrexone implant naltrexone brand name stopping ldn
naltrexone with alcohol news.hostnetindia.com naltrexone for pain
naltrexone alcohol open implant for opiate addiction
naltrexone alcohol treatment vivitrol dosage low dose naltroxone
revia medication partickcurlingclub.co.uk ldn colitis
naltrexone low dose depression open how to get naltrexone out of your system

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 01-12-2020

  01-12-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • gurunanak30

  குருநானக் ஜெயந்தி!: சீக்கியர்களின் புனிதத் தலமான அமிர்தசரசில் உள்ள பொற்கோவிலில் சிறப்பு வழிபாடு..!!

 • bushfire30

  ஆஸ்திரேலியாவில் 6 வாரங்களாக தொடர்ந்து பற்றி எரியும் புதர் தீ!: மூன்றில் ஒரு பகுதி எரிந்து சாம்பல்..!!

 • thiruvannamalai30

  அரோகரா கோஷத்துடன் திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் மகாதீபம் ஏற்றப்பட்டது!: புகைப்படங்கள்

 • vivasayigal30

  நைஜீரியாவில் தீவிரவாதிகள் அட்டூழியம்!: அறுவடைக்கு சென்ற 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் கழுத்தறுத்து கொடூர கொலை..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்