SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

உயிர் காக்கும் எளிய சிகிச்சை!

2016-05-19@ 16:13:43

நன்றி குங்குமம் டாக்டர்

எல்லோரும் கத்துக்கணும்


Cardio Pulmonary Resuscitation...இந்தப் பெயரைப் பார்த்தால் ஏதோ முக்கியமான உயர்சிகிச்சையாக இருக்கும் என்று தோன்றுகிறதுதானே... இது நாம் ஒவ்வொருவரும் தெரிந்துகொள்ள வேண்டிய எளிய முதல் உதவி சிகிச்சை என்கிறார் இதய சிகிச்சை மருத்துவரான ஹரிகிருஷ்ணன்.

கொஞ்சம் விளக்கமாகச் சொல்லுங்களேன், டாக்டர்!


‘‘சில அசாதாரண சூழலில் இதயமும் நுரையீரலும் செயலிழக்கும்போது கொடுக்கப்படும் சிகிச்சைதான் Cardio  Pulmonary Resuscitation. இதை சுருக்கமாக CPR என்று சொல்வோம். இதில் கார்டியோ என்பது  இதயத்தையும், பல்மோனரி என்பது நுரையீரலையும் குறிக்கும். அதாவது, இதயம் மற்றும் நுரையீரல் தொடர்பான உயிர்காக்கும் சிகிச்சை என்று அர்த்தம்’’

இதயமும் நுரையீரலும் ஒரே கணத்தில் செயலிழக்குமா?


‘‘இது ஒன்றுக்கொன்று தொடர்புடைய சங்கிலித் தொடர் நிகழ்ச்சி. மாரடைப்பின்போது இதயத்தின் தசைகள்  வலுவிழந்து, மின்திறன் குறைந்து துடிப்புகள் அடங்கும். இதனால் இதயத்தில் இருந்து மூளைக்குச் செல்லும் ரத்தம்  ஓட்டம் குறையும். உடலின் மற்ற உறுப்புகள் எல்லாம் ரத்த ஓட்டம் இல்லாமல் சில நிமிடங்களுக்காவது தற்காத்துக்  கொள்ளும் திறன் கொண்டவை. ஆனால், ரத்த ஓட்டம் இல்லாமல் 3 நிமிடங்களுக்கு மேல் மூளையால் தாக்குப் பிடிக்க  முடியாது. மூளை செயலிழந்துவிட்டால் மற்ற உறுப்புகளுக்குத் தகவல் பரிமாற்றம் கிடைக்காமல் நுரையீரல் உள்பட  மற்ற உறுப்புகளும் செயலிழந்துவிடும். அதனால், ஒருவர் மயங்கி விழுந்தவுடன் தாமதிக்காமல் சி.பி.ஆர். செய்ய  வேண்டும்.’’

யார் யாருக்கு சி.பி.ஆர். கொடுக்க வேண்டும்?


‘‘மாரடைப்பு வந்தவர்கள், விபத்தால் ரத்த இழப்பு ஏற்பட்டவர்கள், மின்சாரத் தாக்குதலுக்கு ஆளானவர்கள்,  நச்சுக்காற்றை சுவாசித்து மயங்கியவர்கள், தண்ணீரில் மூழ்கியவர்களுக்கு சி.பி.ஆர். செய்யலாம். வாந்தி பேதியின்  போதோ, சிறுநீரகக் கோளாறின் போதோ ஏற்படும்  உப்புச்சத்து குறைபாடு, உயரமான  மலைப்பிரதேசங்களுக்குச்  செல்லும்போது ஏற்படும் பருவநிலை மாற்றம், தீக்காயங்கள்  ஏற்படுவது போன்ற நேரங்களில் மயக்கமாகும்போதும் சி.பி.ஆர். செய்யலாம்.’’

ஒருவருக்கு சி.பி.ஆர். தேவைப்படுவதை எப்படி தெரிந்துகொள்வது?


‘‘நம் கண்  முன்னால் ஒருவர் மயக்கமாகி கீழே விழுகிறார் என்றால் சத்தமாக அவரைக்  கூப்பிட வேண்டும். பதில்  வராவிட்டால் உலுக்கிப் பார்க்க வேண்டும். அப்படியும் எந்த எதிர்விளைவு  இல்லாதபட்சத்தில், மூச்சுவிடுகிறாரா என்பது  மார்பு  ஏறி இறங்குவதிலேயே தெரிந்துவிடும். அவர் மூக்கின் அருகில் நம் கைகளை வைத்துப்  பார்த்தாலும் சுவாசம்  வருகிறதா என்பதைத் தெரிந்துகொள்ள முடியும். நாடித்துடிப்பு தெரிந்தவர்கள் பல்ஸ் பார்க்கலாம். இத்தனையையும்  தாண்டி, நிலைமை நெருக்கடியாக இருக்கிறது என்பதை உணர்ந்தால், தாமதிக்காமல் ஆம்புலன்ஸை  கூப்பிட வேண்டும்.  ஆம்புலன்ஸ் வரும் வரை அல்லது மருத்துவ உதவி கிடைக்கும் வரையில் நாம் செய்ய வேண்டிய முதல் உதவிதான்
சி.பி.ஆர்.’’

சி.பி.ஆர். எப்படி செய்ய வேண்டும்?


‘‘ஒருவர் மயக்கமாகி விழுந்தால், நெஞ்சின் மீது கை வைத்து அழுத்தமாகத் தேய்க்க வேண்டும். இந்த அழுத்தம்  நெஞ்சுக்குக் கீழே 5 செ.மீக்குக் கிடைக்கும் வகையில் இருக்க வேண்டும். இதற்கு `கார்டியாக் மசாஜ்’ என்று பெயர்.  இந்த அழுத்தத்தின் மூலம் இதயத்துக்கு மின்திறன் கொடுத்து ரத்தத்தை மூளைக்கு அனுப்ப முயற்சிக்கிறோம்.  திரைப்படங்களில் காட்டுவது போல வாய் மீது வாய் வைத்துக் காற்றைக் கொடுக்கவும் முயற்சி செய்யலாம்...’’

உதவிக்குச் செல்கிறவர்கள் பின்பற்ற வேண்டிய விஷயங்கள்?

‘‘இதுபோன்ற இக்கட்டான நேரத்தில் இன்னொருவரை உதவிக்கு அழைப்பது முக்கியமானது. ஒருவர் இதயத்தின் மீது  அழுத்தம் கொடுக்கவும், மற்றொருவர் சுவாசம் கொடுக்கவும் தேவை. ஒருவரே இரண்டு வேலைகளையும் ஆம்புலன்ஸ்  வரும் வரை செய்ய முடியாது. பாதிக்கப்பட்டவரை அடிப்பது, குத்துவது போன்ற முரட்டுத்தனமான வழிகளில் கையாளக் கூடாது. மயக்கமானவருக்கு சோடாவோ, தண்ணீரோ கொடுக்கக் கூடாது.

அது மூச்சுக்குழாய்க்குள் சென்றால் பிரச்னை இன்னும் பெரிதாகிவிடும். பாதிக்கப்பட்டவரை தரையில் படுக்க  வைக்கும்போது தலையணை வைக்கக் கூடாது.  தலைக்கு ரத்தம் போகும் வகையில் கிடைமட்டத்தில் (ஃப்ளாட்) படுக்க  வைக்க வேண்டும். இதன்பிறகே, சி.பி.ஆர். தொடங்க வேண்டும்.முன்பின் தெரியாதவர்களுக்கு வாய் மீது வாய் வைத்து  காற்று கொடுக்க  முயற்சிக்கக் கூடாது.

ஒருவேளை அவர் விஷம் சாப்பிட்டிருக்கலாம், ஹெச்.ஐ.வி.  நோயாளியாக இருக்கலாம். இது போன்ற அறியாச்  சூழல்களில் நமக்கும் அந்த பாதிப்பு வந்துவிடும். மின் தாக்குதல், நச்சுக்காற்று  இருக்கிற இடத்தில் ஒருவர் மயங்கிக் கிடந்தால், அந்த இடத்துக்குத் தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளுடன்தான் உதவிக்கு செல்ல வேண்டும். இல்லாவிட்டால்,  காப்பாற்றச்  செல்கிறவருக்கும் ஆபத்து.’’ அனைவரும் சி.பி.ஆர்.

அறிந்து வைத்திருப்பது அவசியமா?


‘‘சி.பி.ஆர். சிகிச்சையை  வெளிநாடு
களில் பெரும்பாலும் எல்லோருமே தெரிந்து வைத்திருப்பார்கள். ஓட்டல், ரயில்வே ஸ்டேஷன், சூப்பர் மார்க்கெட் என்று  முக்கியமான இடங்களில் வேலை பார்க்கிறவர்களுக்கும் கற்றுக் கொடுத்திருப்பார்கள். கஸ்டமருக்கு ஆபத்து ஏற்பட்டால்  உடனடியாகக் காப்பாற்ற வேண்டும் என்கிற அளவுக்கு அங்கு விழிப்புணர்வு இருக்கிறது.  அதனால் நம் நாட்டிலும்  எல்லோரும் இதைத் தெரிந்துகொள்வது நல்லது. பள்ளி, கல்லூரி அளவில் மாணவப்பருவத்திலேயே கற்றுக் கொடுப்பது  இன்னும் சிறந்தது. அப்போதுதான் நமக்கு அருகில் யாராவது உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தால் உடனடியாக  சி.பி.ஆர். செய்து காப்பாற்ற முடியும்.’’

மருத்துவர்கள் எப்படி சி.பி.ஆர். கொடுப்பார்கள் ?


‘‘ஆம்புலன்சில் அழைத்துச் செல்லும்போதோ, மருத்துவமனைகளிலோ ஆக்சிஜன் மாஸ்க் மூலம்  சுவாசம்  கொடுப்பார்கள். மூக்கின் வழியாக மூச்சுக்குழாயில் டியூப்  செலுத்தியும் ஆக்சிஜனை அனுப்புவார்கள். சுவாசத்துக்காக  டியூப் போட்ட பிறகு  வென்டிலேட்டர் வைத்துவிடுவார்கள். இதயம் துடிப்பதற்காக மருந்துகள்  கொடுப்பார்கள். இந்த  குறுகிய இடைவெளியிலேயே எதனால்  இதயத் துடிப்பு நின்றது என்ற காரணத்தைக் கண்டறிந்து அதை சரி செய்ய வேண்டும்.  முடியாதபட்சத்தில், இதயத்துடிப்புக்காக பேஸ்மேக்கர் வைப்பார்கள்.

இந்த  பேஸ்மேக்கர் இதயத்துக்கு கரன்ட் தந்து துடிக்க வைக்கும். இப்போது இன்னும்  அட்வான்ஸ்டாக, செயற்கை  இதயம் வைக்கிறார்கள். இது உடனடியாக செய்ய முடியாது.  நோயாளியின் உடலமைப்பு, நிலைமையை ஆராய்ந்துதான்  பொருத்த முடியும். வெளிநாடுகளில் சி.பி.ஆர். கொடுக்க எந்திரம் இருக்கிறது. நோயாளியின் மார்பில் பொருத்திவிட்டால்  அது தானாகவே சி.பி.ஆர். செய்து கொண்டிருக்கும்.  இதயத்துடிப்பை மீண்டும் கொண்டு வர எலெக்ட்ரிக் ஷாக்  கொடுக்கவும் எந்திரம்  இருக்கிறது.’’

- ஞானதேசிகன்

drug coupon discount prescriptions coupons lilly coupons for cialis
amoxicillin-rnp click amoxicillin endikasyonlar
abortion at 16 weeks open terminating a pregnancy
abortion at 16 weeks link terminating a pregnancy
coupons for prescriptions cialis sample coupon cialis coupons free
cialis cvs coupon cialis coupon cialis 20mg
coupons for prescriptions cialis.com coupon prescription transfer coupon
new prescription coupons abloomaccessories.com coupon prescription
new prescription coupons abloomaccessories.com coupon prescription
new prescription coupons abloomaccessories.com coupon prescription
abortion pill services what is an abortion pill what is an abortion pill
abortions facts aero-restauration-service.fr free abortion pill
abortion pill methods abortion pill cost without insurance abortion pill video
lamisil 1 lamisil lamisil pastillas
lamisil 1 lamisil lamisil pastillas
amoxicilline amoxicillin amoxicillin nedir
amoxicilline amoxicilline amoxicillin al 1000
viagra naturel viagra effet viagra femme
viagra prodej viagra koupit viagra prodej
viagra prodej viagra online viagra prodej
viagra pret viagra pret viagra cena
viagra pret viagra viagra cena
amoxicilline amoxicilline amoxicillin 500 mg
lilly coupons for cialis ismp.org prescription discount coupon
nootropil review sporturfintl.com nootropil buy
nootropil review sporturfintl.com nootropil buy
coupons for prescriptions ouralfreton.co.uk coupons for cialis printable
cialis coupons printable cialis coupon 2015 prescription discount coupon
cialis coupons printable coupons for cialis 2016 prescription discount coupon
abortion pill services achieveriasclasses.com in clinic abortion pill
abortion pill services achieveriasclasses.com in clinic abortion pill
acetazolamide cerebral edema acetazolamide sivuvaikutukset acetazolamide 250 mg tablets
duphaston cijena bez recepta duphaston forum duphaston tablete za odgodu menstruacije
duphaston tablete za odgodu menstruacije centauricom.com duphaston i ovulacija
free cialis coupons cialis savings and coupons coupon prescription
viagra discount coupons online how to get free coupons discount pharmacy card
amoxicillin endikasyonlar amoxicillin-rnp amoxicilline
voltaren voltaren retard voltaren nedir
voltaren voltaren jel voltaren nedir
abortion pill procedures abraham.thesharpsystem.com free abortion pill
clomid cycle clomid testosterone clomid tapasztalatok
voltaren voltaren krem nedir voltaren ampul
voltaren voltaren krem nedir voltaren ampul
addyi fda blog.plazacutlery.com addyi review
addyi fda addyi review addyi review
cialis coupon lilly cialis coupons from manufacturer free printable cialis coupons
crestor rosuvastatin 10mg price crestor savings card buy crestor 10 mg
neurontin alkohol neurontin cena neurontin 400
facts on abortion pill abortion pill prices average abortion pill cost
vermox prospect vermox prospect vermox
vermox prospect vermox prospect vermox
cialis coupon 2015 aldwych-international.com cialis coupon 2015
cialis coupon 2015 cialis manufacturer coupon cialis coupon 2015
cialis coupon 2015 cialis manufacturer coupon cialis coupon 2015
amoxicillin 500 mg amoxicillin nedir amoxicilline
cialis 5 mg francescocutolo.it cialis 100 mg
amoxicillin 1000 mg alexebeauty.com amoxicillin-rnp
herbal abortion pill where to get an abortion pill information about abortion pill
herbal abortion pill types of abortion pill information about abortion pill
amoxicillin-rnp amoxicillin al 1000 amoxicillin endikasyonlar
amoxicillin-rnp amoxicillin al 1000 amoxicillin endikasyonlar
how much do abortion pill cost average cost of an abortion pill cost of medical abortion
cialis online coupon cialis coupon card cialis savings and coupons
abortion procedure effects of abortion pill home abortion pill methods
abortion pill rights when is it too late to get an abortion pill definition of abortion pill
vermox suspenzija vermox bez recepta vermox tablete nuspojave
abortion pill costs abortion pill cost about abortion pill
neurontin 400 f6finserve.com neurontin
voltaren patch bilie.org voltaren ampul
voltaren patch bilie.org voltaren ampul
abortion clinics in virginia beach gamefarm.se 12 weeks abortion
third trimester abortion clinics how much does abortion cost abortion research paper
getting an abortion abortion clinics in pensacola fl terminating pregnancy at 20 weeks
abortion clinics rochester ny gamefarm.se after morning pill
abortion clinics rochester ny gamefarm.se after morning pill
buy naltrexone click what is ldn used for
buy naltrexone naltrexone classification what is ldn used for
lowdosenaltrexone org site naltrexone nausea
when to take naltrexone naltrezone revia side effects
when to take naltrexone s467833690.online.de revia side effects
where to get naltrexone implant naltrexone brand name stopping ldn
naltrexone with alcohol news.hostnetindia.com naltrexone for pain
naltrexone where to buy link naltrexone drug interactions
naltrexone alcohol low dose naltrexone depression implant for opiate addiction
naltrexone alcohol treatment pallanuoto.dinamicatorino.it low dose naltroxone
nalprexon avonotakaronetwork.co.nz side effects of revia
low dose ldn open ldn online
naltrexone moa skydtsgaard.dk naltrexone medication
revia medication does naltrexone block tramadol ldn colitis
alcohol naltrexone charamin.com naltrexone uk

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • award20

  விளையாட்டின் ஆஸ்கர் எனப்படும் லாரியஸ் விருதை கைப்பற்றிய சச்சின் டெண்டுல்கர்!!

 • tenish2020

  டென்னிஸ் புயலால் வெள்ளக்காடாகிய இங்கிலாந்து நகரங்கள்...மக்களின் இயல்பு வாழ்க்கை முடக்கம்

 • america20201

  இந்தியாவிற்கு வருகை புரியும் அமெரிக்க அதிபர் டிரம்ப் கண்ணில் படாமல் இருக்க சுவர் கட்டி மறைக்கப்படும் குஜராத் குடிசைப்பகுதி

 • mumbai fire20

  மும்பையில் ஜிஎஸ்டி பவனில் 8 மாடி கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து

 • 18-02-2020

  18-02-2020 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்