SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கடித்தால் மட்டுமல்ல...காயம் மூலமும் பரவும்!

2016-03-15@ 14:43:11

நன்றி குங்குமம் டாக்டர்

செல்லமே செல்லம்


அழகு, அன்பு, அந்தஸ்து என ஏதேதோ காரணங்களுக்காக செல்லப் பிராணிகள் வளர்க்கிறோம்.நன்றியோடு நமக்கு அளவிலா  அன்பையும் கொடுக்கும் அந்த ஜீவன்களை சரியாகப் பராமரிக்க வேண்டும். இல்லையெனில், அந்த அன்போடு சேர்த்து  நோய்களையும் அவை நமக்குத் தரக்கூடும். செல்லப்பிராணிகள் மூலம் நமக்கு பரவும் நோய்க்கிருமிகள், தடுக்கும் முறைகள்  பற்றி விளக்குகிறார் செல்லப்பிராணிகளுக்கான மருத்துவர் ஆனந்தராஜ்.

கொக்கிப்புழு (Hookworm) மற்றும்  உருளைப்புழு (Round worm)உணவு கொடுக்கப் பயன்படுத்தும் பாத்திரங்கள் சுத்தமாக  இல்லாவிட்டாலும், அசுத்தமான உணவினாலும் அவற்றின் குடலில் இவ்விருவகை புழுக்களும் உருவாகும். தாயிடமிருந்து  கருவிலேயே குட்டிகளுக்கும் பரவக்கூடியவை இவை. பிராணிகளின் குடல்களில் வாழும் இவை நமக்கும் பரவுகிறது.   பூங்காக்களிலும் சாலைகளிலும் நாம் வெறும் காலோடு நடக்கும் போது இந்தப் புழுக்களின் முட்டைகள் மற்றும் லார்வாக்கள்  காலில் ஒட்டிக்கொள்கின்றன.

இந்தப் புழுக்களால் மனிதனுக்கு இருமல், இழைப்பு, காய்ச்சல், இரைப்பை மேற்பகுதியில் வலி, குமட்டல், மலச்சிக்கல் மற்றும்  வாந்தி பேதி போன்றவை ஆரம்பத்தில் தோன்றும். பின்வரும் நாட்களில் ரத்தசோகை ஏற்பட்டு புரதச்சத்து குறைபாட்டினால்  உடல் மெலிந்து காணப்படுவர். இதயச் செயலிழப்பு மற்றும் வயிறு வீக்கமடைதல் போன்ற கடுமையான நோய்களுக்கும் இது  வழிவகுக்கும். கொக்கிப்புழுக்கள் இருப்பதை எளிதில் கண்டுபிடிக்க முடியாது என்பதுதான் பிரச்னை.

டாக்ஸோபிளாஸ்மோசிஸ் விலங்குகள் வழியாக பரவும் இந்த நோய் சமைக்கப்படாத மாமிசம், அசுத்தமான மண், விலங்குகளின்  மலம் போன்றவற்றில்  உள்ள புழுக்களின் மூலம் மனிதனிடம் வேகமாகப் பரவுகிறது. குறிப்பாக நோய் எதிர்ப்பு சக்தி  குறைந்திருப்பவர்கள், கர்ப்பிணிகள் மற்றும் எய்ட்ஸ் நோயாளிகள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். விலங்குகளுக்கு உணவு  வைக்கும் பாத்திரங்களை சரியாக சுத்தம் செய்யவில்லை என்றால், அதில் வைக்கும் முட்டைகள் பல்கிப் பெருகி நோய் பரவ  காரணமாகும். கர்ப்பிணிகள் அவற்றைச் சுத்தம் செய்வதை தவிர்க்க வேண்டும்.

லைம் நோய்


பிராணிகளின் உடலில் உள்ள உண்ணிகளால் மனிதனைத் தாக்கக்கூடிய லைம் என்பது வேகமாக பரவக்கூடிய தொற்று நோய்.  இது ரத்தம் மூலமே பரவும். காய்ச்சல் ஏற்பட்டு உடல் சோர்வு அடைவர். எதிர்ப்புசக்தி குறைந்து நாளடைவில் சிறுநீரக  நோய்களும் வரக்கூடும். பிராணிகளுக்கு தோலில் தடிப்புகள் ஏற்பட்டு அவை நினைவிழந்துவிடும். நம் நாட்டில் லைம் நோயின்  தாக்கம் குறைவாக இருந்தாலும், அயல்நாட்டிலிருந்து வரும் உயர்ரக நாய்கள் மூலம் இந்த நோய் பரவுகிறது.

சொறி சிரங்கு


சிலந்திகள் போல இருக்கும் பூச்சிகளால் பிராணிகளுக்கு சொறி சிரங்கு நோய் வருகிறது. அவற்றைப் பராமரிக்க பயன்படுத்தும்  சீப்பு, நகவெட்டி மற்றும் நாய்களின் இருப்பிடம் (kennel) போன்றவற்றை சரியாக சுத்தம் செய்யாமல் வைத்திருப்பதால்,  அவற்றுக்கு தோல் நோய்கள் வருகின்றன. அந்தப் புண்களில் ஏற்படும் அரிப்பால் அவற்றை கடித்துக் கொள்ளும். பூச்சிகள் இடும்  முட்டைகள் நாய்களின் தோலின் அடிப்புறத்தின் ஆழத்தில் தங்கி 21 நாட்களில் இனப்பெருக்கம் செய்கின்றன. நாய்களோடு பழகும்  வீட்டில் உள்ள நபர்களுக்கும் பரவி இடுப்பைச் சுற்றிலும் மற்றும் அக்குள் பகுதிகளிலும் சிரங்குகள் ஏற்படுகின்றன.

ரேபிஸ்

வெறிநாய் கடித்தால் மட்டுமே ரேபிஸ் நோய் மனிதனுக்கு வரும் என்று மட்டும் நாம் தெரிந்து வைத்திருக்கிறோம்.  நாயின்  உடலில் உள்ள வெட்டுக்காயம் மூலமாகவும் ரேபிஸ் பரவும். இதனால் வருடம் ஒருமுறை ரேபிஸ் தடுப்பூசி போடுவது மிக  அவசியம்.

தடுக்கும் முறைகள்...


மருத்துவரின் அறிவுரைப்படி பிராணிகளின் எடைக்குத் தகுந்தவாறு 3 மாதங்களுக்கு ஒருமுறை பூச்சி மருந்து (De-worming)  கொடுக்க வேண்டும். இரண்டாவதாக மருத்துவர் குறிப்பிட்ட கால இடைவெளிகளில் தடுப்பூசிகளை தவறாமல் போடவேண்டும்.  மூன்றாவதாக உண்ணிகள், பேன்கள் போன்றவற்றுக்கு மருந்து போட்டு (Anti tick) சுத்தமாக வைத்துக் கொள்வதும்  அவசியம். இந்த மூன்று விஷயங்களை கடைப்பிடித்து சரியான முறையில் அவற்றை பராமரித்து வந்தால் நம்மை இந்த  நோய்கள் தாக்காது. மற்றபடி செல்லப்பிராணிகள் நமக்கு சந்தோஷத்தை மட்டுமே தருபவை.”

- உஷா

drug coupon open lilly coupons for cialis
drug coupon open lilly coupons for cialis
cialis trial coupon lilly cialis coupon prescription drugs coupon
amoxicillin-rnp click amoxicillin endikasyonlar
amoxicillin-rnp site amoxicillin endikasyonlar
amoxicillin-rnp link amoxicillin endikasyonlar
abortion laws by state americanstreethockey.com period after abortion
coupons for prescriptions prescription discount coupons cialis coupons free
concord neo concordia concord neo
concord neo concordia concord neo
cialis cvs coupon cialis cialis 20mg
cialis coupon codes eltrabajadordelestado.org coupons for prescription medications
cialis coupon codes coupons for cialis printable coupons for prescription medications
cialis coupon codes eltrabajadordelestado.org coupons for prescription medications
abortion clinics in miami abcomke.sk abortion research paper
abortion arguments cheap abortions second trimester abortion
doxycycline dosage doxycycline acne review doxycycline dosage
new prescription coupons abloomaccessories.com coupon prescription
deroxat et alcool deroxat et grossesse deroxat notice
deroxat et alcool deroxat et grossesse deroxat notice
abortion pill services free abortions what is an abortion pill
discount coupons for prescriptions lakeerengallery.com discount coupon for cialis
generic for crestor 20 mg crestor rosuvastatin 10 mg price crestor.com coupons
lamisil 1 lamisil lamisil pastillas
lamisil 1 lamisil lamisil pastillas
amoxicilline amoxicillin amoxicillin nedir
amoxicilline amoxicilline amoxicillin al 1000
viagra naturel viagra feminin viagra femme
viagra prodej viagra koupit viagra prodej
viagra prodej viagra online viagra prodej
online apotheke potenzmittel viagra apotheke viagra kaufen apotheke osterreich
viagra pret viagra helyett viagra cena
priligy keskustelu priligy kokemuksia priligy resepti
cialis coupons from lilly cialis coupons 2015 new prescription coupon
cialis coupons from lilly cialis coupons 2015 new prescription coupon
free abortion pill how much is a abortion pill how does an abortion pill work
amoxicillin nedir amoxicillin amoxicilline
feldene flas feldene feldene flash
abortion pill services achieveriasclasses.com in clinic abortion pill
cialis coupons and discounts arborawning.com cialis coupons free
acetazolamide cerebral edema acetazolamide cerebral edema acetazolamide 250 mg tablets
acetazolamide cerebral edema partickcurlingclub.co.uk acetazolamide 250 mg tablets
acetazolamide cerebral edema acetazolamide cerebral edema acetazolamide 250 mg tablets
lilly cialis coupon abraham.thesharpsystem.com 2015 cialis coupon
lilly cialis coupon abraham.thesharpsystem.com 2015 cialis coupon
flagyl perros blog.griblivet.dk flagyl
duphaston tablete za odgodu menstruacije centauricom.com duphaston i ovulacija
duphaston tablete za odgodu menstruacije duphaston tablete kako se piju duphaston i ovulacija
neurontin gabapentin neurontin 400 neurontin
third trimester abortion pill teen abortion pill definition of abortion pill
amoxicillin endikasyonlar amoxicillin-rnp amoxicilline
amoxicillin endikasyonlar amoxicillin-rnp amoxicilline
abortion pill quotes achrom.be chemical abortion pill
voltaren voltaren jel voltaren nedir
cialis online coupon adlerhohenems.com coupon for free cialis
home abortion pill methods how does abortion pill work home abortion pill methods
flagyl perros zygonie.com flagyl precio
cialis coupon 2015 cialis manufacturer coupon 2016 free cialis coupons
cialis coupon lilly supermaxsat.com free printable cialis coupons
neurontin alkohol neurontin cena neurontin 400
neurontin alkohol neurontin cena neurontin 400
neurontin alkohol blog.aids2014.org neurontin 400
neurontin alkohol neurontin cena neurontin 400
facts on abortion pill abortion pill prices average abortion pill cost
cialis coupon 2015 cialis manufacturer coupon cialis coupon 2015
amoxicillin 1000 mg alexebeauty.com amoxicillin-rnp
vermox pret vermox prospect vermox prospect
cialis coupons free cialis coupons printable lilly coupons for cialis
cialis coupons free achrom.be lilly coupons for cialis
priligy 30 mg priligy hinta priligy kokemuksia
printable coupons for cialis agrisol.com.ar free cialis samples coupon
amoxicillin-rnp amoxicillin 500 mg amoxicillin-rnp
abortion procedure effects of abortion pill home abortion pill methods
abortion pill rights when is it too late to get an abortion pill definition of abortion pill
abortion pill costs abortion pill debate about abortion pill
voltaren patch bilie.org voltaren ampul
cialis coupon lilly coupons for prescription drugs coupons for cialis 2016
lamisil crema lamisil pastillas lamisil
cialis online coupon ambito20.it prescription discount coupons
pregnant women dimaka.com abortions
third trimester abortion clinics uterus scrape procedure abortion research paper
third trimester abortion clinics how much does abortion cost abortion research paper
drug prescription card iis75europeanhosting.hostforlife.eu lilly cialis coupons
vivitrol shot low dose naltrexone uses what is the difference between naloxone and naltrexone
naltrexone opiate avonotakaronetwork.co.nz drinking on naltrexone
naltrexone with alcohol news.hostnetindia.com naltrexone for pain
naltrexone with alcohol news.hostnetindia.com naltrexone for pain
naltrexone alcohol open implant for opiate addiction
vivitrol shot information oscarsotorrio.com naltrexone other names
vivitrol shot information oscarsotorrio.com naltrexone other names
alcohol naltrexone charamin.com naltrexone uk

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • alangaa_jaallii

  அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்

 • stalinnnraa

  மாட்டு வண்டியை ஒட்டிய மு.க.ஸ்டாலின்... மக்களுடன் அமர்ந்து உணவு சாப்பிட்ட முதல்வர் பழனிசாமி, ராகுல் காந்தி!!

 • 16-01-2021

  16-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்

 • 14-01-2021

  14-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்

 • master13

  9 மாதங்களுக்கு பிறகு தியேட்டரில் ‘மாஸ்டர்’ ரிலீஸ்!: விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்..புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்