SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வெள்ளத்துக்குப் பின் பிளீச்சிங் பவுடரை பாதுகாப்பாக பயன்படுத்துவது எப்படி?

2016-03-02@ 13:01:15

நன்றி குங்குமம் டாக்டர்

சென்னையில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கிற்குப் பிறகு அரசின் சுகாதார நிலைய ஊழியர்கள் தெருவெங்கிலும் பிளீச்சிங் பவுடரை  தூவி வருவதைப் பார்க்கிறோம். பிளீச்சிங் பவுடர் பாக்கெட்டுகளை கொடுத்து  நம் வீட்டில் உள்ள தொட்டிகளிலும் கிணற்றிலும்  போடச் சொல்கிறார்கள். பிளீச்சிங் பவுடர் என்ன செய்யும்? அதை எப்படிப் பாதுகாப்பாக உபயோகிப்பது? நம் சந்தேகங்களைத்  தீர்க்கிறார்... வேதியியல் பேராசிரியர் ரவி சுந்தரபாரதி.

வெள்ளப் பெருக்கின்போது மனித உடல், விலங்குகள் போன்றவை அடித்துவரப்பட்டதோடு, சாக்கடை கழிவுநீரும் மழை நீரோடு  கலந்திருந்தது. இதனால் மாசடைந்த நீரில் வைரஸ்கள், பாக்டீரியாக்கள், பூஞ்சைகள் போன்ற தொற்றுக்கிருமிகள் உருவாகி  பல்வேறு நோய்கள் வரக் காரணமாகும்.  வெகுவேகமாக நோய்கள் பரவி அதிக எண்ணிக்கையில் மக்கள் பாதிப்படையும்  அபாயம் ஏற்படும் இந்நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுப்பது அவசியமான ஒன்று. அவற்றில் ஒன்றுதான் பிளீச்சிங்  பவுடர் உபயோகம்.

பிளீச்சிங் பவுடரின் ரசாயனப் பெயர் Calcium hypochlorite. வெறும் வெள்ளை பவுடருடன் கால்சியம் ஹைப்போ  குளோரைடு மற்றும் குளோரின் வாயு கலந்த கலவையே இது.பிளீச்சிங் பவுடரில் கலந்துள்ள குளோரினானது தரையில்  போடும்போது போட்ட அரைமணி நேரத்திற்குள்ளாகவே வாயுவாக வெளியேறி காற்றோடு கலந்துவிடுகிறது. தேங்கியுள்ள நீரில்  உருவாகும் கிருமிகளை அழிப்பதோடு, காற்றில் கலக்கும் இந்த வாயு காற்றில் உள்ள கிருமிகளையும் அழித்து விடுகிறது.  

அதன்பின் வெறும் சுண்ணாம்பு பவுடர் மட்டுமே திட்டுகளாக தங்கி இருக்கும்.இதனால் நமக்கு எந்தவித பாதிப்பும் இல்லை.  வெள்ளப் பெருக்கோடு கலந்து வந்த கழிவு நீர் கீழ்நிலைத் தொட்டிகளிலும் கலந்திருக்கும். போர்வெல்லாக இருந்தாலும் சிறு  துவாரங்களின் வழியாகக் கூட நீர் உள்ளே செல்ல வாய்ப்புள்ளது. எனவே, கண்டிப்பாக அவற்றில் நீரில் கரைத்து ஊற்ற  வேண்டும். இதன்மூலம் தண்ணீரில் உள்ள கொசு முட்டைகள், லார்வாக்களை அழித்துவிடலாம்.

2 நாட்கள் வரை குளோரினின் வாடை இருக்குமே தவிர,  அதிக அளவிலான ஆபத்து எதுவும் இல்லை. பிளீச்சிங் பவுடரை  தரையில் தூவும்போதும் நீரில் கரைக்கும் போதும் நேரிடையாக கைகளை உபயோகிக்கக் கூடாது. சருமத்தில் படும்போது எரிச்சல்  ஏற்பட்டு அந்த இடத்தில் சருமம் உரிந்துவிடும். எனவே, கைக்கு உறை போட்டுக் கொண்டு பாதுகாப்பாக உபயோகிப்பது நல்லது.  சுவாசம் சம்பந்தப்பட்ட பிரச்னைகள் உள்ளவர்களுக்கு இதன் நெடி ஆகாது என்பதால் விலகி இருக்கலாம் அல்லது மூக்கை ஒரு  துணியால் மூடிக் கொண்டு உபயோகிக்கலாம்” என்கிறார்.

- உஷா

abortion laws by state what is the abortion pill period after abortion
abortion at 16 weeks slb-coaching.com terminating a pregnancy
estrace 2mg estrace strass
concord neo concordia concord neo
cialis cvs coupon cialis coupon cialis 20mg
cialis cvs coupon cialis coupon cialis 20mg
cialis coupons free destinations.com.pg coupon for prescriptions
abortion clinics in miami abcomke.sk abortion research paper
kamagra uk kamagra comprimidos kamagra uk
new prescription coupons abloomaccessories.com coupon prescription
cialis coupon 2015 cialis discount coupon cialis free coupon
cialis coupon 2015 cicg-iccg.com cialis free coupon
cialis coupon 2015 cicg-iccg.com cialis free coupon
cialis coupon 2015 cialis discount coupon cialis free coupon
generic for crestor 20 mg crestor rosuvastatin 10 mg price crestor.com coupons
generic for crestor 20 mg angkortaxidriver.com crestor.com coupons
lamisil 1 lamisil lamisil pastillas
amoxicillin nedir amoxicillin amoxicilline
amoxicilline amoxicillin dermani haqqinda amoxicillin nedir
viagra prodej viagra koupit viagra prodej
viagra prodej viagra online viagra prodej
online apotheke potenzmittel natur potenzmittel viagra kaufen apotheke osterreich
viagra pret viagra helyett viagra cena
amoxicilline amoxicillin 500 mg amoxicillin 500 mg
cialis coupons from lilly prescription discount coupon new prescription coupon
lilly coupons for cialis discount coupons for prescriptions prescription discount coupon
feldene flas feldene feldene flash
feldene flas feldene precio feldene flash
feldene flas feldene feldene flash
abortion price achieveriasclasses.com abortion pill is murder
abortion price achieveriasclasses.com abortion pill is murder
abortion price home abortion pill abortion pill is murder
nootropil review sporturfintl.com nootropil buy
nootropil review sporturfintl.com nootropil buy
coupons for prescriptions ouralfreton.co.uk coupons for cialis printable
cialis coupons printable cialis coupon 2015 prescription discount coupon
cialis coupons and discounts arborawning.com cialis coupons free
cialis coupons and discounts arborawning.com cialis coupons free
lilly cialis coupon abraham.thesharpsystem.com 2015 cialis coupon
flagyl perros blog.griblivet.dk flagyl
flagyl perros blog.griblivet.dk flagyl
duphaston cijena bez recepta duphaston forum duphaston tablete za odgodu menstruacije
cialis coupons printable discount coupon for cialis cialis coupons and discounts
third trimester abortion pill spiritocagliese.it definition of abortion pill
duphaston forum duphaston duphaston i ovulacija
abortion pill quotes achrom.be chemical abortion pill
abortion pill procedures price of an abortion pill free abortion pill
cialis online coupon manufacturer coupons for prescription drugs coupon for free cialis
cialis online coupon cialis.com coupons coupon for free cialis
clomid cycle clomid testosterone clomid tapasztalatok
clomid cycle clomid proviron pct clomid tapasztalatok
crestor rosuvastatin 10mg price crestor discount card buy crestor 10 mg
facts on abortion pill how much is an abortion pill average abortion pill cost
facts on abortion pill how much is an abortion pill average abortion pill cost
cialis 5 mg cialis tablet cialis 100 mg
costs of abortion pill after abortion pill abortion pill side effects
amoxicillin 1000 mg alexebeauty.com amoxicillin-rnp
herbal abortion pill types of abortion pill information about abortion pill
voltaren gel voltaren retard voltaren retard
cialis coupons free cialis coupons printable lilly coupons for cialis
cialis coupons free achrom.be lilly coupons for cialis
priligy 30 mg priligy hinta priligy kokemuksia
printable coupons for cialis lilly cialis coupons free cialis samples coupon
printable coupons for cialis prescriptions coupons free cialis samples coupon
abortion pill cost home abortion pill alternatives to abortion pill
cialis online coupon free cialis samples coupon cialis savings and coupons
abortion procedure abortion pill prices home abortion pill methods
abortion procedure effects of abortion pill home abortion pill methods
vermox suspenzija topogroup.com vermox tablete nuspojave
vermox suspenzija vermox bez recepta vermox tablete nuspojave
abortion pill costs cons of abortion pill about abortion pill
priligy thailand priligy 60 mg priligy 30 mg
abortions facts effects of abortion pill where to get an abortion pill
lamisil crema lamisil pastillas lamisil
lamisil crema lamisil cream lamisil
third trimester abortion clinics how much does abortion cost abortion research paper
against abortion number of abortions per year abortion videos
abortion clinics rochester ny gamefarm.se after morning pill
abortion clinics rochester ny when is it too late for an abortion after morning pill
medical abortion clinics women pregnant abortion cost
lowdosenaltrexone org is naltrexone addictive naltrexone nausea
vivitrol shot low dose naltrexone uses what is the difference between naloxone and naltrexone
side effects of naltrexone 50 mg read what is naltrexone
ldn online 50 mg naltrexone altrexone
naltrexone alcohol floridafriendlyplants.com implant for opiate addiction
naltrexone alcohol treatment pallanuoto.dinamicatorino.it low dose naltroxone
opioid antagonists for alcohol dependence half life of naltrexone naltrexone fibromyalgia side effects
low dose naltrexone side effects autism naltrexone side effects low dose dr bihari ldn
order naltrexone naltrexone therapy how naltrexone works

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 16-01-2021

  16-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்

 • 14-01-2021

  14-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்

 • master13

  9 மாதங்களுக்கு பிறகு தியேட்டரில் ‘மாஸ்டர்’ ரிலீஸ்!: விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்..புகைப்படங்கள்

 • bogi13

  பழையன கழிதலும் புதியன புகுதலும்!: தமிழகத்தில் போகி பண்டிகையை உற்சாகத்துடன் வரவேற்ற மக்கள்..!!

 • 13-01-2021

  13-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்