SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

உரம் விழுதல் சில உண்மைகள்

2015-06-02@ 15:01:22

சில நேரங்களில் கைக்குழந்தை எதற்கு அழுகிறது என்றே தெரியாது. பெரிய பிரச்னை என்று நினைப்போம். எறும்புதான் கடித்திருக்கும். ஒன்றும் இருக்காது என நினைக்கையிலோ விஷயம் விபரீதமாகி விடும். “பச்சிளம் குழந்தைகளின் அழுகைக்கான காரணத்தை தெரிந்து கொண்டு, அதை உடனடியாக கவனிக்காமல் இருந்துவிடக்கூடாது. அதனால் உண்டாகும் பின்விளைவுகள் எதிர்பாராத நேரத்தில் ஆபத்தான கட்டத்துக்குப் போகலாம்’’ என்கிறார் எழும்பூர் அரசு குழந்தைகள் மருத்துவமனை முன்னாள் இயக்குநர் டாக்டர் ரெக்ஸ் சற்குணம். பச்சிளம் குழந்தைகளுக்கு உரம் விழுவதும் இதற்கு ஒரு காரணம் என்கிறவர், உரம் விழுதல் என்றால் என்ன, அதை குணப்படுத்தும் சிகிச்சைகள் போன்றவற்றைப் பற்றிப் பேசுகிறார்.

‘‘பச்சிளம் குழந்தைகளுக்கு கழுத்தின் Sternomastoid தசையில் கட்டி ஏற்படும். இந்தக் கட்டியினால் பச்சிளம் குழந்தைகளுக்கு சதை ஒரு பக்கமாக அழுத்திக் கொள்கிறது. அதன் வெளிப்பாடாக, பச்சிளம் குழந்தைகளுக்கு தலை ஒரு பக்கமாகவும், தாடை மற்றொரு பக்கமாகவும் திரும்பிக் கொள்கிறது. அதன் காரணமாக இவர்களுக்கு டார்டிகோலிஸ் (Torticollis) என்ற ‘உரம் விழுதல்’ பிரச்னை ஏற்படுகிறது. வேறு பிரச்னை காரணமாகவும் இவர்களுக்கு உரம் விழுதல் ஏற்படலாம்.

இந்தப் பிரச்னை பச்சிளம் குழந்தை தொடங்கி 12 வயது வரை உள்ள எல்லாக் குழந்தைகளுக்கும் வரலாம்.  தேர்ச்சி பெற்ற நிபுணர்களைக் கொண்டு டிராக்ஷன், ஸ்ட்ரெச்சிங் செய்வதன் மூலம் இதை குணப்படுத்தி விடலாம். அரிதாக, ஏதாவது ஒரு குழந்தைக்குத்தான் அறுவை சிகிச்சை தேவைப்படும். கழுத்து எலும்பில் பிரச்னை இருந்தால், எலும்பு முறிவு மருத்துவரிடம் காட்டி உரிய சிகிச்சை பெற வேண்டும்.

உரம் விழுதல் பாதிப்பு குழந்தைகளுக்கு ஏற்பட்டுள்ளதை அறிய பல அறிகுறிகள் உள்ளன. குறிப்பாக, உரம் விழுதலால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்குத் தாடை ஒரு பக்கமாகவும் பின்னந்தலை இன்னொரு பக்கமாகவும் சாய்ந்து காணப்படும். இரு கண்களாலும் ஒரே திசையில் கோர்வையாக பார்க்க முடியாது. உடல் வளர்ச்சி, மற்றும் பரிணாம வளர்ச்சி பாதிப்புக்கு உள்ளாகும். அதேவேளையில் குழந்தைகளின் மூளை வளர்ச்சி எவ்வித பாதிப்பும் இல்லாமல் நன்றாக இருக்கும். தாயின் வயிற்றில் குழந்தை இருக்கும்போதே, அல்ட்ரா சவுண்டு ஸ்கேன் மூலம் கழுத்தில் ஏதேனும் சிறிய பிரச்னை இருப்பது தெரிந்தால், பிரசவத்தை கவனமாக கையாள வேண்டும்.

அதற்குப் பிறகும் பச்சிளம் குழந்தையின் கழுத்தில் ஏதேனும் குறைபாடு காணப்பட்டால், முதலில் எலும்பு முறிவு மருத்துவரிடம் குழந்தையைக் கொண்டு செல்ல வேண்டும். அவருடைய ஆலோசனைப்படி பிசியோதெரபிஸ்ட்டிடம் காட்டி முறையான சிகிச்சை பெற வேண்டும். அப்படியும் உரம் விழுதல் பச்சிளம் குழந்தைகளுக்கு குணமாகவில்லை என்றால் குழந்தைகளுக்கான அறுவை சிகிச்சை நிபுணரிடம் குழந்தையை அழைத்துச் சென்று அதற்குரிய மருந்துகள் கொடுக்க வேண்டும். கழுத்தில் உரம் விழுவதற்கும், உணவுக்கும் எந்தவித தொடர்பும் கிடையாது. உரம் விழுதலால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு எல்லாவிதமான உணவுகளையும் தொடர்ந்து கொடுக்கலாம். சுளுக்கு எடுப்பது, ஒத்தடம் கொடுப்பது போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும்...’’


drug coupon blog.nvcoin.com lilly coupons for cialis
amoxicillin-rnp site amoxicillin endikasyonlar
amoxicillin-rnp site amoxicillin endikasyonlar
abortion at 16 weeks slb-coaching.com terminating a pregnancy
abortion at 16 weeks link terminating a pregnancy
estrace 2mg estrace strass
estrace 2mg estrace strass
estrace 2mg estrace strass
cialis cvs coupon cialis cvs coupon cialis 20mg
coupons for prescriptions klitvejen.dk prescription transfer coupon
doxycycline dosage doxycycline sandoz side effects doxycycline dosage
kamagra uk kamagra uk kamagra uk
new prescription coupons abloomaccessories.com coupon prescription
discount coupons best site for coupons discount code
discount coupons discount coupon code discount code
abortion pill services what is an abortion pill what is an abortion pill
abortions facts natural abortion pill free abortion pill
abortions facts free abortion pill free abortion pill
how do abortion pill work pristineschool.com misoprostol abortion
amoxicillin abraham.thesharpsystem.com amoxicillin dermani haqqinda
amoxicilline amoxicillin amoxicillin nedir
viagra naturel viagra effet viagra femme
viagra prodej viagra koupit viagra prodej
viagra pret viagra pret viagra cena
priligy keskustelu priligy keskustelu priligy resepti
lilly coupons for cialis ismp.org prescription discount coupon
abortion pill services achieveriasclasses.com in clinic abortion pill
abortion pill services achieveriasclasses.com in clinic abortion pill
cialis coupons and discounts arborawning.com cialis coupons free
acetazolamide cerebral edema acetazolamide sivuvaikutukset acetazolamide 250 mg tablets
flagyl perros flagyl jarabe flagyl
duphaston tablete za odgodu menstruacije centauricom.com duphaston i ovulacija
cialis coupons printable discount coupon for cialis cialis coupons and discounts
neurontin gabapentin neurontin diskuze neurontin
neurontin gabapentin neurontin diskuze neurontin
viagra discount coupons online amazonschools.com discount pharmacy card
third trimester abortion pill teen abortion pill definition of abortion pill
amoxicillin endikasyonlar amoxicillin amoxicilline
abortion pill quotes non surgical abortion pill chemical abortion pill
abortion pill quotes non surgical abortion pill chemical abortion pill
lamisil crema tracyawheeler.com lamisil spray
clomid cycle clomid testosterone clomid tapasztalatok
home abortion pill methods rubinetteriemariani.it home abortion pill methods
flagyl perros zygonie.com flagyl precio
cialis coupon 2015 cialis manufacturer coupon 2016 free cialis coupons
neurontin alkohol blog.aids2014.org neurontin 400
neurontin alkohol neurontin cena neurontin 400
vermox prospect vermox mikor hat vermox
cialis coupon 2015 aldwych-international.com cialis coupon 2015
cialis coupon 2015 aldwych-international.com cialis coupon 2015
amoxicillin 500 mg amoxicillin nedir amoxicilline
vermox pret corladjunin.org.pe vermox prospect
herbal abortion pill where to get an abortion pill information about abortion pill
cialis prescription coupon cialis coupon lilly transfer prescription coupon
priligy 30 mg community.vitechcorp.com priligy kokemuksia
cialis cialis nedir cialis tablet
printable coupons for cialis lilly cialis coupons free cialis samples coupon
abortion pill cost abortion pill alternatives to abortion pill
abortion pill cost the cost of abortion alternatives to abortion pill
amoxicillin-rnp amoxicillin 500 mg amoxicillin-rnp
amoxicillin-rnp amoxicillin 500 mg amoxicillin-rnp
cialis online coupon cialis coupons from lilly cialis savings and coupons
cialis online coupon cialis coupon card cialis savings and coupons
cialis online coupon free cialis samples coupon cialis savings and coupons
abortion procedure abortion pill prices home abortion pill methods
viagra helyett viagra pret viagra torta
abortion pill costs abortion pill cost about abortion pill
abortion pill costs cons of abortion pill about abortion pill
voltaren patch bilie.org voltaren ampul
priligy thailand priligy hinta priligy 30 mg
abortions facts effects of abortion pill where to get an abortion pill
cialis online coupon ambito20.it prescription discount coupons
third trimester abortion clinics multibiorytm.pl abortion research paper
prescription discounts cards free cialis coupon printable coupons for cialis
getting an abortion abortion clinics in pensacola fl terminating pregnancy at 20 weeks
naltrexone for alcohol cravings go naltrexone pain management
vivitrol shot is naltrexone a controlled substance what is the difference between naloxone and naltrexone
when to take naltrexone s467833690.online.de revia side effects
naltrexone where to buy naltrexone prescribing information naltrexone drug interactions
naltrexone alcohol low dose naltrexone depression implant for opiate addiction
low dose ldn ldn benefits ldn online
low dose naltrexone lung cancer zygonie.com naltrexone over the counter
buy naltrexone maltrexon ldn naltrexone
low dose naltrexone side effects autism naltrexone side effects low dose dr bihari ldn
alcohol naltrexone charamin.com naltrexone uk
naltrexone interactions lasertech.com naltrexone structure

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • parliament session 01

  பார்லி. கூட்டத்தில் எதிர்கட்சிகள் வௌிநடப்பு: இறந்த விவசாயிகளின் விபரம் இல்லை: ஒன்றிய அரசின் தகவலால் அதிர்ச்சி

 • mkstalin_011221

  கனமழையால் பாதிக்கப்பட்ட செம்மஞ்சேரி பகுதிகளில் 2வது நாளாக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு: நிவாரண உதவிகள் வழங்கினார்

 • delhi-air-1

  மூச்சுவிட முடியல: டெல்லியில் தொடர்ந்து நீடிக்கும் காற்று மாசால் அல்லல்படும் மக்கள்..!!

 • aids-1

  வாழ்க்கை அழகானது அதை ஆள்கொல்லிக்கு கொடுத்துவிடாதே!: உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தும் பொதுமக்கள்..!!

 • christmas-30

  நெருங்கும் கிறிஸ்துமஸ் பண்டிகை: ஒளி வெள்ளத்தில் ஜொலிக்கும் வெள்ளை மாளிகையின் புகைப்படங்கள்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்