SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கோடை வெயிலால் அதிகரிக்கும் அம்மைநோய் குழந்தைகளை தாக்கும் அபாயம்

2015-03-16@ 15:03:21

கோடை வெயிலில் பொதுமக்களை தாக்கும் அம்மை நோய்களில் இருந்து பாதுகாத்து கொள்ள, திரவ உணவுகளை அதிகளவில் உட்கொள்ள வேண்டும்  மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். கோடை காலம் தொடங்கி பகல் நேரங்களில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. சேலத்தில் கடந்த சில  நாட்களாகவே வெயிலின் தாக்கம் அதிகரித்து 90டிகிரி பாரன்ஹீட்டுக்கும் மேல் உள்ளது. விரைவில் 100ஐ தாண்டும் என வானிலை ஆராய்ச்சி மைய  அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை மக்கள் வெளியில் நடமாட முடியாமல் தவிக்கின்றனர்.

வெயிலின் தாக்கத்தால், கோடை காலங்களில் பல்வேறு நோய் தொற்றுகளுக்கு பொதுமக்கள் ஆளாக வாய்ப்புள்ளது. குறிப்பாக அம்மை நோய்களில்  பெரும்பாலானோர் பாதிக்கப்படுகின்றனர். இவற்றை முன்கூட்டியே தவிர்க்க, திரவ வகை உணவு பொருட்களை அதிகளவில் எடுத்துக்கொள்ள  வேண்டும் என மருத்துவர்கள் ஆலோசனை கூறியுள்ளனர். இதுகுறித்து தோல் மருத்துவரும், மருத்துவக்கல்லூரி இணை பேராசிரியருமான டாக்டர்  கருணாகரன் கூறியதாவது:

கோடை காலத்தில் நிலவும் தட்பவெப்ப நிலை மாற்றத்தால், மனித உடலில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டு, வெயிலில் அலைபவர்களுக்கு நோய்  எதிர்ப்பு சக்தி குறையும். இந்த காலத்தில் காற்றின் மூலம் எளிதாக நோய்கள் பரவும். பொதுவாக வெயிலின் தாக்கம் அதிகரிக்கும்போது தான்  பாக்டீரியா, வைரஸ், பூஞ்சைகள் ஆகியவை அதிகமாக பெருகும். மேற்குறிப்பிட்டுள்ள இந்த மூன்று காரணங்களால் தான், பல நோய் தொற்றுகள்  பொதுமக்களை தாக்குகின்றன.

இவற்றில் சிக்கன் பாக்ஸ் என கூறப்படும் கொத்தமல்லி அம்மை, தட்டம்மை மற்றும் உடலில் தோன்றும் கொப்பளங்களால் பொதுமக்கள் அதிகளவில்  பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. 15 வயதிற்கு உட்பட்ட குழந்தைகள், சர்க்கரை நோயாளிகள், ஸ்டீராய்டு மாத்திரை (நோய் எதிர்ப்பு திறன்  அதிகமுள்ளவர்கள் உட்கொள்ளும் மாத்திரை) உட்கொள்பவர்களை இந்த கொத்தமல்லி அம்மை எளிதில் தாக்கும். குழந்தைகளை அம்மை  தாக்குதல்களில் இருந்து காப்பாற்ற, வெயில் நேரங்களில் வெளியில் சென்று விளையாட அனுமதிக்க கூடாது. குறிப்பாக கிரிக்கெட் விளையாட  அனுமதித்தால், அவர்கள் அதிக நேரம் வெயிலில் உலவ வாய்ப்புள்ளதால், அவற்றை தவிர்க்க வேண்டும். ஜீன்ஸ் போன்ற மொத்தமான  ஆடைகளையும், மிக இறுக்கமான ஆடைகளையும் அணிவதை அறவே தவிர்க்க வேண்டும்.

வெயில் காலங்களில் உடலின் உள் வெப்பநிலை அதிகமாகி வியர்வை சுரபி அதிகமாக வேலை செய்யும். வெயில் நேரத்தில் சூடான உணவை  எடுத்துக்கொள்ளுதல், குறைந்த அளவு தண்ணீர் பருகுதல், காற்றோட்டம் இல்லாத இடங்களில் இருப்பது போன்றவை உள் வெப்பத்தை அதிகரிக்கும்.  இதனால் வியர்வை அதிகமாக சுரந்து, வியர்வை வெளியேறும் குழாயில் அடைப்பு ஏற்பட்டு கொப்புளங்கள் உண்டாகிறது. உடல் வெப்பநிலையை  தணிக்க, திரவ உணவு வகைகளை அதிகமாக எடுத்துக்கொண்டு, காற்றோட்டம் மிகுந்த குளிர்ச்சியான இடங்களில் இருப்பது நல்லது.

இதற்காக ஏசியில் தான் இருக்க வேண்டும் என்பது அவசியம் இல்லை. வீட்டை குளிர்ச்சியாக வைத்திருக்க தினமும் காலை, மாலை வேளைகளில்  ஈரத் துணிகளை கொண்டு வீட்டை சுத்தம் செய்யலாம். வீட்டின் கொடிகளில் குளிர்ச்சியான நீரில் நனைய வைத்த துணிகளை காய வைக்கலாம்.  ஜன்னல்களுக்கு திரைகள் கட்டுவதுடன், வெயில் படும்படி உள்ள ஜன்னல்களை மூடி வைத்திருக்கலாம். வெயிலில் சுற்றும் போது தலைக்கு தொப்பி  அணிவது, குடை பிடித்து செல்வது, முகத்தை கைக்குட்டையால் மறைப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம். கோடை காலம் முடியும்  வரை இளநீர், மோர், நுங்கு, பழச்சாறு, பழ வகைகள், கம்மங்கூழ், ஆகிய இயற்கை திரவ உணவு பொருட்களை அதிகளவில் உட்கொள்ள வேண்டும்.

உப்பு, புளி, காரம், எண்ணை ஆகியவற்றை அதிகமாக கொண்டு செய்யப்பட்ட உணவு வகைகளை அறவே தவிர்க்க வேண்டும். வேரிசெல்லா என்ற  வைரஸ் காரணமாக சிக்கன் பாக்ஸ் எனப்படும் கொத்தமல்லி அம்மை உண்டாகிறது. காய்ச்சல், தலைவலி, உடல்வலி பின்னர் கொப்பளங்கள்  உண்டாகுதல் இதன் அறிகுறிகளாகும். இதுபோன்ற அறிகுறிகள் ஏதேனும் தென்பட்டால் உடனடியாக மருத்துவர்களை அணுகி, அவர்கள் பரிந்துரை  செய்யும் சிகிச்சை முறைகளை பின்பற்ற வேண்டும்.

இதற்கு உரிய ஆரம்பகட்ட சிகிச்சை பெறத்தவறினால், தோல் மட்டுமல்லாது கல்லீரல், மூளை போன்ற பிற உறுப்புகளுக்கும் கடுமையான பாதிப்பை  ஏற்படுத்தும். அம்மை நோய்களுக்கு கிராமப்புற வைத்தியங்களை முற்றிலும் தவிர்ப்பது நல்லது. வெயிலில் சுற்றுவதால் தொடை, இடுக்கு போன்ற  பகுதிகளில் வியர்வை அதிகமாக சுரந்து, அங்கு வட்ட பூஞ்சையின் தாக்குதல் அதிகமான பாதிப்பை ஏற்படுத்தும். கோடையில் வெயில் தாக்குதலால்,  பலரது முகம் கருப்பாக மாற வாய்ப்புள்ளது. இதற்கு முன்னெச்சரிக்கையாக புற ஊதா கதிர்கள் தோலின் உள்பகுதியில் ஊடுருவதை தடுக்கும்  மருந்துகளை உபயோகப்படுத்துவது நல்லது. இவ்வாறு மருத்துவர் கருணாகரன் தெரிவித்தார்.

amoxicillin-rnp link amoxicillin endikasyonlar
coupons cialis cialis coupon codes new prescription coupon
abortion at 16 weeks slb-coaching.com terminating a pregnancy
estrace 2mg estrace strass
estrace 2mg strass strass
concord neo concordia concord neo
cialis coupon codes coupons for cialis printable coupons for prescription medications
abortion clinics in miami abcomke.sk abortion research paper
doxycycline dosage doxycycline sandoz side effects doxycycline dosage
discount coupons discount coupon code discount code
abortions facts aero-restauration-service.fr free abortion pill
abortions facts natural abortion pill free abortion pill
abortions facts free abortion pill free abortion pill
cialis coupon 2015 cicg-iccg.com cialis free coupon
cialis coupon 2015 cialis discount coupon cialis free coupon
amoxicillin abraham.thesharpsystem.com amoxicillin dermani haqqinda
lamisil 1 lamisil lamisil pastillas
amoxicillin nedir amoxicillin amoxicilline
the cost of abortion reasons for abortion pill how to get an abortion pill
the cost of abortion reasons for abortion pill how to get an abortion pill
viagra pret viagra helyett viagra cena
against abortion pill facts late term abortion pill clinics natural abortion pill methods
priligy keskustelu blog.aids2014.org priligy resepti
priligy keskustelu blog.aids2014.org priligy resepti
lilly coupons for cialis discount coupons for prescriptions prescription discount coupon
lilly coupons for cialis discount coupons for prescriptions prescription discount coupon
lilly coupons for cialis discount coupons for prescriptions prescription discount coupon
free abortion pill teen abortion pill how does an abortion pill work
free abortion pill how much is a abortion pill how does an abortion pill work
amoxicillin nedir amoxicillin amoxicilline
feldene flas feldene flas para que sirve feldene flash
nootropil review sporturfintl.com nootropil buy
nootropil review sporturfintl.com nootropil buy
cialis coupons printable coupons for cialis 2016 prescription discount coupon
abortion pill services achieveriasclasses.com in clinic abortion pill
cialis coupons and discounts arborawning.com cialis coupons free
cialis coupons and discounts prescription coupon cialis coupons free
cialis coupons and discounts prescription coupon cialis coupons free
acetazolamide cerebral edema partickcurlingclub.co.uk acetazolamide 250 mg tablets
flagyl perros blog.griblivet.dk flagyl
cialis coupons printable edenvalleykent.org cialis coupons and discounts
third trimester abortion pill teen abortion pill definition of abortion pill
addiyan chuk chuk addyi menopause addyi fda
duphaston forum house.raupes.net duphaston i ovulacija
duphaston forum duphaston i ovulacija duphaston i ovulacija
voltaren voltaren jel voltaren nedir
cialis online coupon adlerhohenems.com coupon for free cialis
cialis online coupon adlerhohenems.com coupon for free cialis
clomid cycle clomid proviron pct clomid tapasztalatok
voltaren voltaren nedir voltaren ampul
cialis coupon lilly supermaxsat.com free printable cialis coupons
cialis coupon lilly cialis coupons from manufacturer free printable cialis coupons
crestor rosuvastatin 10mg price crestor savings card buy crestor 10 mg
facts on abortion pill how much is an abortion pill average abortion pill cost
facts on abortion pill how much is an abortion pill average abortion pill cost
vermox prospect vermox mikor hat vermox
cialis coupon 2015 aldwych-international.com cialis coupon 2015
amoxicillin 500 mg amoxicillin endikasyonlar amoxicilline
costs of abortion pill funtimeleisure.co.uk abortion pill side effects
amoxicillin 1000 mg amoxicilline amoxicillin-rnp
vermox pret corladjunin.org.pe vermox prospect
prescription discount coupons coupon for prescriptions online cialis coupons
herbal abortion pill where to get an abortion pill information about abortion pill
voltaren gel voltaren retard voltaren retard
cialis coupons free lilly cialis coupon lilly coupons for cialis
cialis cialis nedir cialis tablet
amoxicillin-rnp amoxicillin 500 mg amoxicillin-rnp
amoxicillin-rnp thebaileynews.com amoxicillin-rnp
vermox suspenzija vermox cijena vermox tablete nuspojave
vermox suspenzija vermox tablete doziranje vermox tablete nuspojave
vermox suspenzija topogroup.com vermox tablete nuspojave
abortion pill costs abortion pill debate about abortion pill
abortion pill costs abortion pill debate about abortion pill
voltaren patch bilie.org voltaren ampul
priligy thailand priligy hinta priligy 30 mg
lamisil crema lamisil pastillas lamisil
cialis online coupon ambito20.it prescription discount coupons
abortion clinics in virginia beach gamefarm.se 12 weeks abortion
third trimester abortion clinics uterus scrape procedure abortion research paper
prescription discounts cards iis75europeanhosting.hostforlife.eu printable coupons for cialis
prescription discounts cards free cialis coupon printable coupons for cialis
naltrexone for alcohol cravings open naltrexone pain management
naltrexone for alcohol cravings open naltrexone pain management
naltrexone for alcohol cravings link naltrexone pain management
vivitrol shot is naltrexone a controlled substance what is the difference between naloxone and naltrexone
side effects of naltrexone 50 mg maltrexon what is naltrexone
side effects of naltrexone 50 mg maltrexon what is naltrexone
naltrexone where to buy link naltrexone drug interactions
naltrexone alcohol treatment pallanuoto.dinamicatorino.it low dose naltroxone
revia medication does naltrexone block tramadol ldn colitis
opioid antagonists for alcohol dependence half life of naltrexone naltrexone fibromyalgia side effects
buy naltrexone williamgonzalez.me ldn naltrexone
naltrexone injections myjustliving.com stopping ldn
order naltrexone saveapanda.com how naltrexone works
naltrexone interactions naltrexone drug test naltrexone structure

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • thaliand-monkey

  தாய்லாந்தில் சுற்றுலா பயணிகளை பெரிதும் ஈர்த்த குரங்கு படையல் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது..!

 • light-show-28

  பாரிசில் கண்கவர் ஒளி கண்காட்சி: மெய்சிலிர்க்க வைக்கும் வண்ணப் பூச்சிகள்..!!

 • china-corona-26

  தொடங்கிய இடத்தில் மீண்டும் ஆட்டம் காட்டும் கொரோனா!: சீனாவில் ஒரே நாளில் 31,000க்கும் அதிகமானோருக்கு பாதிப்பு..!!

 • ragul-priyanka-25

  நாம் ஒன்றாக நடக்கும்போது அடிகள் வலுவாக இருக்கும்; இந்திய ஒற்றுமை பயணத்தில் இணைந்த அண்ணன் - தங்கை..!!

 • ukrain-dark

  இருளில் தவிக்கும் உக்ரைன் மக்கள்: மின் உற்பத்தி நிலையங்களை குறி வைத்து ரஷ்யா தாக்குதல்..!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்