SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தாம்பத்திய உறவுக்கு தடை போடும் குறைபாடு!

2014-12-16@ 16:10:33

மன்மதக்கலை சொன்னால்தான் தெரியும்!

கண்ணீர் நாறிய தலையணையுறைக்குள்
பன்றிக்குட்டிகள் சிரித்துப் புரண்டன
மின்னல் கொடியிழுத்து
மேகரதம் செலுத்தும் கற்பனையை
மூட்டைப்பூச்சியைப் போல நசுக்கினேன்...

- ஜெ.பிரான்சிஸ் கிருபா


காமாட்சிநாதனுக்கு 45 வயது. தோற்றம் நடுத்தர வயது போல இருக்காது... முதுமைத் தோற்றம். எப்போதும் முகத்தில் ஒரு களைப்பும் உடலில் சோர்வும் தெரியும். அலுவலகத்தில் வேலைகளை இழுத்துப் போட்டுச் செய்வார். சரியான உணவுப் பழக்கம் இல்லை. கண்ட நேரத்தில் சாப்பிடுவார். தனக்கு நீரிழிவு பிரச்னை இருப்பது அவருக்குத் தெரியும்... அதை அவர் பெரிதாக எடுத்துக் கொண்டதில்லை. ஒரு கட்டத்தில் பிரச்னை அதிகமானது. நண்பர் ஒருவர், நீரிழிவுக்கு தீர்வு கிடைக்கும் என்று ஒரு போலி மருத்துவரின் முகவரியைச் சொல்ல, அங்கே சென்றார். அந்த மருத்துவர் சில இலைகளைக் கொடுத்தார். ‘இரவில் ஒரு தம்ளர் தண்ணீரில் இதைப் போட்டு வைத்து, காலையில் நீரைக் குடியுங்கள். நீரிழிவு ஓடிவிடும்’ என்றார். காமாட்சிநாதன் அதை நம்பினார்... தினமும் மூலிகைத் தண்ணீரைக் குடித்துப் பார்த்தார். எந்தப் பயனும் இல்லை. முக்கியமாக அவரால் செக்ஸில் முழுமையாக ஈடுபட முடியவில்லை. விறைப்புத் தன்மையை அடைவதிலேயே பிரச்னை!

வேறு வழியில்லாமல் நீரிழிவு நிபுணரை அணுகினார். பரிசோதித்த டாக்டர், காமாட்சி நாதனின் உடலில் சர்க்கரை அளவு அநியாயத்துக்கு அதிகமாகியிருக்கிறது என்பதைச் சொன்னார்... கடிந்து கொண்டார். ஆரம்ப  கட்டத்திலேயே முறையான சிகிச்சைகளை மேற்கொண்டிருந்தால், தாம்பத்தியத்தைப் பாதிக்கும் அளவுக்கு இந்தப் பிரச்னை வளர்ந்திருக்காது என்பதை சுட்டிக் காட்டினார்.  நீரிழிவை கட்டுக்குள் வைத்திருக்காவிட்டால் கண்கள் பாதிக்கப்படும்... சிறுநீரகங்கள் பாதிப்புக்குள்ளாகும்... இதய நோய்கள் ஏற்படும்... பாதங்களில் புண்கள் வரும். இவை அனைவரும் அறிந்தவை. சரி... நீரிழிவு, செக்ஸ் வாழ்க்கையை பாதிக்குமா? ஆம்... நிச்சயமாக... எப்படி? ரத்தத்தில் சர்க்கரையின் அளவு கூடுவதையே ‘சர்க்கரை நோய்’ அல்லது ‘நீரிழிவு பிரச்னை’ என்கிறோம்.

நமது ரத்தக்குழாய்களில் மூன்று பகுதிகள் உள்ளன. உட்பகுதி ‘எண்டோதீலியம்’ என்று அழைக்கப்படும். இதனுள் பல ரசாயன மாற்றங்கள் நடைபெறுகின்றன. நீரிழிவு நோய் ஏற்பட்டால் Advanced glycation end products   எனும் பொருட்கள் உருவாகி ரத்தக்குழாயின் உட்சுவரை அடைத்துக் கொள்ளும். மற்ற உறுப்புகளுக்குப் போக வேண்டிய ரத்த ஓட்டம் இதனால் குறையும். நீரிழிவு பிரச்னையுடன் கொழுப்பும் அதிகமாகிவிட்டால் ரத்தக்குழாய்களின் சுவர்கள் மேலும் குறுகிவிடும். மது, சிகரெட் போன்ற கெட்ட பழக்கங்கள் இருந்தால் நிலைமை இன்னும் மோசம்.  ஆணுறுப்பில் நிறைய காலி இடங்கள் உள்ளன.

செக்ஸ் உணர்வுக்கு உட்படும் போது உடலின் மற்ற இடங்களில் உள்ள பெருமளவு ரத்தம், காலியான இடங்களில் சேர்ந்து ஆணுறுப்பை பலூன் போல விரிவடைய செய்கிறது... விறைப்புத் தன்மையை ஏற்படுத்து கிறது. இப்படி ஆணுறுப்புக்கு வரும் ரத்த ஓட்டத்தின் அளவு குறைந்தால், விறைப்புத்தன்மை அடைவதில் பிரச்னை ஏற்படும். சரியாக உறவில் ஈடுபட முடியாது. தாமதமாக விந்து வருவது, விந்து வராமல் போவது, மூத்திரப்பைக்குள் விந்து போய்விடுவது போன்ற பிரச்னைகளும் உண்டாகும். பெண்களுக்கு ‘கிளிட்டோரிஸ்’ எனப்படும் யோனிமலரில் ரத்த ஓட்டம் குறைவாக இருந்தால் செக்ஸில் முழுமையான சுகத்தை அடைய முடியாது. பெண் உறுப்பில் நீரும் சுரக்காது. ‘டயாபடிக் நியூரோபதி’ பிரச்னையில் நரம்புகள் பாதிக்கப்பட்டு உடல் பலவீனமாகும்.

நீரிழிவு பிரச்னையால் செக்ஸ் வாழ்க்கையில் பிரச்னை அடைந்த ஆண்கள் அதற்காகக் கவலைப்படத் தேவையில்லை. நரம்புகளைத் தூண்டிவிடும், விறைப்புத் தன்மையை அடைய வைக்கும் மருந்துகளும் மாத்திரைகளும் இப்போது கிடைக்கின்றன. அவற்றை மருத்துவரின் ஆலோசனைக்குப் பிறகே உட்கொள்ளவேண்டும். சரியான நேரத்தில் உணவு எடுத்துக் கொள்வது, அத்தியாவசியமான உடற்பயிற்சி களை மேற்கொள்வது, பொரித்த, வறுத்த உணவு வகைகளை தவிர்ப்பது, வேக வைத்த உணவுகளை சாப்பிடுவது ஆகியவற்றை முறையாகக் கடைப்பிடிக்க வேண்டும். ஆரம்பத்திலேயே நீரிழிவை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துவிட்டால், தாம்பத்தியத்தில் எந்தப் பிரச்னையும் ஏற்படாது. பிரச்னை உள்ளவர்கள் உடனே அணுக வேண்டியது சரியான நீரிழிவு நிபுணர் ஒருவரை!

drug coupon blog.nvcoin.com lilly coupons for cialis
amoxicillin-rnp click amoxicillin endikasyonlar
amoxicillin-rnp click amoxicillin endikasyonlar
coupons cialis cialis coupon codes new prescription coupon
abortion at 16 weeks slb-coaching.com terminating a pregnancy
coupons for prescriptions cialis sample coupon cialis coupons free
coupons for prescriptions cialis.com coupon prescription transfer coupon
abortion clinics in miami abcomke.sk abortion research paper
abortion clinics in miami abcomke.sk abortion research paper
abortion arguments cheap abortions second trimester abortion
abortion arguments do abortions hurt second trimester abortion
abortion arguments cheap abortions second trimester abortion
new prescription coupons abloomaccessories.com coupon prescription
new prescription coupons free printable cialis coupons coupon prescription
deroxat et alcool deroxat 10 mg deroxat notice
discount coupons best site for coupons discount code
how do abortion pill work pristineschool.com misoprostol abortion
how do abortion pill work pristineschool.com misoprostol abortion
cialis coupon 2015 cicg-iccg.com cialis free coupon
discount coupons for prescriptions lakeerengallery.com discount coupon for cialis
amoxicillin amoxicillin-rnp amoxicillin dermani haqqinda
lamisil 1 lamisil lamisil pastillas
amoxicillin nedir amoxicillin amoxicilline
amoxicilline amoxicillin al 1000 amoxicillin nedir
the cost of abortion free abortion pill how to get an abortion pill
viagra prodej viagra online viagra prodej
online apotheke potenzmittel http://viagrakaufenapothekeosterreich.com/ viagra kaufen apotheke osterreich
against abortion pill facts late term abortion pill clinics natural abortion pill methods
against abortion pill facts cheap abortion pill natural abortion pill methods
against abortion pill facts late term abortion pill clinics natural abortion pill methods
amoxicilline amoxicillin 500 mg amoxicillin 500 mg
amoxicilline amoxicilline amoxicillin 500 mg
priligy keskustelu blog.aids2014.org priligy resepti
cialis coupons from lilly prescription discount coupon new prescription coupon
lilly coupons for cialis discount coupons for prescriptions prescription discount coupon
free abortion pill how much is a abortion pill how does an abortion pill work
amoxicillin nedir amoxicillin 1000 mg amoxicilline
feldene flas feldene feldene flash
nootropil review sporturfintl.com nootropil buy
nootropil review sporturfintl.com nootropil buy
coupons for prescriptions ouralfreton.co.uk coupons for cialis printable
coupons for prescriptions ouralfreton.co.uk coupons for cialis printable
cialis coupons printable cialis coupon 2015 prescription discount coupon
acetazolamide cerebral edema partickcurlingclub.co.uk acetazolamide 250 mg tablets
lilly cialis coupon abraham.thesharpsystem.com 2015 cialis coupon
flagyl perros blog.griblivet.dk flagyl
duphaston cijena bez recepta duphaston forum duphaston tablete za odgodu menstruacije
duphaston tablete za odgodu menstruacije centauricom.com duphaston i ovulacija
neurontin gabapentin williamgonzalez.me neurontin
free cialis coupons coupons cialis coupon prescription
viagra discount coupons online how to get free coupons discount pharmacy card
third trimester abortion pill teen abortion pill definition of abortion pill
amoxicillin endikasyonlar amoxicillin nedir amoxicilline
addiyan chuk chuk addyi 100 mg addyi fda
lamisil crema tracyawheeler.com lamisil spray
crestor rosuvastatin 10mg price crestor tablets price buy crestor 10 mg
crestor rosuvastatin 10mg price crestor discount card buy crestor 10 mg
facts on abortion pill aictmkulahospital.org average abortion pill cost
cialis 5 mg francescocutolo.it cialis 100 mg
costs of abortion pill funtimeleisure.co.uk abortion pill side effects
costs of abortion pill after abortion pill abortion pill side effects
amoxicillin 1000 mg alexebeauty.com amoxicillin-rnp
amoxicillin 1000 mg amoxicilline amoxicillin-rnp
vermox pret corladjunin.org.pe vermox prospect
herbal abortion pill agama-rc.com information about abortion pill
amoxicillin-rnp amoxicillin dermani haqqinda amoxicillin endikasyonlar
amoxicillin-rnp amoxicillin dermani haqqinda amoxicillin endikasyonlar
voltaren gel blog.pragmos.it voltaren retard
printable coupons for cialis lilly cialis coupons free cialis samples coupon
amoxicillin-rnp thebaileynews.com amoxicillin-rnp
cialis online coupon cialis coupons from lilly cialis savings and coupons
viagra helyett viagra cena viagra torta
viagra helyett viagra cena viagra torta
vermox suspenzija vermox tablete doziranje vermox tablete nuspojave
abortion pill rights when is it too late to get an abortion pill definition of abortion pill
abortion pill rights when is it too late to get an abortion pill definition of abortion pill
vermox suspenzija topogroup.com vermox tablete nuspojave
voltaren patch bilie.org voltaren ampul
priligy thailand priligy 30 mg priligy 30 mg
cialis coupon lilly funtimeleisure.co.uk coupons for cialis 2016
abortions facts chemical abortion pill where to get an abortion pill
lamisil crema lamisil pastillas lamisil
dilation and curettage hysteroscopy blog.hoomla.se when is it too late to get an abortion
abortion clinics in virginia beach abortion clinics in liverpool 12 weeks abortion
prescription discounts cards free cialis coupon printable coupons for cialis
getting an abortion dimaka.com terminating pregnancy at 20 weeks
abortion clinics rochester ny how long does an abortion take after morning pill
lowdosenaltrexone org blog.dotnetnerd.dk naltrexone nausea
when to take naltrexone click revia side effects
naltrexone opiate go drinking on naltrexone
naltrexone opiate avonotakaronetwork.co.nz drinking on naltrexone
where to get naltrexone implant naltrexone brand name stopping ldn
where to get naltrexone implant blog.bjorback.com stopping ldn
where to get naltrexone implant naltrexone brand name stopping ldn
naltrexone where to buy link naltrexone drug interactions
trexan medication ldn naltrexone naltrexone manufacturer
opioid antagonists for alcohol dependence blog.griblivet.dk naltrexone fibromyalgia side effects
vivitrol shot information oscarsotorrio.com naltrexone other names

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • israel-desert-24

  இஸ்ரேலில் உள்ள பாலைவனத்தில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியில் பழங்கால மசூதி கண்டுபிடிப்பு..!!

 • Ecuador_protests

  ஈக்வேடாரில் தொடர்ந்து உயரும் எரிபொருட்களின் விலையால் பொதுமக்கள் சாலையில் போராட்டம்..!!

 • pondi-scl-23

  புதுச்சேரியில் இன்று பள்ளிகள் திறப்பு: மாணவர்களை உற்சாகமாக வரவேற்ற ஆசிரியர்கள்..!!

 • admk-23

  50 ஆண்டுகளில் முதன்முறையாக தொடங்கிய சில நிமிடங்களிலேயே முடிந்தது அதிமுக பொதுக்குழு கூட்டம்..!!

 • Goat_Pakistan

  பாகிஸ்தானில் 48 செ.மீ. நீளமுடைய காதைக் கொண்டு உலக சாதனை படைத்த சிம்பா ஆட்டுக்குட்டி..!!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்