பெண்களுக்கான மருத்துவ குறிப்பு...
2022-11-18@ 17:51:10

நன்றி குங்குமம் தோழி
சரும நோய்: கமலா ஆரஞ்சு தோலை வெயிலில் காயவைத்து பொடி செய்து தினமும் சோப்புக்கு பதிலாக உடம்பில் தேய்த்து குளித்து வர சரும நோய் வராமலிருக்கும்.
இடுப்புவலி: சாதம் வடித்த கஞ்சியை எடுத்து ஆறவைத்து ஒரு ஸ்பூன் நெய்யில் கொஞ்சம் சீரகம் கலந்து குடித்தால் இடுப்புவலி நீங்கும்.
நீர்க்கடுப்பு: வெயில் காலத்தில் முக்கியமாக பெண்களுக்கு நீர்க்கடுப்பு ஏற்படுகிறது. இளநீரில் வெந்தயப் பொடி கலந்து குடிக்கலாம்.
தாய்ப்பால் சுரக்க: அரிசியுடன் வெந்தயத்தைச் சேர்த்து கஞ்சியாக்கி காய்ச்சி உண்டு வந்தால் தாய்ப்பால் சுரக்கும்.
பித்த நோய்கள்: கேரட் சாறும், தேனும் கலந்து பருகி வர கர்ப்பிணி பெண்கள் வாந்தி நிற்கும். உடல் வலுவாகும், பித்த நோய்கள் தீரும். மாதவிடாய்க் கோளாறுகள்,
இதய நோய்: உலர் திராட்சை பழத்தை வெது வெதுப்பான தண்ணீரில் அரை மணி நேரம் ஊறவைத்து காலையில் அருந்தினால் மாதவிடாய் கோளாறுகள் சரியாகும்.
உடல் வனப்பு: ஒரு டம்ளர் அளவு பட்டாணியை தண்ணீரில் வேகவைத்து குளிர்ந்ததும் தக்காளி சாறு சேர்த்துத் தினமும் சாப்பிட்டு வர உடல் வனப்பாகும்.
- கவிதா பாலாஜிகணேஷ், சிதம்பரம்.
மேலும் செய்திகள்
மாதவிடாயின் போது அலட்சியம் வேண்டாமே!
தொடரும் Fitness Mistakes... Correct செய்யும் நேரமிது!
குழந்தைகளின் கற்றல் திறனை அதிகரிப்போம்!
Toxic ரிலேஷன்ஷிப்பை தள்ளி வை
ப்யூட்டி பார்லர் ஸ்ட்ரோக்!
குளிர் கால நார்ச்சத்து உணவுகள்!
சூடுபிடித்தது ஈரோடு இடைத்தேர்தல்: ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை ஆதரித்து அமைச்சர் செந்தில் பாலாஜி பிரச்சாரம்..!!
நிலநடுக்கத்தை எதிர்த்து வானுயர்ந்து நிற்கும் பொறியியல் அதிசயங்கள்
பெருநாட்டில் பயங்கர நிலச்சரிவு : 36 பேர் உயிரிழப்பு..!
துருக்கியில் அடுத்தடுத்து 5 நிலநடுக்கங்கள்..வீதிகள் எங்கும் மரண ஓலம்... 6,000ஐ எட்டும் பலி எண்ணிக்கை!!
உச்ச கட்டத்தை எட்டியது புத்தாண்டு கொண்டாட்டம்: சீனாவில் களைகட்டிய விளக்கு திருவிழா..!!