செக்கச் செவேரென்று ஆக…
2022-11-16@ 17:42:23

நன்றி குங்குமம் தோழி
சருமத்தின் நிறத்தை அதிகரிக்க எத்தனையோ வழிமுறைகள் இருந்தாலும் இயற்கை முறையே சிறந்தது. இதற்கு மாதுளை பெரிதும் உதவுகின்றது. இதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடென்ட்டுகள் சருமத்தை இளமையாகவும், பொலிவோடும் பிரகாசமாகவும் வைத்துக் கொள்ளும்.
தேவையானவை:
மாதுளை பொடி - 1 டேபிள் ஸ்பூன்,
தேன் - 1 டேபிள் ஸ்பூன்,
எலுமிச்சை சாறு - 3 துளிகள்,
தயிர் - 1 டேபிள் ஸ்பூன்,
தக்காளி சாறு - 1 டேபிள் ஸ்பூன்,
பால் - 2 டேபிள் ஸ்பூன்.
செய்முறை: மாதுளை பொடியுடன் தேன், தயிர், தக்காளி சாறு, எலுமிச்சை சாறு ஆகியவற்றை ேசர்த்து கலந்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும். பின் அதனை முகம் மற்றும் கழுத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து குளிர்ந்த நீரில் கழுவிய பிறகு மாய்ஸ்ரைசர் பயன்படுத்த வேண்டும். இந்த ஃபேஸ் பேக் சருமத்தை மென்மையாக்குவதோடு, அழுக்குகளை முற்றிலும் வெளியேற்றி சருமத்தின் நிறத்தை உடனடியாக அதிகரிக்கும். சருமத்தில் உள்ள எண்ணையை நீக்கி, சுருக்கங்கள், முதுமைக் கோடுகள், முதுமைப் புள்ளிகள், கரும்புள்ளிகள், பருக்களால் வந்த
தழும்புகள், கருவளையங்களை நீக்கும்.
Tags:
செக்கச் செவேரென்று ஆக…மேலும் செய்திகள்
‘மஞ்சள்’ மகிமை!
மணப்பெண்ணா நீங்கள்... இதை மனதில் வைத்துக் கொள்ளுங்கள்!
பனிக்கால குளியல் பவுடர்
முக அழகு கூட்டும் புருவங்கள்
ஆடைகளுக்கு அழகூட்டும் இயற்கை சாயங்கள்!
மல்லிகையே... மல்லிகையே!
சூடுபிடித்தது ஈரோடு இடைத்தேர்தல்: ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை ஆதரித்து அமைச்சர் செந்தில் பாலாஜி பிரச்சாரம்..!!
நிலநடுக்கத்தை எதிர்த்து வானுயர்ந்து நிற்கும் பொறியியல் அதிசயங்கள்
பெருநாட்டில் பயங்கர நிலச்சரிவு : 36 பேர் உயிரிழப்பு..!
துருக்கியில் அடுத்தடுத்து 5 நிலநடுக்கங்கள்..வீதிகள் எங்கும் மரண ஓலம்... 6,000ஐ எட்டும் பலி எண்ணிக்கை!!
உச்ச கட்டத்தை எட்டியது புத்தாண்டு கொண்டாட்டம்: சீனாவில் களைகட்டிய விளக்கு திருவிழா..!!