பொட்டு வைத்த முகமோ!
2022-03-18@ 17:31:17

நன்றி குங்குமம் தோழி
வாசகர் பகுதி
*விசாலமான நெற்றி கொண்ட பெண்கள், பெரிய பொட்டு வைத்தால் நெற்றியின் அகலம் குறைந்தது போல முகம் அழகு பெறும்.
*நெற்றி அகலம் குறைந்தவர்கள் இரண்டு புருவங்களுக்கும் இடையில் ஒரு சிறிய பொட்டு வைத்தாலே எடுப்பாக தெரியும்.
*சதுரமான முக வடிவம், வட்டமான முக வடிவம் கொண்டவர்கள், சற்று பெரிய வட்ட வடிவமான பொட்டுக்களை வைக்க வேண்டும்.
*எப்போதும் நெற்றியில் ஒரே இடத்தில் பொட்டு வைத்தால் அந்த இடத்தில் தோலின் நிறத்தில் மாற்றம் ஏற்படும். அதனால் பொட்டுக்களை சற்று அங்கும் இங்குமாக மாற்றி வைக்க வேண்டும்.
*சாந்துப் பொட்டுக்களை தேர்ந்தெடுக்கும் போது கையில் வைத்துப் பார்த்து காய்ந்ததும், அது தோலை இறுக்கமாக பிடிக்காமல் இல்லாதவாறு பார்த்து வாங்க வேண்டும்.
*பொட்டுக்களில் கலக்கப்படும் கலப்பட பொருட்களால் சிலருக்கு தலைவலி, அலர்ஜி, தோல் நோய் ஏற்படும். எனவே, விலை அதிகமென்றாலும் தரமான பொட்டுகளைப் பார்த்து வாங்க வேண்டும்.
- மல்லிகா அன்பழகன், சென்னை.
Tags:
பொட்டு வைத்த முகமோ!மேலும் செய்திகள்
புள்ளி இல்லா பொலிவு
எனக்கு சொல்லித் தர யாரும் இல்லை... இப்ப நான் இருக்கேன் அவர்களுக்கு!
சம்மர் மேக்கப்!
கருப்பு நிறத்தழகிகள்!
ஸ்கின் ஹேக்ஸ்: முல்தானி மெட்டி
மேக்கப் பாக்ஸ்-பிரைமர்
அசாம் வெள்ளப்பெருக்கு: 135 பேர் உயிரிழந்த நிலையில் மீட்புப்பணிகள் தீவிரம்
ஊர் சுற்றலாம் வாங்க!: உள்ளம் கொள்ளை கொள்ளும் அழகான இந்திய சுற்றுலா இடங்களின் புகைப்பட தொகுப்பு..!!
உக்ரைனில் 1,000 பேர் இருந்த மாலில் ரஷ்யா ஏவுகணை தாக்குதல்: 16 பேர் பலி... 59 பேர் படுகாயம்;
மெக்சிகோவில் நூற்றுக்கணக்கான ஒரே பாலின ஜோடிகளுக்கு ஒன்றாக திருமணம்..!!
இஸ்ரேலில் உள்ள பாலைவனத்தில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியில் பழங்கால மசூதி கண்டுபிடிப்பு..!!