யோகாசனம் 10 நன்மைகள்
2022-02-21@ 17:48:27

நன்றி குங்குமம் தோழி
வாசகர் பகுதி
1. நோயற்ற வாழ்வையும், உடல் மற்றும் மூளை புத்துணர்வுடன் ஆரோக்கியம் பெறும் புதிய நியூரான்களை உருவாக்க உதவுகிறது.
2. மன ஆரோக்கியம், அல்சைமர், பார்க்கின்சன் போன்ற மன நோய்களிலிருந்து விடுபடலாம்.
3. உடற்பயிற்சி செய்தால் பதற்றம் குறைந்து மன அமைதியாகி தன்னம்பிக்கை அதிகரித்து கவலைகள் நீங்கும்.
4. இதயம் சீராகி ஆரோக்கியமாக வாழ்வை வாழலாம். இதய நோய்கள் விலகும்.
5. உடல் எடை, ரத்த அழுத்தம், நீரிழிவு சீரான முறையில் இருக்கும்.
6. உடல் உறுதி அதிகரித்து அயற்சியை குறைக்கும்.
7. நோய் தடுப்பாற்றல் அதிகரித்து சளி, காய்ச்சல் என பல வகையான நோய்களில் இருந்து விடுபடலாம்.
8.உடலில் உள்ள கெட்ட கொழுப்பை கரைக்க உடற்பயிற்சி உதவுகிறது.
9.தினமும் 5 முதல் 10 நிமிடங்கள் கை கால்களை மெதுவாக நீட்டி மடக்கி பயிற்சியும் செய்யலாம்.
10.மூச்சுப் பயிற்சியையும் மேற்கொள்ளலாம்.
தொகுப்பு: எஸ்.மாரிமுத்து, சென்னை.
Tags:
யோகாசனம் 10 நன்மைகள்மேலும் செய்திகள்
துப்பாக்கி காயம், பேய் தோற்றமும் ஒரு வகையான மேக்கப்தான்!
கனவு மெய்ப்பட வேண்டும்!
விளையும் பயிர்!
தாத்தா தோளில் அமர்ந்து சுவற்றில் படங்கள் வரைந்தேன்!
நடனக் கலையில் நான் இன்றும் மாணவிதான்!
ஓவியங்கள்தான் என்னுடைய அடையாளம்!
பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி
டோக்கியோ, வாஷிங்டன், பெய்ஜிங்கில் செர்ரி மலரும் பருவம் தொடக்கம்..!!
பாக்தாத் சர்வதேச மலர் திருவிழாவின் மனதை கொள்ளை கொள்ளும் படங்கள்!!
சோமாலியாவில் நிலவும் பஞ்சம்: கடந்த ஆண்டு மட்டுமே 43,000 பேர் உயிரிழப்பு
ஆஸ்திரேலியாவின் டார்லிங் ஆற்றில் திடீர் வெப்பநிலை மாற்றத்தால் லட்சக்கணக்கான மீன்கள் உயிரிழப்பு..!!