SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தோழி சாய்ஸ்

2020-11-03@ 17:50:15

நன்றி குங்குமம் தோழி

அனார்கலி பலாஸ்ஸோ ஸ்பெஷல்

பலருக்கும் இந்தக் காம்போ போடுவதில் கொஞ்சம் தயக்கம்  இருக்கவே செய்கிறது. ஏனெனில் அனார்கலி - பலாஸ்ஸோ இந்த ரெண்டுமே ஃபிளார் எனில் பார்க்க நன்றாக இருக்குமோ என்னும் சந்தேகம். ஆனால் எவ்வித கிராண்ட் அக்ஸசரிஸ்களும் இல்லாமல் காட்டனில் அணிந்தால் கூட கிராண்ட் லுக் கொடுப்பதில் சிறப்பு வாய்ந்தவை இந்த அனார்கலி- பலாஸ்ஸோ சூட்கள். இவைகளுக்கு சிம்பிள் அக்ஸசரிஸ்கள் ஒருவேளை கழுத்தில் டிசைன்கள் இல்லாமல் இருப்பின் கிராண்டான கம்மல் என மேட்ச் செய்தால் பாலிவுட் ஸ்டைல் கிடைக்கும்.

கிரே நிற பலாஸ்ஸோ சூட்

புராடெக்ட் கோட்: Vardaan Kavya Vol 2 8006
http://www.mapanache.com
a 2024

ஆக்ஸிடைஸ்ட் காதணி

புராடெக்ட் கோட்: Fashion stylish oxidised
afghani fancy earring
https://www.flipkart.com
a 225

ஆக்ஸிடைஸ்ட் பிரேஸ்லெட்

புராடெக்ட் கோட்: B07Z27GJGX
https://www.amazon.in
a 359

சாண்டல் நிற கிளட்ச் பர்ஸ்

புராடெக்ட் கோட்:
SDL546199496
https://www.snapdeal.com
a 599

சாண்டல் நிற காலணி

புராடெக்ட் கோட்:
Women Gold Heels Sandal
https://www.flipkart.com
a 799

தொகுப்பு: ஷாலினி நியூட்டன்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • niger-scl-15

    நைஜரில் பள்ளியில் ஏற்பட்ட தீயின் கோரப்பிடியில் சிக்கி 20 மாணவர்கள் உடல் கருகி பரிதாப பலி..!!

  • maharastra-15

    தீவிரமடையும் கொரோனா பரவலால் மஹாராஷ்டிராவில் முழு ஊரடங்கு!: மூட்டை முடிச்சுகளுடன் வெளியேறிய புலம்பெயர் தொழிலாளர்களின் புகைப்படங்கள்..!!

  • 15-04-2021

    22-11-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • 15-04-2021

    15-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • singapore-door-robot

    சிங்கப்பூரில் புது முயற்சி!: நீங்க ஆர்டர் செய்தால் போதும் மளிகை பொருட்களை வீட்டிற்கு டோர் டெலிவரி செய்யும் ரோபோ அறிமுகம்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்