SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தோழி சாய்ஸ்

2019-11-27@ 15:57:45

நன்றி குங்கும் தோழி

ரப்ஃபிள் புடவைகள்…


ஆம்! சமீபத்திய வரவு. சேலைகளின் ஓரங்களில் ப்ரில் டிசைன். பெரும்பாலும் திருமணம் ஆகாத பெண்கள், கல்லூரி மாணவிகள், இவர்களை குறிவைத்து களம் இறங்கியிருக்கும் புடவைகள். ஒரே நிறத்தில் அல்லது பிரில்கள் மட்டும் வேறு நிறம் என நிறைய வெரைட்டிகளில் களமிறங்கிஉள்ளன.

சிலருக்கு இந்தப் புடவை மேல் ஆர்வம் இல்லை. பலருக்கு உடுத்தினால் மற்றவர்கள் என்ன சொல்வார்கள் என்கிற பயம். கெத்தாக எதையும் பொருட்படுத்தாமல் அணிந்தால் இந்தப் புடவை வகைகள் பார்க்க மாடர்ன் மற்றும் தனித்துவமான லுக் கொடுக்கும். உங்களின் வசதிக்கேற்ப பிளவுஸ்களும் அணியலாம்.

பச்சை நிற ரப்ஃபிள் புடவை
புராடெக்ட் கோட்: B07PH3HBN4
https://www.amazon.in
விலை: ரூ.749

பச்சை நிற டிராப் காதணி
புராடெக்ட் கோட்: 7277469
www.myntra.com/
விலை: ரூ.989

பெரும்பாலும் பிரில் புடவைகள் போன்ற ஸ்டைலிஷ் சேலைகளுக்கு கழுத்தில் ஒன்றும் அணியாமல் காதிலும் கைகளிலும் கிராண்டான அக்ஸசரிஸ்களைப் பயன்படுத்தினால் பாலிவுட் ஸ்டைல் லுக் கிடைக்கும்.

பச்சை நிற வளையல்கள்
புராடெக்ட் கோட்: B07N5DN28R
https://www.amazon.in
விலை: ரூ.369

பச்சை வெள்ளை கற்கள் ஃபேன்சி மோதிரம்
புராடெக்ட் கோட்:  SDL299714975
 https://www.snapdeal.com/
விலை: ரூ.264

வெள்ளை நிற ஹீல்
புராடெக்ட் கோட்: 10234393
https://www.myntra.com
விலை: ரூ.799

வெள்ளை நிற ஹேண்ட்பேக்
புராடெக்ட் கோட்: B075SPRX9V
https://www.amazon.in
 விலை: ரூ.499

டிசைனர் ரப்ஃபிள் புடவை

இந்தப் புடவைகளில் சற்றே கனமான காட்டன், பாகல்புரி போன்ற மெட்டீரியல்களை பப்ளி பெண்கள் தவிர்ப்பது நல்லது. இல்லையேல் இன்னமும் பருமனாக காட்ட வாய்ப்புகள் அதிகம். லைக்ரா சில்க் டிசைனர் ரப்ஃபிள் புடவை. மேட்சிங்காக  சிம்பிள் அக்ஸசரிஸ்கள் போட்டுக்கொண்டாலே கிராண்ட் லுக் கிடைக்கும்.

டிசைனர் ரப்ஃபிள் புடவை
புராடெக்ட் கோட்: SAAW37489
https://www.saree.com
விலை: ரூ.1290

குந்தன் நகை செட்
புராடெக்ட் கோட்: 10666046
https://www.myntra.com
விலை: ரூ.749

குந்தன் ஃபேன்சி மோதிரம்
புராடெக்ட் கோட்: B010FU5M20
https://www.amazon.in/
விலை: ரூ.262

குந்தன் வளையல்
புராடெக்ட் கோட்:  B01JJCV4I6
https://www.amazon.in/
விலை: ரூ.499

கிளட்ச் பர்ஸ்
புராடெக்ட் கோட்: B07L9J77Z6
https://www.amazon.in/
விலை: ரூ.375

சாண்டல் நிற ஹீல்
புராடெக்ட் கோட்: 10527722
https://www.myntra.com
விலை: ரூ.2017

ஷாலினி நியூட்டன்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • ballon3

    பிரேசில் நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் வானில் பறக்கவிடப்பட்ட பலூன்கள்: புகைப்படங்கள்

  • police3

    அமெரிக்காவில் 8-வது நாளாக தணியாத போராட்டம்: அமைதி போராட்டத்தில் மண்டியிட்டு ஆதரவு அளித்த போலீசார்!!!

  • mkstalin3

    மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 97வது பிறந்தநாளையொட்டி மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில் மு.க.ஸ்டாலின் மரியாதை!!!

  • 03-06-2020

    03-06-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • schoolopen3

    சிங்கப்பூரில் 2 மாதங்களுக்கு பிறகு பள்ளிகள் மீண்டும் திறப்பு: மாணவர்கள் முகக்கவசம் அணிந்து வருகை!!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்