லைட் ஒயிட் சம்மர்...
2019-05-15@ 15:53:27

நன்றி குங்குமம் தோழி
தோழி சாய்ஸ்
பெரும்பாலும் கோடைகாலங்களில் வெளிர் நிற உடைகளை அணிவது நல்லது. அதே போல் உலோகங்கள் , வெயிட்டான வேலைப்பாடுகள் இருக்கும் உடைகளை தவிர்ப்பதும் நல்லது. ஏனெனில் அடர் நிறங்களும், உலோகங்களும் வெப்பத்தை ஈர்க்கும். மேலும் அதீத சூட்டையே உருவாக்கும். இதில் வெள்ளை நிற உடைகள் இன்னும் சிறப்பானவை. வெப்பத்தை ஈர்க்காமல் அப்படியே திருப்பி அனுப்பும் வகையறாக்கள். வெள்ளை நிற உடைகளும் சிம்பிள் அக்ஸசரிஸ்களும்தான் சம்மருக்கு டக்கரான மேட்சிங்காகவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்.
வெள்ளை நிற போம் போம் குர்தா
புராடெக்ட் கோட்: 15791110www.limeroad.com
விலை: ரூ.2250
பெரும்பாலும் உலோகங்கள் அல்லாத டெரக்கோட்டா நகைகள், மரப்பொருட்களால் செய்யப்பட்ட நகைகள், சில்க் நூல் நகைகள் அதிகம் வெப்பத்தை ஈர்க்காதவைகள். சம்மரில் இம்மாதிரியான நகைகள் பயன்பாடே சிறப்பானது.
டெரக்கோட்டா ஜுவல் செட்
புராடெக்ட் கோட்: B00WG0RVY0
www.amazon.in
விலை: ரூ.525
டெரக்கோட்டா வளையல்
புராடெக்ட் கோட்: B07DFKZZ9X
www.amazon.in
விலை: ரூ.349
கேன்வாஸ் ஹேண்ட்பேக்
புராடெக்ட் கோட்: 2335929
www.myntra.com
விலை: ரூ.359
ஜூட்டி காலணிகள்
புராடெக்ட் கோட்: B07FMBB34W
www.amazon.in
விலை: ரூ.889
வெஸ்டர்ன் சம்மர் ஸ்டைல்
ஒல்லியோ, பெல்லியோ இந்த ஹெம் லெங்த் உடைகள் மட்டும் யாரும் அணியலாம். ஸ்லீவ்லெஸ் என் சாய்ஸ் இல்லை எனில் கலர்ஃபுல் ஷ்ரக், கேப் அல்லது கோட் அணிந்து கொள்ளலாம். லைட் வெயிட், வெஸ்டர்ன் ஸ்டைல். பார்க்க மாடர்ன் லுக். மேலும் ரிலாக்ஸான உணர்வும் கிடைக்கும். மேட்சிங்காக வுட்டன் அல்லது திரெட் நகைகள் பயன்படுத்தலாம். இல்லையேல் வெறுமனே ஒரு சின்ன ஸ்டோன் காதில் அணிந்தும் மேட்ச் செய்யலாம்.
ரஃபிள் ஹெம் ஸ்லிப் ட்ரெஸ்
புராடெக்ட் கோட்: swdress04190301411
www.shein.in
விலை: ரூ.1366
வுட்டன் நெக்லெஸ்
புராடெக்ட் கோட்: B07HFVRFCW
www.amazon.in
விலை: ரூ.330
வுட்டன் காதணி
புராடெக்ட் கோட்: B078KV95KM
www.amazon.in
விலை: ரூ.258
ஆங்கிள் டை காலணி
புராடெக்ட் கோட்: 118343
www.koovs.com
விலை: ரூ.999
ஏசிமெட்ரிக் ஷ்ரக்
புராடெக்ட் கோட்: 15894247
www.limeroad.com
விலை: ரூ.700
கேன்வாஸ் ஹேண்ட்பேக்
புராடெக்ட் கோட்: B07K34V6PV
www.amazon.in
விலை: ரூ.480
ஷாலினி நியூட்டன்
Tags:
Light White Summer ...மேலும் செய்திகள்
தோழி சாய்ஸ்: சேலை காம்போ
தோழி சாய்ஸ்: காதல் ஸ்பெஷல்
தோழி சாய்ஸ்: ஹை வெய்ஸ்ட் டிரவுசர்
தோழி சாய்ஸ்: மழைக்கால ஸ்பெஷல்
மனதைக் கவரும் ஜி.ஆர்.பி பட்டு!
தோழி சாய்ஸ்
துருக்கியில் ராணுவ ஹெலிகாப்டர் தரையிறங்க முயன்ற போது கீழே விழுந்து வெடித்து சிதறியதில் 11 பேர் பலி..!!
05-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்
100 நாட்களை எட்டிய டெல்லி விவசாயிகள் போராட்டம்.. 200 பேர் பலி.. மத்திய அரசு கோரிக்கைகளுக்கு பணியுமா ?
கலிபோர்னியாவில் சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து!: சீட்டுக்கட்டு போல் சரிந்து கிடக்கும் 35 பெட்டிகள்..!!
செவ்வாய்க்கு மனிதனை அனுப்பும் திட்டத்திற்கு பின்னடைவு!: தரையிறங்கிய சில நொடிகளில் சுக்குநூறாக வெடித்து சிதறியது "ஸ்டார் ஷிப்" ராக்கெட்..!!