SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பேன் மற்றும் பொடுகு தொல்லையை தீர்க்க வழிகள்

2016-11-29@ 13:55:55

வசம்பை தண்ணீர் விட்டு அரைத்துத் தலையில் நன்றாகத் தேய்த்து ஊற வைக்க வேண்டும். பிறகு குளிர்ந்த நீரில்  தலையை நன்றாக அலச வேண்டும். தலையில் புண் அல்லது வெட்டுகாயம் இல்லாமல் இருந்தால் செலெனியம் சல்ஃபைடு அல்லது ஜிங்க் பைரிதியோன் என்ற மருந்துள்ள ஷாம்பை பயன்படுத்தி தலையை சுத்தம் செய்யலாம். இது பொடுகு பெருகுவதை தடுக்கும். புண் இருந்தால் இதை பயன்படுத்தக்கூடாது.

பொடுதலைக் கீரைச்சாற்றில் வசம்பு, வெள்ளை மிளகு இரண்டையும் சம அளவில் எடுத்து ஊற வைத்து உலர்த்திப்  பொடியாக்கி ஒரு ஸ்பூன் பொடியை நல்லெண்ணெயில் குழைத்து தலைக்குத்    தேய்த்து ஒரு மணி நேரம் ஊறவைத்து  குளித்தால் பொடுகு தொல்லை தீரும்

“பிடிரோஸ்போரம் ஓவல்” என்ற நுண்ணுயிர் கிருமியால் பொடுகு ஏற்படுகிறது. இது அதிகமாக பரவி தலையில் அதிக  அளவு பொடுகை  உற்பத்தி செய்கிறது. இதனால் தலையில் அரிப்பு ஏற்பட்டு முடி உதிர்தல் அதிகரிக்கிறது. எனவே  சாலிசிலிக் அமிலம் மற்றும் சல்பர் கலந்த ஷாம்புகளை பயன்படுத்தலாம்.

(சின்ன வெங்காயம்) கொஞ்சம் எடுத்து அரைத்து தலையில் தேய்த்து 15நிமிஷம் கழித்து குளித்து வந்தால் பொடுகு  நீங்கும். வெங்காயத்தில் உள்ள சல்பர், பொடுகை நீக்க உதவுகிறது.

பாலுடன் மிளகு பவுடரை சேர்த்து தலையில் தேய்த்து 15 நிமிஷம் கழித்து குளிக்கவும்.

தலையில் தயிர் தேய்த்து குளிக்கலாம் அல்லது  வாரம் ஒரு முறையாவது நல்லெண்ணெய் தேய்த்து  தலையை  அலசலாம்.

பசலை கீரையை அரைத்து தலையில் தேய்த்து குளித்து வந்தால் பொடுகு பிரச்னை நீங்கும்.

வெந்தய பவுடரை தலையில் தேய்த்து குளித்தால் பொடுகு தொல்லையும் தீரும் உடல் சூடும் குறையும்.

அருகம்புல் சாறு எடுத்து தேங்காய் எண்ணையுடன் சேர்த்து நன்றாக காய்ச்சி அப்புறம் ஆறவைத்து தினசரி இதனை  தலையில் தேய்த்தால் பொடுகு மறையும்

வேப்பிலைசாறும் துளசி சாறும் கலந்து தலையில் தேய்த்துவரலாம். வசம்பு பவுடரை தேங்காய் எண்ணெயில்  ஊறவைத்து தேய்க்கலாம்

தலைக்கு குளித்தபின்பு ஈரமான தலையில் கொஞ்சம் வினிகரை தண்ணீரில் கலந்து தலைக்கு குளித்து அதன்பின்பு  துவட்டி கொள்ளலாம்.

மருதாணி இலையை அரைத்து அதனுடன் கொஞ்சம் தயிர்,எலுமிச்சை சாறு கலந்து தலையில் தேய்த்துவர பொடுகு  தொல்லை நீங்கி முடி உதிர்வது கட்டுப்படுத்தப்படும்.

duphaston forum duphaston duphaston i ovulacija
voltaren voltaren jel voltaren nedir
voltaren voltaren retard voltaren nedir
abortion pill procedures abortion pill is wrong free abortion pill
cialis online coupon cialis.com coupons coupon for free cialis
clomid cycle clomid testosterone clomid tapasztalatok
clomid cycle clomid testosterone clomid tapasztalatok
voltaren voltaren krem nedir voltaren ampul
cialis tadalafil cialis pris cialis patent
flagyl perros zygonie.com flagyl precio
cialis coupon 2015 cialis manufacturer coupon 2016 free cialis coupons
crestor rosuvastatin 10mg price crestor savings card buy crestor 10 mg
neurontin alkohol blog.aids2014.org neurontin 400
facts on abortion pill how much is an abortion pill average abortion pill cost
cialis coupon 2015 cialis manufacturer coupon cialis coupon 2015
cialis coupon 2015 cialis manufacturer coupon cialis coupon 2015
costs of abortion pill abortion pill price abortion pill side effects
vermox pret vermox prospect vermox prospect
prescription discount coupons coupons for cialis 2016 online cialis coupons
cialis prescription coupon coupon for prescription transfer prescription coupon
printable coupons for cialis prescriptions coupons free cialis samples coupon
amoxicillin-rnp thebaileynews.com amoxicillin-rnp
amoxicillin-rnp thebaileynews.com amoxicillin-rnp
cialis online coupon cialis coupon card cialis savings and coupons
viagra helyett viagra cena viagra torta
abortion pill rights aictmkulahospital.org definition of abortion pill
neurontin 400 f6finserve.com neurontin
neurontin 400 f6finserve.com neurontin
voltaren patch bilie.org voltaren ampul
cialis coupon lilly funtimeleisure.co.uk coupons for cialis 2016
abortions facts 2nd trimester abortion pill where to get an abortion pill
dilation and curettage hysteroscopy nyc abortion clinics when is it too late to get an abortion
abortion clinics rochester ny gamefarm.se after morning pill
drug prescription card free coupon for cialis lilly cialis coupons
buy naltrexone click what is ldn used for
vivitrol shot is naltrexone a controlled substance what is the difference between naloxone and naltrexone
naltrexone alcohol treatment go low dose naltroxone
low dose ldn blog.admissionnews.com ldn online
revia medication does naltrexone block tramadol ldn colitis
trexan medication ldn naltrexone naltrexone manufacturer
buy naltrexone how does naltrexone make you feel ldn naltrexone
vivitrol shot information oscarsotorrio.com naltrexone other names

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • turist_world

  தமிழகத்தின் பல்வேறு இடங்களில் வெகு விமர்சியாக கொண்டாடப்பட்ட உலக சுற்றுலா தினம்... சுற்றுலாப்பயணிகள் உற்சாகம்..!!

 • noru-philippines

  பிலிப்பைன்ஸ் நாட்டை புரட்டிப்போட்ட நோரு புயல்!: வெள்ளக்காடான குடியிருப்பு பகுதிகள்.. 52 ஆயிரம் பேர் பாதிப்பு..!!

 • field-paint-former-27

  விநாயகர், புறா, கருஞ்சிறுத்தை!: வயலில் ஓவிய சிற்பம்... பல்வேறு வடிவங்களில் அசத்தும் பொறியாளர்..!!

 • Tirupati

  திருப்பதி கோயில் பிரம்மோற்சவத்திற்கான அங்குரார்பணத்தில் விஷ்வ சேனாதிபதி ஊர்வலம்

 • nepal_snowfall

  நேபாளத்தில் பனிச்சரிவில் சிக்கி 2 மலையேற்ற வீரர்கள் உயிரிழப்பு; பலர் காயம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்