SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஆர்வம்தான் முக்கியம்!

2013-05-08@ 16:17:28

‘‘அடிப்படையில் நான் ஒரு எழுத்தாளி (நானே சொல்லிக்கிட்டாத்தான் உண்டு!). ஆனா, பாருங்க... கதை, கட்டுரை, கவிதை போன்ற என்னுடைய மற்ற படைப்புகளை விட ஒளிப்படங்களுக்குத்தான் நல்ல வரவேற்பு இருக்கு... அவ்வ்வ்வ்!’’ என்று உற்சாகமாக ஆரம்பிக்கிற சாந்தி மாரியப்பன், மும்பை தமிழச்சி!

வீட்டுக்கு வந்த உறவினர் வைத்திருந்த கேமரா மூலம் ஒளி ஓவியத்தில் ஈர்க்கப்பட்ட சாந்தி யின் போட்டோ நிகழ்வுகள் சுவாரஸ்யமானவை. ‘‘படமெடுக்கிறேன் என்ற பெயரில் இயல்பைத் தொலைத்து விட்டு குழந்தைகளையும் மனிதர்களையும் விறைப்பாக நிற்க வைக்கும்போது சிரிப்பாக வரும். ‘இதை இப்படி எடுத்திருந்தால் நன்றாக இருக்குமே’, ‘இந்தக் குழந்தையை விளையாடும்போது எடுத்திருக்கலாமே’ என்று தோன்றும். அதுதான் முதல் விதை. என் குழந்தைகள் விளையாடிக்கொண்டிருக்கும்போது அவர்கள் எதிர்பாராத நேரம் படமெடுப்பது வழக்கம். அவர்களது குழந்தைகள் வந்தாலும் அந்தப் பசுமையான நினைவுகளை அசை போட்டு மகிழலாமே!

அந்த நேரத்தில் என்னிடம் சாதாரண கையடக்க கேமராதான் இருந்தது. அதுவும் ஃபிலிம் காலத்தையது. டிஜிட்டல் யுகத்துக்கு கேமரா மாறிய பிறகும், சிறியதாக பாயின்ட் அண்ட் ஷூட் கேமராதான் முதலில் வைத்திருந்தேன். அப்போது கம்போஸிங், ஃப்ரேம் வைப்பது போன்ற அடிப்படை விஷயங்கள் மட்டும்தான் தெரியும். ‘தமிழில் புகைப்படக்கலை’ (photographyintamil.blogspot.in)  வலைப்பூதான் எனக்கு விரல் பிடித்து கற்றுக்கொடுக்கும் ஆசானாக விளங்கியது.

ஃப்ளிக்கர் படங்களைப் பார்த்தும் கற்றுக்கொள்வதுண்டு’’ என்கிற சாந்தி, பாயின்ட் அண்ட் ஷூட் கேமராவில் க்ளிக்கிய படங்களுக்கும் பரிசுகள் கிடைத்துள்ளன. இவரது ஆர்வத்தை ரசித்த கணவர், தொழில்முறை டி.எஸ்.எல்.ஆர் கேமராவை 2 ஆண்டுகளுக்கு முன் வாங்கிக் கொடுத்து ஊக்குவித்திருக்கிறார். அதுவும் ஓயாது உழைத்து ஓய்வு பெற்றுவிட்டதால், சமீபத்தில் நிகான் 5100 வாங்கியிருக்கிறார். ‘‘வீட்டில் எனது அலப்பறையைப் பொறுத்துக்கொள்வது போதாதென, என் கணவர் வெளியிடங்களுக்கும் ஒளிப்படம் எடுக்கவென்றே அழைத்துப்போவார். குழந்தைகளைப் பொறுத்த வரை நான் பிஸியாக இருக்கும் வரை என் தொல்லையில்லாமல் இருப்பார்கள். ஆகவே அவர்களும் உள்ளிருந்தே ஆதரவளிப்பதுண்டு!

‘ஆடின காலும் பாடின வாயும் சும்மா இருக்காது’ என்று சொல்வார்கள். இதனுடன் கேமரா பிடித்த கையையும் சேர்த்துக்கொள்ளலாம். மொபைல் கேமராவோ, டி.எஸ்.எல்.ஆரோ... அதிலுள்ள வசதிகளை ஒவ்வொன்றாக இயக்கிப் பார்த்து, இஷ்டம்போல கண்ணில் கண்டதையெல்லாம் பாலுமகேந்திரா, பி.சி. ஸ்ரீராம் ரேஞ்சுக்கு வளைத்து வளைத்துப் படமெடுக்கத் தோன்றும்! ஓரளவுக்கு நிதானப்பட்டபின் தேர்ந்தெடுத்துப் படமெடுப்போமே தவிர, ‘போதும்’ என்று கேமராவை கீழே வைக்கத் தோன்றாது’’ என்று கேமரா கண்களால் சிரிக்கிறார் சாந்தி.

படம் எடுப்பதற்கு எது முக்கியம்? கேமராவா? படமெடுக்கத் தூண்டும் காட்சிகளா?

‘‘ஆர்வம்தான் முக்கியம். நல்ல கேமரா கையிலிருந்தும், அபூர்வமான அசர வைக்கும் காட்சிகள் கடந்து போகும்போது படமெடுத்துப் பதிந்து வைக்கும் ஆர்வமில்லையென்றால் என்ன பிரயோஜனம்? விலை உயர்ந்த கேமராவில்தான் நல்ல படங்கள் வசப்படும் என்றில்லை. பாயின்ட் அண்ட் ஷூட் கேமராக்களும் இப்போது மேக்ரோ, ஸ்போர்ட்ஸ் போன்ற செட்டிங்குகளுடன் வருகின்றன. ஒளியை எப்படிப் பயன்படுத்திக்கொள்வது? கோணங்களை எப்படி அழகாக அமைப்பது? இப்படி அடிப்படை விஷயங்களை ஓரளவு கற்றுக்கொண்டாலே அசத்தி விடலாம். மொபைலில் கூட அவசர அடிக்கு அசரடிக்கும் படங்களை எடுக்கலாம்!’’ என டிப்ஸ் தருகிற சாந்திக்கு இயல்பான படங்களே ரொம்பப் பிடிக்குமாம்.

‘‘குழந்தைகளையும் அன்றாட நிகழ்வுகளில் காணும் மனிதர்களையும் அவர்களது இயல்பு நிலையில் படம் பிடிப்பது மிகவும் பிடிக்கும். பூக்களைப் பிடிப்பதும் மிகவும் பிடிக்கும்’’ என்கிற சாந்தி, புகைப்படம் எடுக்கச் செல்லும்போது வித்தியாசமான பல அனுபவங்களைச் சந்தித்திருக்கிறார். ‘‘சில இடங்களில் புகைப்படத்துக்கு போஸ் தர காசு கேட்கும் சிறுவர்களும் உண்டு. மும்பையின் ‘ஹாஜி அலி தர்கா’ பகுதிக்குப் போயிருந்தபோது கடலில் குட்டிக்கரணம் அடித்துக்கொண்டிருந்த குழந்தைகளைப் படம் பிடிக்க அனுமதி கேட்டேன்... “எடுத்துக்கோ... தலைக்கு ஐம்பது ரூபாய் தருவியா?’’ என்று கேட்டது ஒரு வாண்டு. மறுத்துவிட்டு நகர்ந்த என்னால் வாஷி பகுதியில் பூ விற்றுக்கொண்டிருந்த சிறுவனைப் படம் பிடித்து விட்டு, சும்மா வர முடியவில்லை... பணம் கொடுத்தேன்.

பதிலுக்கு நாலு துண்டு மல்லிகைப்பூவைக் கொடுத்து விட்டு ஓடி விட்டான் அந்தச் சிறுவன்!’’ என்கிற சாந்தி, இப்போதெல்லாம் கேமரா இல்லாமல் எங்கேயும் செல்வதில்லையாம். ‘‘எங்கே என்ன தீனி கேமராவுக்குக் கிடைக்கப் போகிறதென்று யாருக்குத் தெரியும்? அதனால், குறைந்தபட்சம் பாயின்ட் அண்ட் ஷூட் கேமராவாவது எப்போதும் கைவசம் இருக்கும்’’ என்கிறார். ‘‘வீட்டிலேயே ஏற்பாடுகள் செய்து கொண்டு அழகான படங்கள் எடுப்பது ஒரு விதம் என்றால், வாய்ப்புகளைப் பயன்படுத்தி படம் பிடிப்பது இன்னொரு விதம். பழங்களை மரத்திலேயே படம் பிடித்தல் ஒரு அழகு என்றால் பழக்கூடையில் அடுக்கிப் படம் பிடித்தல் இன்னொரு அழகு இல்லையா!

ஒவ்வொருவரிடமும் மூன்றாவது கண்ணான கலைக்கண் இருக்கவே செய்கிறது. சிலர் விழித்துக்கொண்டு விடுகிறார்கள். சிலர் இன்னும் உறங்குகிறார்கள். அவ்வளவே... கலைக்கண்ணால் நம்மைச் சுற்றி நோக்கினால் பொன்னான வாய்ப்புகள் கொட்டிக் கிடப்பதைக் காணலாம். ஆர்வம் வற்றாமல் கிடைக்கும் வாய்ப்புகளைப் பயன்படுத்தி இன்னும் இன்னும் என்று இந்தத் துறையில் எவ்வளவோ முன்னேறலாம்’’ என்று நம்பிக்கை அளிக்கிறார் சாந்தி.
இவரது படங்களை ஃபேஸ்புக் பக்கத்திலும் (Shanthy Mariappan’s clicks), ஃப்ளிக்கரிலும் (flickr.com/photos/66281151@N07), வலைப்பூவிலும் (amaithicchaaral.blogspot.com) ரசிக்கலாம்!                    

amoxicillin-rnp site amoxicillin endikasyonlar
abortion laws by state americanstreethockey.com period after abortion
coupons for prescriptions cialis sample coupon cialis coupons free
coupons for prescriptions cialis sample coupon cialis coupons free
concord neo concorde concord neo
concord neo concordia concord neo
cialis cvs coupon cialis cvs coupon cialis 20mg
cialis coupons free destinations.com.pg coupon for prescriptions
cialis coupon codes eltrabajadordelestado.org coupons for prescription medications
coupons for prescriptions klitvejen.dk prescription transfer coupon
coupons for prescriptions klitvejen.dk prescription transfer coupon
abortion arguments how late can you have an abortion second trimester abortion
doxycycline dosage blog.rewardsrunner.com doxycycline dosage
new prescription coupons abloomaccessories.com coupon prescription
feldene precio blog.pelagicfm.com feldene gel precio
abortions facts free abortion pill free abortion pill
abortions facts aero-restauration-service.fr free abortion pill
cialis coupon 2015 cicg-iccg.com cialis free coupon
discount coupons for prescriptions discount prescriptions coupons discount coupon for cialis
amoxicillin amoxicillin-rnp amoxicillin dermani haqqinda
generic for crestor 20 mg crestor rosuvastatin 10 mg price crestor.com coupons
lamisil 1 lamisil lamisil pastillas
amoxicilline amoxicillin dermani haqqinda amoxicillin nedir
viagra naturel viagra effet viagra femme
online apotheke potenzmittel http://viagrakaufenapothekeosterreich.com/ viagra kaufen apotheke osterreich
viagra pret viagra pret viagra cena
against abortion pill facts ecsamplifiers.co.uk natural abortion pill methods
amoxicilline amoxicilline amoxicillin 500 mg
amoxicilline amoxicillin 500 mg amoxicillin 500 mg
cialis coupons from lilly discount prescription coupons new prescription coupon
cialis coupons from lilly cialis coupons 2015 new prescription coupon
feldene flas feldene flas para que sirve feldene flash
abortion price achieveriasclasses.com abortion pill is murder
cialis coupons and discounts prescription coupon cialis coupons free
cialis coupons and discounts prescription coupon cialis coupons free
cialis coupons and discounts arborawning.com cialis coupons free
flagyl perros blog.griblivet.dk flagyl
flagyl perros flagyl jarabe flagyl
flagyl perros flagyl jarabe flagyl
flagyl perros flagyl jarabe flagyl
duphaston cijena bez recepta duphaston forum duphaston tablete za odgodu menstruacije
third trimester abortion pill types of abortion pill definition of abortion pill
third trimester abortion pill teen abortion pill definition of abortion pill
addiyan chuk chuk addyi 100 mg addyi fda
addiyan chuk chuk addyi 100 mg addyi fda
abortion pill quotes abortion pill complications chemical abortion pill
abortion pill procedures abortion pill is wrong free abortion pill
cialis online coupon manufacturer coupons for prescription drugs coupon for free cialis
clomid cycle clomid testosterone clomid tapasztalatok
clomid cycle clomid testosterone clomid tapasztalatok
cialis tadalafil cialis pris cialis patent
cialis tadalafil pallanuoto.dinamicatorino.it cialis patent
home abortion pill methods rubinetteriemariani.it home abortion pill methods
cialis coupon 2015 cialis.com coupons free cialis coupons
cialis coupon 2015 cialis.com coupons free cialis coupons
cialis coupon lilly supermaxsat.com free printable cialis coupons
cialis coupon lilly supermaxsat.com free printable cialis coupons
vermox prospect vermox prospect vermox
cialis coupon 2015 aldwych-international.com cialis coupon 2015
amoxicillin 500 mg amoxicillin nedir amoxicilline
costs of abortion pill funtimeleisure.co.uk abortion pill side effects
amoxicillin 1000 mg alexebeauty.com amoxicillin-rnp
vermox pret corladjunin.org.pe vermox prospect
prescription discount coupons albayraq-uae.com online cialis coupons
voltaren gel blog.pragmos.it voltaren retard
cialis coupons free achrom.be lilly coupons for cialis
printable coupons for cialis lilly cialis coupons free cialis samples coupon
cialis online coupon cialis coupons from lilly cialis savings and coupons
abortion procedure effects of abortion pill home abortion pill methods
viagra helyett viagra pret viagra torta
vermox suspenzija mcmurray.biz vermox tablete nuspojave
abortion pill rights price of an abortion pill definition of abortion pill
vermox suspenzija topogroup.com vermox tablete nuspojave
priligy thailand priligy hinta priligy 30 mg
cialis online coupon cialis coupon codes prescription discount coupons
abortion clinics rochester ny when is it too late for an abortion after morning pill
medical abortion clinics abortion wiki abortion cost
vivitrol shot low dose naltrexone uses what is the difference between naloxone and naltrexone
naltrexone injections myjustliving.com stopping ldn

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • rainpurevi111

  தமிழகத்தை மிரட்டும் புரெவி புயல்... கொட்டும் மழை; கொந்தளிக்கும் கடல் : சாலைகளில் சூழ்ந்த வெள்ளம்!!

 • radish3

  புவியீர்ப்பு சக்தியில்லாத சர்வதேச விண்வெளி நிலையத்தில் முள்ளங்கியை வெற்றிகரமாக வளர்த்த நாசா விஞ்ஞானிகள்!: புகைப்படங்கள்

 • farmers_proteeee11

  மத்திய அரசின் சட்டங்களை எதிர்த்து வீறுகொண்டெழுந்த விவசாயிகள்... டெல்லியில் 8வது நாளாக ஆவேச கோஷங்களை எழுப்பி போராட்டம்!!

 • 03-12-2020

  03-12-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • 300kg11

  பிரான்சில் 300 கிலோ எடையுள்ள நபரை, வீட்டினை உடைத்து கிரேன் மூலமாக மீட்ட மீட்புப் படையினர்!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்