SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

14 அடி நீளமும், 363 கிலோ எடை கொண்ட உலகின் மிக பெரிய ஸ்டிங்ரே என்ற வினோத மீன் பிடிப்பட்டது

7709
13/03/2015

தாய்லாந்தில் உள்ள மே கிளாங் ஆற்றில் ஸ்டிங்ரே என்ற வினோத மீன் ஒன்று பிடிப்பட்டது. இந்த மீன் சுமார் 14 அடி நீளமும், 363 கிலோ எடையையும் கொண்டுள்ளது. இந்த மீனை மீனவர்கள் கிட்டத்தட்ட 2 மணி நேரம் போராடி பிடித்துள்ளனர். இந்த மீன் உலகின் மிகப் பெரிய மீனாக கருதப்படுகிறது. இந்நாள் வரை 300 கிலோ எடையுள்ள இராட்சத கெளுத்தி மீன் ஒன்றே உலகின் மிக பெரிய மீன் என்று கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Like Us on Facebook Dinkaran Daily News
  • france_elizabeth

    30 ஆண்டுகளுக்கு பிறகு பிரான்சில் பெண் பிரதமர் பதவியேற்பு..!!

  • assam-rain-17

    அசாமில் அடித்து நொறுக்கிய கனமழை!: வெள்ளத்தில் மூழ்கிய ரயில் நிலையம்...2 லட்சம் பேர் பாதிப்பு..!!

  • ramnjamaiii

    ஜமைக்காவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்: அம்பேதகர் சதுக்கத்தை திறந்து வைத்து மரக்கன்றை நட்டார்!!

  • pudha_purnima

    உலகம் முழுவதும் புத்த பூர்ணிமா கோலாகல கொண்டாட்டம்..!!

  • nellai-16

    நெல்லை மாவட்டம் முன்னீர்பள்ளம் அருகே கல்குவாரியில் பாறை சரிந்து விழுந்து விபத்து; மீட்பு பணிகள் தீவிரம்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்