SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கிழிந்த நாக்குகள், காட்டேரி பற்கள் மற்றும் பச்சை குத்தப்பட்ட கருவிழிகள் கொண்ட டாட்டூ அரக்கர்களின் படங்கள்

4333
03/02/2015

வெனிசுலாவின் கராகஸ் நகரத்தில் சர்வதேச டாட்டூ கண்காட்சி தொடங்கியது. நான்கு நாட்கள் நடைபெறும் இந்த கண்காட்சியில் ஏராளமான கலைஞர்கள் உலகம் முழுவதிலும் இருந்து வருகை தந்துள்ளனர். கலைஞர்கள் சிலர் டாட்டூ மீது கொண்ட மோகத்தால், பல வித ஊசிகளை தங்களின் உடம்பில் குத்தி கொண்டும், விதவிதமான டாட்டூக்கள் வரைந்தும் தங்கள் திறமையை வெளிப்படுத்தினர்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • twins22

    தலை ஒட்டிப் பிறந்த இரட்டை சகோதரிகள் இனி தனித்தனியே!: அறுவை சிகிச்சைக்கு பின் சந்தோஷமாக நாடு திரும்பினர்..!!

  • mumbaitrain22

    7 மாதத்திற்கு பிறகு மும்பை மின்சார ரயிலில் பெண்கள் உற்சாக பயணம்!: 4 மகளிர் சிறப்பு ரயில்களும் இயக்கம்..!!

  • dinosauregg22

    பெரம்பலூரில் தோண்ட தோண்ட கிடைத்த ‘டைனோசர்’ முட்டைகள்!: ஒன்னு இல்ல ரெண்டு இல்ல.. ‘மிரள’ வைத்த எண்ணிக்கை..வியப்பில் பொதுமக்கள்..!!

  • locusts22

    எத்தியோப்பியாவில் வெட்டுக்கிளிகள் அட்டகாசம்!: 25 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு உணவு பயிர்கள் நாசம்..விவசாயிகள் வேதனை..!!

  • rainbowtree22

    உலக பொறியாளர்களின் கவனத்தை ஈர்த்த பிலிப்பைன்ஸ் ரெயின்போ ட்ரீ டவர்!: கண்கவரும் புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்