SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கம்போடியா மீகாங் ஆற்றில் மீனவர்கள் வலையில் சிக்கிய ராட்சத நன்னீர் மீன்..!!

620
22/06/2022

கம்போடியாவில் உள்ள மீகாங் ஆற்றில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்கள் வலையில் 4 மீட்டர் நீளமும், 180 கிலோ எடையும் கொண்ட ராட்சத திருக்கை மீன் சிக்கியது. மீனவர்கள் இரையாக வைத்த சிறிய மீனை கவ்விய போது, அழிவின் விளிம்பில் உள்ள நன்னீர் வாழ் திருக்கை மீன் சிக்கியுள்ளது. இதையடுத்து மீனவர்கள் மீகாங் ஆற்றில் உள்ள உயிரினங்கள் குறித்து ஆராய்ச்சியில் ஈடுபட்டு வரும் குழுவினருக்கு தகவல் தெரிவித்து வரவழைத்தனர். பின்னர் ஆராய்ச்சியாளர்கள், திருக்கை மீனை பத்திரமாக மீண்டும் ஆற்றிலேயே விட்டனர்.

LikeGamezop
Like Us on Facebook Dinkaran Daily News
  • inde-12

    நாட்டின் 75-வது சுதந்திர தின கொண்டாட்டம்: மூவர்ண விளக்குகளால் ஜொலிக்கும் ஒன்றிய, மாநில அரசு கட்டடங்கள்..!!

  • drugs-11

    போதையைத் தவிர்..கல்வியால் நிமிர்!: தமிழக பள்ளி மாணவர்கள் போதைக்கு எதிராக உறுதிமொழி ஏற்பு..!!

  • cuba-fire-accident

    கியூபாவில் பயங்கர தீ விபத்து: 17 பேர் பலி..!!

  • south korea

    தென்கொரியாவை புரட்டிபோட்ட கனமழை!! இதுவரை 9 பேர் பலி..

  • birds-flu-10

    பிரிட்டன் ஃபார்ன் தீவில் பரவும் பறவை காய்ச்சல்: ஆயிரக்கணக்கான பறவைகள் துடிதுடித்து இறப்பு..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்