SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

30 ஆண்டுகளுக்கு பிறகு பிரான்சில் பெண் பிரதமர் பதவியேற்பு..!!

463
17/05/2022

பிரான்ஸ் நாட்டின் அதிபராக இம்மானுவேல் மேக்ரான் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டதையடுத்து, பிரான்ஸ் பிரதமர் ஜீன் காஸ்டியக்ஸ் கடந்த மாதம் தனது பதவியை ராஜினாமா செய்தார். தற்போது நாட்டின் புதிய பிரதமராக எலிசபெத் போர்னை (61) இம்மானுவேல் மக்ரோன் நியமித்துள்ளார். கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்குப் பிறகு பிரான்சில் பெண் ஒருவர் பிரதமராக பதவியேற்றுள்ளார். எலிசபெத் போர்ன் பிரதமராவதற்கு முன்பு தொழிலாளர் துறை அமைச்சராகவும் இருந்தார்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • SYDNEYY111

    தொடர் கனமழை : சிட்னி நகரத்தை சூழ்ந்த வெள்ளம்.. 50 ஆயிரம் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற அறிவுறுத்தல்..

  • Mexico_Mayor

    மெக்சிகோவில் விநோதம்.! பெண் முதலையை முத்தம் கொடுத்து மணந்த மேயர்!!

  • manipurlandaa1

    தோண்ட தோண்ட சடலங்கள்.. மணிப்பூரில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 42 ஆக உயர்வு!!

  • America_Truck

    அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் லாரி ஒன்றில் 53 அகதிகள் சடலமாக மீட்பு... 16 பேர் கவலைக்கிடம்!!

  • wild-fire-california-30

    கலிபோர்னியாவில் மீண்டும் பற்றி எரியும் காட்டுத் தீ..135 ஏக்கர் வனப்பகுதி தீக்கிரை..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்