SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

நிவர் புயலால் பாதிக்கப்பட்ட கடலூர் மாவட்ட மக்களை பார்வையிட்டு நிவாரண பொருட்களை வழங்கினார் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி!..

390
27/11/2020

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் கடலூர் மாவட்டத்தில் நிவர் புயலால் பாதிக்கப்பட்டு, பாதுகாப்பு முகாமில் தங்கவைக்கபட்டுள்ள மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினார். உடன் தொழிற்துறை அமைச்சர் திரு.எம்.சி. சம்பத் , தலைமை செயலாளர் திரு.க.சண்முகம், இ.ஆ.ப கடலூர் மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், வேளாண்மை துறை முதன்மை செயலாளருமான திரு. ககன்தீப் சிங் பேடி, இ.ஆ.ப கடலூர் மாவட்ட ஆட்சித் தலைவர், திரு. சந்திரசேகர் சாகமூரி, இ.ஆ.ப மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளனர்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • 28-01-2021

    28-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • jayallithaa_mmeerrr

    மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு ரூ.80 கோடி செலவில் பீனிக்ஸ் பறவை வடிவில் நினைவிடம்

  • 27-01-2021

    27-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • ramukudi

    குடியரசு தின விழாவில் பாரம்பரியத்தை பறைசாற்றும் கண்கவர் நிகழ்ச்சிகள் :மாமல்லபுரம் கடற்கரை கோவில், ராமர் கோவில் அலங்கார ஊர்திகள் பங்கேற்பு!!

  • autoooo_maaa

    சாலைகளில் படுத்து மறியல்... மாட்டு வண்டி, டிராக்டர்கள், ஆட்டோக்களில் பேரணி : விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழர்கள் ஆவேசப் போராட்டம்!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்