SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நவராத்திரி பிரம்மோற்சவ விழா: கருட வாகனத்தில் மலையப்ப சுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி..!!

344
21/10/2020

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நவராத்திரி பிரம்மோற்சவ விழா நடைபெற்று வருகிறது. விழாவின் 5-வது நாளான நேற்று காலையில் உற்சவர் மலையப்ப சாமி மோகினி அவதாரத்தில் பல்லக்கில் எழுந்தருளி அருள்பாலித்தார். மாலையில் கருடசேவை நடந்தது. இதனை முன்னிட்டு உற்சவர் மலையப்பசாமிக்கு தங்க, வைர நகை மற்றும் பட்டு வஸ்திரங்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. தொடர்ந்து கோவிலில் உள்ள திருக்கல்யாண மண்டபத்தில் கருடவாகனத்தில் எழுந்தருளினார். இரவு 7 மணி முதல் 8 மணிவரை கருடசேவை நடந்து. இதில் கோவில் அதிகாரி ஜவகர்ரெட்டி உள்பட பலர் கலந்துகொண்டனர். கருட சேவையை முன்னிட்டு கோவில் வளாகம் 4 டன் பூக்களாலும், வண்ண விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்டு கோலாகலமாக காட்சியளித்தது.

Like Us on Facebook Dinkaran Daily News
  • rainpurevi111

    தமிழகத்தை மிரட்டும் புரெவி புயல்... கொட்டும் மழை; கொந்தளிக்கும் கடல் : சாலைகளில் சூழ்ந்த வெள்ளம்!!

  • radish3

    புவியீர்ப்பு சக்தியில்லாத சர்வதேச விண்வெளி நிலையத்தில் முள்ளங்கியை வெற்றிகரமாக வளர்த்த நாசா விஞ்ஞானிகள்!: புகைப்படங்கள்

  • farmers_proteeee11

    மத்திய அரசின் சட்டங்களை எதிர்த்து வீறுகொண்டெழுந்த விவசாயிகள்... டெல்லியில் 8வது நாளாக ஆவேச கோஷங்களை எழுப்பி போராட்டம்!!

  • 03-12-2020

    03-12-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 300kg11

    பிரான்சில் 300 கிலோ எடையுள்ள நபரை, வீட்டினை உடைத்து கிரேன் மூலமாக மீட்ட மீட்புப் படையினர்!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்