SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பனியுடன் போகி பண்டிகை புகையும் சேர்ந்து கொண்டதால் புகை மண்டலமான சென்னை நகரம்: வாகன ஓட்டிகள் அவதி

1168
14/01/2020

சென்னை: சென்னையில் இன்று காலை கடும் பனிமூட்டம் காணப்பட்டது. அத்தோடு போகி பண்டிகை புகையும் சேர்ந்து கொண்டதால் வாகனங்களில் சென்றவர்கள் மிகவும் அவதிப்பட்டனர். சென்னை விமான நிலையத்திலும் கடும் பனிமூட்டமும், போகி புகையும் சூழ்ந்து இருந்தது. இதனால் இன்று காலை விமான போக்குவரத்து பாதிப்பு அடைந்தது. காலையில் குறிப்பிட்ட நேரத்தில் விமானங்கள் வந்து செல்லவில்லை. வரும் நேரமும், புறப்படும் நேரமும் முறைப்படி அறிவிக்கப்படவில்லை. இதனால் பயணிகள் தவிப்புடன் காணப்பட்டனர்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • award20

    பஞ்சாபைச் சேர்ந்த சன்னி இந்துஸ்தானி இனிமையான குரல் ஆடிஷனில் இந்தியன் ஐடல் 11ஐ வென்றார்!!

  • 24-02-2020

    24-02-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 23-02-2020

    23-02-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • theepam2020

    மகாசிவராத்திரியை முன்னிட்டு தி.மலை கோவிலில் ஸ்ரீ லிங்கோத்பவருக்கு சிறப்பு அபிஷேகம்

  • 22-02-2020

    22-02-2020 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்