SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஆஸ்கர் விருது வென்ற ஆவண குறும்படத்தில் உள்ள யானையை அருகில் பார்த்து சுற்றுலா பயணிகள் உற்சாகம்..!!

566
15/03/2023

இந்திய தயாரிப்பில் முதல் முதலில் ஆஸ்கர் வென்ற படம் என்ற பெருமையை 'The Elephant Whisperesrs' பெற்றுள்ளது. தற்சமயம் முதுமலையில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. ஆவண படத்தில் நடித்த 2 யானைகளையும் பார்க்க உள்ளூர் மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்தும், வெளி நாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர். ரகு யானை சுற்றுலா பயணிகள் காணும் வகையில் நிற்கவைக்கப்பட்டுள்ளது. அதனை பார்த்த சுற்றுலா பயணிகள் செல்பி எடுத்தும், புகைப்படம் எடுத்தும் மகிழ்ந்தனர்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • freddie-cyclone

    மலாவி, மொசாம்பிக், மடகாஸ்கர் ஆகிய நாடுகளில் ஃப்ரெடி புயலால் 500க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு.!!

  • patrick-day-1

    அயர்லாந்தில் புனித பாட்ரிக் தினத்தை ஆடல், பாடலுடன் கொண்டாடிய மக்களின் புகைப்படங்கள்..!!

  • france-123

    பிரான்ஸில் ஓய்வூதிய சீர்திருத்தத் திட்டத்திற்கான போராட்டத்தில் வன்முறை: சாலைகளில் வாகனங்களை தீயிட்டு கொளுத்தியதால் பதற்றம்..!!

  • sydney-world-record

    புதிய உலக சாதனை: சிட்னியில் 40 மணி நேரத்திற்கு மேல் அலைச்சறுக்கு செய்து வீரர் அசத்தல்

  • padmavathi-kumbabhishekam-17

    சென்னை பத்மாவதி தாயார் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்.. .சாரல் மழையில் கண் குளிர தரிசனம்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்