SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பறவை காய்ச்சலால் 585 கடல் சிங்கம், 55,000 பறவைகள் பலி: பெரு நாட்டில் சோகம்..!

601
09/02/2023

பெரு நாட்டின் எட்டு பாதுகாக்கப்பட்ட கடலோரப் பகுதிகளில் சமீபத்தில் 55,000 பெலிகன், பெங்குவின் பறவைகளின் சடலங்கள் கைப்பற்றப்பட்டன. அவற்றை ஆய்வு செய்ததில், அந்த பறவைகளுக்கு பறவைக் காய்ச்சல் பாதிப்பு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, அதே கடல் பகுதிகளில் 585 கடல் சிங்கங்களும் மர்மமான முறையில் இறந்து கிடந்தன. அவையும் பறவை காய்ச்சல் இறந்தது உறுதி செய்யப்பட்டது. இதுகுறித்து ‘செர்னான்ப்’ வெளியிட்ட அறிக்கையில், ‘இறந்த கடல் சிங்கங்களின் உடலில் ஹெச்5என்1 வகை வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது’ என்று தெரிவித்துள்ளது. வீட்டில் வளர்க்கும் செல்லப்பிராணிகளிடம் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்’ என்று வலியுறுத்தி உள்ளது.

Like Us on Facebook Dinkaran Daily News
  • switzerland-japan-win

    சுவிட்சர்லாந்தில் பனிச்சறுக்கு உலகக் கோப்பையில் சாம்பியன் பட்டம் வென்றார் ஜப்பான் இளம் வீரர் ஹசேகாவா..!!

  • choco-fac-fire-27

    அமெரிக்காவில் சாக்லெட் தொழிற்சாலையில் பயங்கர வெடி விபத்து; 7 பேர் உயிரிழப்பு..!!

  • missii

    வேரோடு சாய்ந்த மரங்கள், தூக்கி வீசப்பட்ட கார்கள்... அமெரிக்காவை புரட்டிப் போட்ட சக்திவாய்ந்த சூறாவளி சூறாவளி... 25 பேர் பலி..!

  • spain-trees-24

    ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!

  • gandhi-13

    ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்