SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வடகொரியாவின் இரவு நேர ராணுவ அணிவகுப்பால் பதற்றம்: கண்டம் விட்டு கண்டம் பாயும் 11 ஏவுகணைகள் பங்கேற்பு

779
09/02/2023

வடகொரிய அரசு திடீரென மேற்கொண்ட இரவு நேர ராணுவ அணிவகுப்பால் கோரிய தீபகற்பத்தில் பதற்றம் அதிகரித்து வருகிறது. தலைநகர் பியாங்யாங்கில் நள்ளிரவு நடைபெற்ற ராணுவப் பேரணியில் கண்டம் விட்டு கண்டம் பாயும் 11 நவீன ஏவுகணைகள் இடம்பெற்றன. வடகொரியா தனது ராணுவத்தை நிறுவியதின் 75வது ஆண்டு நிறைவை குறிக்கும் வகையில் அணிவகுப்பு நடத்தப்பட்டதாக வடகொரியா அறிவித்திருக்கிறது. இந்த தளவாட பேரணியில் அதிபர் கிங்ஜாங் உடன் அவரது மகளும் கலந்துகொண்டனர். இதில் உலகின் எந்த நாடுகளையும் தாக்க கூடிய ஹவாஸன் 17 ரக அதிநவீன ஏவுகணை இடம்பெற்றிருப்பது சர்வதேச அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

Like Us on Facebook Dinkaran Daily News
  • switzerland-japan-win

    சுவிட்சர்லாந்தில் பனிச்சறுக்கு உலகக் கோப்பையில் சாம்பியன் பட்டம் வென்றார் ஜப்பான் இளம் வீரர் ஹசேகாவா..!!

  • choco-fac-fire-27

    அமெரிக்காவில் சாக்லெட் தொழிற்சாலையில் பயங்கர வெடி விபத்து; 7 பேர் உயிரிழப்பு..!!

  • missii

    வேரோடு சாய்ந்த மரங்கள், தூக்கி வீசப்பட்ட கார்கள்... அமெரிக்காவை புரட்டிப் போட்ட சக்திவாய்ந்த சூறாவளி சூறாவளி... 25 பேர் பலி..!

  • spain-trees-24

    ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!

  • gandhi-13

    ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்