SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஆரஞ்சு மரத்தை அதிர்ஷ்டமாக கருதும் ஹாங்காங் மக்கள்: வேண்டுதல்களை தாள்களில் எழுதி மரத்தில் தொங்கவிட்டு பிரார்த்தனை..!!

898
27/01/2023

ஹாங்காங்கின் லாம்சோயன் சதுக்கத்தில் உள்ள ஆரஞ்ச் மரத்தில் மக்கள் தங்களது வேண்டுதல்களை வண்ண தாள்களில் எழுதி கட்டினர். ஹாங்காங்கில் ஆரஞ்சு மரம் அதிர்ஷ்டம் தரும் மரமாக கருதப்படுகிறது. சீன புத்தாண்டை தொடர்ந்து வசந்த விழாவை கொண்டாடி வரும் மக்கள் லாம்சோயன் சதுக்கத்தில் உள்ள ஆரஞ்ச் மரத்தில் நடப்பாண்டு பலர் தங்களது வேண்டுதல்களை சிவப்பு நிற தாளில் எழுதி தொங்கவிட்டனர்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • switzerland-japan-win

    சுவிட்சர்லாந்தில் பனிச்சறுக்கு உலகக் கோப்பையில் சாம்பியன் பட்டம் வென்றார் ஜப்பான் இளம் வீரர் ஹசேகாவா..!!

  • choco-fac-fire-27

    அமெரிக்காவில் சாக்லெட் தொழிற்சாலையில் பயங்கர வெடி விபத்து; 7 பேர் உயிரிழப்பு..!!

  • missii

    வேரோடு சாய்ந்த மரங்கள், தூக்கி வீசப்பட்ட கார்கள்... அமெரிக்காவை புரட்டிப் போட்ட சக்திவாய்ந்த சூறாவளி சூறாவளி... 25 பேர் பலி..!

  • spain-trees-24

    ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!

  • gandhi-13

    ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்