SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தமிழ்நாடு பெயரை மாற்றுமாறு கூறிய ஆளுநர் ரவிக்கு எதிர்ப்பு தெரிவித்து காங். கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்..!!

1176
19/01/2023

தமிழ்நாடு எனும் பெயரை மாற்ற வேண்டும் என கூறிய ஆளுநர் ஆர்.என்.ரவியை கண்டித்து மாநிலத்தின் பல்வேறு இடங்களில் காங்கிரஸ் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நடந்த போராட்டத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி உடனடியாக பதவி விலக கோரி மாநில காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் அந்த கட்சியினர் முழக்கம் எழுப்பினர். ஒன்றிய அரசு உடனடியாக ஆளுநர் ரவியை திரும்ப பெற வலியுறுத்தியும் தூத்துக்குடி, ராமநாதபுரம், திண்டுக்கல், கும்பகோணம் உள்ளிட்ட பல்வேறு ஊர்களிலும் காங்கிரசார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • erode-senthilbalaji-8

    சூடுபிடித்தது ஈரோடு இடைத்தேர்தல்: ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை ஆதரித்து அமைச்சர் செந்தில் பாலாஜி பிரச்சாரம்..!!

  • athisayangal

    நிலநடுக்கத்தை எதிர்த்து வானுயர்ந்து நிற்கும் பொறியியல் அதிசயங்கள்

  • perunad

    பெருநாட்டில் பயங்கர நிலச்சரிவு : 36 பேர் உயிரிழப்பு..!

  • turkeydeath11

    துருக்கியில் அடுத்தடுத்து 5 நிலநடுக்கங்கள்..வீதிகள் எங்கும் மரண ஓலம்... 6,000ஐ எட்டும் பலி எண்ணிக்கை!!

  • lantern-festival-china

    உச்ச கட்டத்தை எட்டியது புத்தாண்டு கொண்டாட்டம்: சீனாவில் களைகட்டிய விளக்கு திருவிழா..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்