SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அமெரிக்காவின் ஹவாய் தீவில் மீண்டும் வெடிக்கும் எரிமலை: நெருப்பு குழம்பு வெளியேறுகிறது..!!

1013
09/01/2023

அமெரிக்காவின் ஹவாய் தீவில் உள்ள கிலாயூயா எரிமலை மீண்டும் வெடிக்க தொடங்கியுள்ளது. சமீபத்தில் வெடித்து சிதறிய கிலாயூயா எரிமலையால் சுமார் 165 அடி உயரத்திற்கு லாவா சிதறல்கள் தூக்கிவீசப்பட்டன. இதனால் அப்பகுதியில் 4.4 ரிக்டர் அளவில் நில அதிர்வு ஏற்பட்டது. இந்த நிலையில் அந்த எரிமலை மீண்டும் நெருப்பு குழம்புகளை கக்கத் தொடங்கியுள்ளது. செந்நிறத்தில் வெளியேறும் லாவா குழம்புகள் ஆறாக ஓடுவதால் அப்பகுதியே கரும்புகை மண்டலமாக காட்சியளிக்கிறது. எரிமலையின் சீற்றம் தொடர்ந்து அதிகரித்து வருவதால் சிவப்பு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. அதன் அருகில் வசிப்பவர்களை வெளியேற்றும் பணிகள் நடைபெற்றுவருகின்றன.

Like Us on Facebook Dinkaran Daily News
  • erode-senthilbalaji-8

    சூடுபிடித்தது ஈரோடு இடைத்தேர்தல்: ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை ஆதரித்து அமைச்சர் செந்தில் பாலாஜி பிரச்சாரம்..!!

  • athisayangal

    நிலநடுக்கத்தை எதிர்த்து வானுயர்ந்து நிற்கும் பொறியியல் அதிசயங்கள்

  • perunad

    பெருநாட்டில் பயங்கர நிலச்சரிவு : 36 பேர் உயிரிழப்பு..!

  • turkeydeath11

    துருக்கியில் அடுத்தடுத்து 5 நிலநடுக்கங்கள்..வீதிகள் எங்கும் மரண ஓலம்... 6,000ஐ எட்டும் பலி எண்ணிக்கை!!

  • lantern-festival-china

    உச்ச கட்டத்தை எட்டியது புத்தாண்டு கொண்டாட்டம்: சீனாவில் களைகட்டிய விளக்கு திருவிழா..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்