SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

உலகின் மிகப்பெரிய மவுனா லோவா எரிமலையில் வெடிப்பு: ஹவாய் தீவில் வசிக்கும் மக்களுக்கு எச்சரிக்கை..!

914
30/11/2022

அமெரிக்காவில் உள்ள உலகின் மிகப்பெரிய எரிமலையான மவுனா லோவா எரிமலை 38 ஆண்டுகளுக்கு பிறகு வெடித்து நெருப்பு குழம்புகளை வெளியேற்றி வருகிறது. அமெரிக்காவின் மேற்கே பசுபிக் பெருங்கடலை ஒட்டி ஹவாய் தீவில் மவுனா லோவா எரிமலை அமைந்துள்ளது. கடல் மட்டத்தில் இருந்து 4,169மீ உயரத்தில் அமைந்துள்ள அந்த எரிமலை 5,179 சதுர கி.மீ. பரப்பளவை கொண்டது. எரிமலையில் இருந்து வரும் நெருப்பு குழம்பும், சாம்பலும் இப்போது அந்த மலையின் உச்சி பகுதியை சூழந்த அளவிலேயே இருந்து வருவதாக அமெரிக்காவின் புவியியல் ஆய்வு நிலையம் தெரிவித்துள்ளது. எரிமலை குழம்பு குடியிருப்பு பகுதிகளை நோக்கி செல்லத்தொடங்கினாள் அங்கிருந்து வெளியேற தயாராக இருக்குமாறு ஹவாய் தீவில் வசிக்கும் சுமார் 2 லட்சம் மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Like Us on Facebook Dinkaran Daily News
  • nivaraaa1

    மீட்பு, நிவாரண பணிகளில் துருக்கிக்கு உதவிக்கரம் நீட்டும் உலக நாடுகள்!!

  • vadakoriya

    வடகொரியாவின் இரவு நேர ராணுவ அணிவகுப்பால் பதற்றம்: கண்டம் விட்டு கண்டம் பாயும் 11 ஏவுகணைகள் பங்கேற்பு

  • erode-senthilbalaji-8

    சூடுபிடித்தது ஈரோடு இடைத்தேர்தல்: ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை ஆதரித்து அமைச்சர் செந்தில் பாலாஜி பிரச்சாரம்..!!

  • athisayangal

    நிலநடுக்கத்தை எதிர்த்து வானுயர்ந்து நிற்கும் பொறியியல் அதிசயங்கள்

  • perunad

    பெருநாட்டில் பயங்கர நிலச்சரிவு : 36 பேர் உயிரிழப்பு..!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்