SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இருளில் தவிக்கும் உக்ரைன் மக்கள்: மின் உற்பத்தி நிலையங்களை குறி வைத்து ரஷ்யா தாக்குதல்..!

319
24/11/2022

தலைநகர் கீவ் உட்பட உக்ரைனின் முக்கிய நகரங்களில் உள்ள மின் உற்பத்தி நிலையங்களை குறி வைத்து, ரஷ்யா ஏவுகணைகளை வீசி சரமாரியாக தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால், ஏராளமான வீடுகள் இருளில் மூழ்கியிருப்பதால் மக்கள் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. ‘மனிதாபிமானத்திற்கு எதிரான குற்றங்கள்’ என ரஷ்யாவின் இந்த தாக்குதலை கண்டித்து, ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலில் நடந்த கூட்டத்தில் நேற்று வீடியோ கான்பரன்ஸ் மூலம் பேசிய உக்ரைன் அதிபர் வோலாடிமிர் ஜெலன்ஸ்கி கவலை தெரிவித்துள்ளார்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • thaliand-monkey

    தாய்லாந்தில் சுற்றுலா பயணிகளை பெரிதும் ஈர்த்த குரங்கு படையல் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது..!

  • light-show-28

    பாரிசில் கண்கவர் ஒளி கண்காட்சி: மெய்சிலிர்க்க வைக்கும் வண்ணப் பூச்சிகள்..!!

  • china-corona-26

    தொடங்கிய இடத்தில் மீண்டும் ஆட்டம் காட்டும் கொரோனா!: சீனாவில் ஒரே நாளில் 31,000க்கும் அதிகமானோருக்கு பாதிப்பு..!!

  • ragul-priyanka-25

    நாம் ஒன்றாக நடக்கும்போது அடிகள் வலுவாக இருக்கும்; இந்திய ஒற்றுமை பயணத்தில் இணைந்த அண்ணன் - தங்கை..!!

  • ukrain-dark

    இருளில் தவிக்கும் உக்ரைன் மக்கள்: மின் உற்பத்தி நிலையங்களை குறி வைத்து ரஷ்யா தாக்குதல்..!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்