SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சென்னை கொளத்தூரில் 1.27 கோடியில் இறகுப்பந்து விளையாட்டு அரங்கை திறந்து வைத்து வீரர்களுடன் உற்சாகமாக விளையாடிய முதல்வர் மு.க.ஸ்டாலின்..!!

411
23/11/2022

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை கொளத்தூர் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் பல்வேறு மக்கள் நல திட்டங்களை தொடங்கி வைத்தார். பெரம்பூர் பந்தத்தோட்டத்தில் உள்ள அரசு பள்ளியில் 4.37 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மறு சீரமைப்பு பணி மற்றும் நவீன வசதிகளுடன் கூடிய மேம்படுத்தும் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதையடுத்து பெரம்பூர் தீட்டித் தோட்டத்தில் 1 கோடியே 27 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ள இறகுப்பந்து மற்றும் பூப்பந்தாட்ட உள்விளையாட்டு அரங்கினையும் அவர் திறந்து வைத்து பார்வையிட்டார். இதையடுத்து வீரர்களுடன் சேர்ந்து முதலமைச்சர் பூப்பந்து விளையாடி அவர்களை உற்சாகத்தில் ஆழ்த்தினார்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • thaliand-monkey

    தாய்லாந்தில் சுற்றுலா பயணிகளை பெரிதும் ஈர்த்த குரங்கு படையல் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது..!

  • light-show-28

    பாரிசில் கண்கவர் ஒளி கண்காட்சி: மெய்சிலிர்க்க வைக்கும் வண்ணப் பூச்சிகள்..!!

  • china-corona-26

    தொடங்கிய இடத்தில் மீண்டும் ஆட்டம் காட்டும் கொரோனா!: சீனாவில் ஒரே நாளில் 31,000க்கும் அதிகமானோருக்கு பாதிப்பு..!!

  • ragul-priyanka-25

    நாம் ஒன்றாக நடக்கும்போது அடிகள் வலுவாக இருக்கும்; இந்திய ஒற்றுமை பயணத்தில் இணைந்த அண்ணன் - தங்கை..!!

  • ukrain-dark

    இருளில் தவிக்கும் உக்ரைன் மக்கள்: மின் உற்பத்தி நிலையங்களை குறி வைத்து ரஷ்யா தாக்குதல்..!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்