SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

நியூயார்க்கில் பனிப்புயல் வீசுவதால் வீட்டிற்குள் முடங்கிய மக்கள்..!

490
21/11/2022

வடக்கு நியூயார்க்கில் வீசி வரும் கடும்பனிப்புயல் காரணமாக முக்கிய சாலைகள் மூடப்பட்டதுடன், பல விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. பனிப்புயலால் குறிப்பாக Buffalo பகுதியின் Orchard Park மற்றும் Natural Bridge பகுதிகளில் 6 அடிக்கு மேல் பனி படர்ந்து காணப்படுகிறது. இதுவரை பனிப்புயலுக்கு இருவர் பலியான நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக உள்ளூர் நிர்வாகம் பொதுமக்கள் பயணம் செய்ய தடை விதித்ததுள்ளது. நிலைமையை சமாளிக்க அதிகாரிகள் பணியாற்றி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Like Us on Facebook Dinkaran Daily News
  • thaliand-monkey

    தாய்லாந்தில் சுற்றுலா பயணிகளை பெரிதும் ஈர்த்த குரங்கு படையல் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது..!

  • light-show-28

    பாரிசில் கண்கவர் ஒளி கண்காட்சி: மெய்சிலிர்க்க வைக்கும் வண்ணப் பூச்சிகள்..!!

  • china-corona-26

    தொடங்கிய இடத்தில் மீண்டும் ஆட்டம் காட்டும் கொரோனா!: சீனாவில் ஒரே நாளில் 31,000க்கும் அதிகமானோருக்கு பாதிப்பு..!!

  • ragul-priyanka-25

    நாம் ஒன்றாக நடக்கும்போது அடிகள் வலுவாக இருக்கும்; இந்திய ஒற்றுமை பயணத்தில் இணைந்த அண்ணன் - தங்கை..!!

  • ukrain-dark

    இருளில் தவிக்கும் உக்ரைன் மக்கள்: மின் உற்பத்தி நிலையங்களை குறி வைத்து ரஷ்யா தாக்குதல்..!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்