SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Dinakaran Daily news

லண்டனில் கிரிஸ்துமஸ் விழாவையொட்டி பைரோடெக்னிக் ஷோ ராயல் தாவரவியல் பூங்காவில் ஏற்பாடு..!

779
17/11/2022

இங்கிலாந்து நாட்டின் தலைநகர் லண்டனில் உள்ள ராயல் தாவரவியல் பூங்காவில் வருடாந்திர கிரிஸ்துமஸ் பண்டிகைகாக நடத்தப்பட்ட லேசர் ஒளி காட்சி பார்வையாளர்களை பிரமிக்க வைத்துள்ளது. ஆண்டுதோறும் நடைபெறும் கிரிஸ்துமஸ் நிகழ்ச்சியில் ராயல் தாவரவியல் பூங்கா முன்பு இந்த வண்ண மையமான லேசர் ஒளி நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. பல்வேறு ஒளி மற்றும் பைரோடெக்னிக் ஷோ என்ற லேசர் ஒளிக்காட்சிகள் இதில் அமைக்கப்பட்டுள்ளன. சுமார் 3 கிலோ மீட்டர் தூரம் கொண்ட பூங்காவின் பாதை முழுக்க கிரிஸ்துமஸ் மரம் போன்ற 22 அற்புத கலை அம்சங்கள் கொண்ட விளக்குகள் இங்கு நிறுவப்பட்டுள்ளன.

Dinakaran Daily news
Like Us on Facebook Dinkaran Daily News
  • tirupati-murmu-5

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு சுவாமி தரிசனம்..!!

  • brazil-rain-landslide-2

    தொடர் மழையால் அதிரும் பிரேசில்!: நீரில் அடித்து செல்லப்பட்ட வாகனங்கள்.. நிலச்சரிவில் சிக்கி 2 பேர் பலி..!!

  • kujarat-election

    குஜராத் மாநிலம் சட்டசபை தேர்தலில் வாக்களிக்க ஆப்பிரிக்க மக்களுக்கென பிரத்யேக பூத்: உணவு, ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாடிய மக்கள்..!

  • vinayagar-puduchery-30

    புதுச்சேரியை அதிரவைக்கும் மக்களின் அழுகுரல்.. மணக்குள விநாயகர் கோயில் யானை உயிரிழப்புக்காக கதறும் பக்தர்கள்..!!

  • sirpi-30

    சிற்பி திட்டத்தின் கீழ் மாணவ, மாணவியர்களுக்கான தேசப்பற்று குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி: அமைச்சர் அன்பில் மகேஷ் பங்கேற்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்