SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Dinakaran Daily news

தென்னாஃப்ரிக்காவின் மோசமான வானிலை!: 200க்கும் மேற்பட்ட யானைகள் உள்பட வனவிலங்குகளை பலி கொண்ட வறட்சி..!!

887
14/11/2022

தென்னாஃப்ரிக்காவின் மோசமான வானிலை, வரலாறு காணாதது. நூற்றுக்கணக்கான யானைகள் உட்பட வனவிலங்குகள் மோசமான வானிலைக்கு பலியாகின. கடந்த ஆண்டில் கென்யாவில் மழைப்பொழிவு மிகவும் குறைவாக இருந்தது. இதனால் அங்கு வறண்ட வானிலை நிலவுகிறது. கென்யாவில் கடும் வறட்சி போன்ற சூழல் நிலவுகிறது. கால்நடைகள் இறந்து வருகின்றன. இதில் அரிய விலங்குகளும் அருகி வரும் விலங்குகளும் அடங்கும். 205 யானைகள், 512 காட்டு மான்கள், 51 காட்டெருமைகள், 12 ஒட்டகச்சிவிங்கிகள், 381 வரிக்குதிரைகள் மற்றும் 49 கிரேவி வரிக்குதிரைகள் வெப்பம் காரணமாக கடந்த 9 மாதங்களில் இறந்துள்ளன.

Dinakaran Daily news
Like Us on Facebook Dinkaran Daily News
  • tirupati-murmu-5

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு சுவாமி தரிசனம்..!!

  • brazil-rain-landslide-2

    தொடர் மழையால் அதிரும் பிரேசில்!: நீரில் அடித்து செல்லப்பட்ட வாகனங்கள்.. நிலச்சரிவில் சிக்கி 2 பேர் பலி..!!

  • kujarat-election

    குஜராத் மாநிலம் சட்டசபை தேர்தலில் வாக்களிக்க ஆப்பிரிக்க மக்களுக்கென பிரத்யேக பூத்: உணவு, ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாடிய மக்கள்..!

  • vinayagar-puduchery-30

    புதுச்சேரியை அதிரவைக்கும் மக்களின் அழுகுரல்.. மணக்குள விநாயகர் கோயில் யானை உயிரிழப்புக்காக கதறும் பக்தர்கள்..!!

  • sirpi-30

    சிற்பி திட்டத்தின் கீழ் மாணவ, மாணவியர்களுக்கான தேசப்பற்று குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி: அமைச்சர் அன்பில் மகேஷ் பங்கேற்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்