SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Dinakaran Daily news

பாகிஸ்தானில் தேங்கி நிற்கும் வெள்ள நீரால் வேகமாக பரவும் மலேரியா: மருத்துவமனைகள் நோக்கி மக்கள் படையெடுப்பு..!!

611
06/10/2022

வரலாறு காணாத வெள்ள பாதிப்பில் இருந்து பாகிஸ்தான் மெல்ல மீண்டு வரும் நிலையில், பல்வேறு மாகாணங்களில் மலேரியா நோய் பரவல் தீவிரமடைந்து வருகிறது. பாகிஸ்தானில் கடந்த ஜூன் மாதம் முதல் மேகவெடிப்பு ஏற்பட்ட பல்வேறு மாநிலங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டன. இந்நிலையில் மழை தணிந்து ஒரு மாதம் கடந்தும் பல இடங்களில் நீர் வடியவில்லை. இதனால் பாகிஸ்தானின் தெற்கு மாகாணங்களில் மலேரியா தீவிரமாக பரவி வருகிறது. குடிநீருடன் கழிவுநீர் கலப்பதால் கடும் வயிற்றுப்போக்கு, டெங்கு, தோல் மற்றும் கண் நோய்களால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். தினமும் ஆயிரக்கணக்கான நோயாளிகள் திரள்வதால் மருத்துவமனைகள் அனைத்தும் நிரம்பி வழிகின்றன.

Dinakaran Daily news
Like Us on Facebook Dinkaran Daily News
  • landslide-colombia

    கொலம்பியாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 33 அதிகரிப்பு..!

  • tirupati-murmu-5

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு சுவாமி தரிசனம்..!!

  • brazil-rain-landslide-2

    தொடர் மழையால் அதிரும் பிரேசில்!: நீரில் அடித்து செல்லப்பட்ட வாகனங்கள்.. நிலச்சரிவில் சிக்கி 2 பேர் பலி..!!

  • kujarat-election

    குஜராத் மாநிலம் சட்டசபை தேர்தலில் வாக்களிக்க ஆப்பிரிக்க மக்களுக்கென பிரத்யேக பூத்: உணவு, ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாடிய மக்கள்..!

  • vinayagar-puduchery-30

    புதுச்சேரியை அதிரவைக்கும் மக்களின் அழுகுரல்.. மணக்குள விநாயகர் கோயில் யானை உயிரிழப்புக்காக கதறும் பக்தர்கள்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்