SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Dinakaran Daily news

ரஷ்யாவில் பள்ளி வளாகத்தில் மர்மநபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 7 சிறுவர்கள் உட்பட 13 பேர் உயிரிழப்பு..!!

383
26/09/2022

மத்திய ரஷ்யாவில் உள்ள இசேவ்ஸ்க் என்ற நகரில் முகமூடி உடன் பள்ளிக்குள் நுழைந்த மர்மநபர், கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 7 பள்ளி சிறுவர்கள், 2 ஆசிரியர்கள், 2 பள்ளி காவலாளிகள் உட்பட 13 பேர் உயிரிழந்தனர். துப்பாக்கிச்சூடு நடத்திய நபர், தன்னை தானே சுட்டுக்கொண்டு உயிரிழந்தார். ரத்தம் உறைந்த வகுப்பறை தளம், துப்பாக்கிகுண்டு பாய்ந்த ஜன்னல் கண்ணாடிகள் கொண்ட காட்சி அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக உள்ளன.

Dinakaran Daily news
Like Us on Facebook Dinkaran Daily News
  • landslide-colombia

    கொலம்பியாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 33 அதிகரிப்பு..!

  • tirupati-murmu-5

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு சுவாமி தரிசனம்..!!

  • brazil-rain-landslide-2

    தொடர் மழையால் அதிரும் பிரேசில்!: நீரில் அடித்து செல்லப்பட்ட வாகனங்கள்.. நிலச்சரிவில் சிக்கி 2 பேர் பலி..!!

  • kujarat-election

    குஜராத் மாநிலம் சட்டசபை தேர்தலில் வாக்களிக்க ஆப்பிரிக்க மக்களுக்கென பிரத்யேக பூத்: உணவு, ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாடிய மக்கள்..!

  • vinayagar-puduchery-30

    புதுச்சேரியை அதிரவைக்கும் மக்களின் அழுகுரல்.. மணக்குள விநாயகர் கோயில் யானை உயிரிழப்புக்காக கதறும் பக்தர்கள்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்