SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

நீண்ட சேவையில் இருந்து விடைபெற்றது INS அஜய் போர்க்கப்பல்..!!

498
20/09/2022

இந்தியாவின் கடலோர பாதுகாப்பில் நீண்ட சேவை ஆற்றிய INS அஜய் போர்க்கப்பல் சேவையில் இருந்து விடைபெற்றுள்ளது. 1990ம் ஆண்டு ஜன.24ம் தேதி INS அஜய் போர்க்கப்பல் நாட்டுக்கு அர்பணிக்கப்பட்டது. கடந்த 32 ஆண்டுகளாக மேற்கு கடலோர பாதுகாப்பு பணியில் இக்கப்பல் ஈடுபட்டு வந்தது. நவீன நீர்மூழ்கி எதிர்ப்பு ராக்கெட்டுகளை கொண்டிருப்பதால் இது "Submarine Hunter" என்றும் அழைக்கப்பட்டு வந்தது. தற்போது தனது நீண்ட கால சேவையை முடித்துக்கொண்டு மும்பை கடற்படை தளத்தில் பிரியாவிடை பெற்றது.

Like Us on Facebook Dinkaran Daily News
  • pakistan-hospital

    பாகிஸ்தானில் தேங்கி நிற்கும் வெள்ள நீரால் வேகமாக பரவும் மலேரியா: மருத்துவமனைகள் நோக்கி மக்கள் படையெடுப்பு..!!

  • temple-dubai-6

    துபாயில் பிரம்மாண்ட இந்து கோயில்!: சிவன், விஷ்ணு சன்னதியுடன் பக்தர்கள் தரிசனத்துக்கு திறப்பு.. கண்கவர் புகைப்படங்கள்..!!

  • gandhi-birthday

    காந்தி பிறந்தநாளையொட்டி கண்கவர் டிரோன் கண்காட்சி

  • tirupati-4th-day-30

    திருப்பதி பிரமோற்சவம்: 4ம் நாளில் கற்பக விருட்ச வாகனத்தில் ராஜமன்னார் அலங்காரத்தில் மலையப்ப சுவாமி வீதி உலா..!!

  • ian-florida

    புளோரிடாவில் இயான் சூறாவளியால் கடுமையான சேதம்.. மக்களின் இயல்பு வாழ்க்கை முடக்கம்..!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்