SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மாணவர்களுக்கு அன்பாக உணவு பரிமாறி ஊட்டிவிட்டு காலை சிற்றுண்டி திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின்..!!

542
15/09/2022

1 முதல் 5 வகுப்பு வரை பயிலும் அரசு பள்ளி மாணவர்களுக்கான காலை உணவு திட்டத்தை மதுரையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். நெல்பேட்டை ஆதிமூலம் மாநகராட்சி பள்ளியில் உணவு பரிமாறி மாணவர்களுடன் முதல்வர் அமர்ந்து சாப்பிட்டார். தனது அருகில் அமர்ந்திருந்த மாணவ, மாணவிகளுக்கு காலை உணவை முதல்வர் ஊட்டிவிட்டு மகிழ்ந்தார்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • gandhi-birthday

    காந்தி பிறந்தநாளையொட்டி கண்கவர் டிரோன் கண்காட்சி

  • tirupati-4th-day-30

    திருப்பதி பிரமோற்சவம்: 4ம் நாளில் கற்பக விருட்ச வாகனத்தில் ராஜமன்னார் அலங்காரத்தில் மலையப்ப சுவாமி வீதி உலா..!!

  • ian-florida

    புளோரிடாவில் இயான் சூறாவளியால் கடுமையான சேதம்.. மக்களின் இயல்பு வாழ்க்கை முடக்கம்..!

  • America_electric plane

    முற்றிலும் மின்சாரத்தில் இயங்கும் முதல் விமானம்!: அமெரிக்காவில் சோதனை ஓட்டம் வெற்றி...!!

  • chennai-heavy-rain

    சென்னையில் பல்வேறு இடங்களில் இடியுடன் கனமழை

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்