SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சிங்கார சென்னை 2.0: மெரினாவில் மாற்றுத்திறனாளிகளுக்கான நிரந்தர பாதை அமைக்கும் பணி தீவிரம்...!!!

541
15/09/2022

சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் மாற்றுத்திறனாளிகளுக்காக சென்னை மெரினா கடற்கரையில் அமைக்கப்பட்டு வரும் நிரந்தர மரப்பாதை அமைக்கும் பணி நிறைவடையும் தருவாயில் உள்ளது. மணலில் நடந்து கடற்கரைக்குச் செல்ல மாற்றுத்திறனாளிகள் சிரமப்படுவதால் மரத்தால் பாதை அமைக்கும் பணியை சென்னை மாநகராட்சி தொடங்கியுள்ளது.

Like Us on Facebook Dinkaran Daily News
  • gandhi-birthday

    காந்தி பிறந்தநாளையொட்டி கண்கவர் டிரோன் கண்காட்சி

  • tirupati-4th-day-30

    திருப்பதி பிரமோற்சவம்: 4ம் நாளில் கற்பக விருட்ச வாகனத்தில் ராஜமன்னார் அலங்காரத்தில் மலையப்ப சுவாமி வீதி உலா..!!

  • ian-florida

    புளோரிடாவில் இயான் சூறாவளியால் கடுமையான சேதம்.. மக்களின் இயல்பு வாழ்க்கை முடக்கம்..!

  • America_electric plane

    முற்றிலும் மின்சாரத்தில் இயங்கும் முதல் விமானம்!: அமெரிக்காவில் சோதனை ஓட்டம் வெற்றி...!!

  • chennai-heavy-rain

    சென்னையில் பல்வேறு இடங்களில் இடியுடன் கனமழை

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்