SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஆர்டிமிஸ் 1 திட்டத்துக்கான ஒத்திகையை தொடங்கியது நாசா

762
18/08/2022

நிலவுக்கு மனிதர்களை மீண்டும் அனுப்பும் திட்டமான ஆர்டிமிஸ் ஒன் திட்டத்துக்கான ஒத்திகையை நாசா தொடங்கியுள்ளது. ஒத்திகையில் சில சவால்களை குழு எதிர்கொண்ட போதிலும் அந்த சவால்களை களைந்து தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. அமெரிக்காவின் ஃப்ளோரிடாவில் உள்ள கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து இந்த ஒத்திகையை நாசா தொடங்கியது. நாசாவின் லட்சிய ஆர்ட்டெமிஸ் I மிஷன் பல தசாப்தங்களில் சந்திரனுக்கு முதல் ராக்கெட்டை அனுப்புவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

Like Us on Facebook Dinkaran Daily News
  • nia-23-kerala

    பிஎஃப்ஐ இடங்களில் என்ஐஏ சோதனைக்கு கண்டனம்: கேரளாவில் முழு அடைப்பு; வாகன கண்ணாடி உடைப்பு; பெட்ரோல் குண்டு வீச்சு..!!

  • ship-22

    இஸ்ரேல் கடற்கரையில் 1300 ஆண்டுகள் பழமையான கப்பல் கண்டுபிடிப்பு..!!

  • putin-action-protest

    புடின் அதிரடி உத்தரவு! ரஷ்யா முழுவதும் வெடித்த போராட்டம் - நூற்றுக்கணக்கானோர் கைது

  • iran_ladies

    ஈரானில் கொடூரம்: ஹிஜாப் சரியாக அணியாத பெண்ணை அடித்துக்கொன்ற போலீஸ்... முஸ்லிம் பெண்கள் தொடர் போராட்டம்

  • INS_ship

    நீண்ட சேவையில் இருந்து விடைபெற்றது INS அஜய் போர்க்கப்பல்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்