SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

நாட்டின் 75-வது சுதந்திர தின கொண்டாட்டம்: மூவர்ண விளக்குகளால் ஜொலிக்கும் ஒன்றிய, மாநில அரசு கட்டடங்கள்..!!

501
12/08/2022

நாட்டின் 75-வது சுதந்திர தினம் கொண்டாடப்படும் சூழலில், அதற்கு தயாராகும் வகையில் குடியரசுத் தலைவர் மாளிகை உள்பட மத்திய அரசு அலுவலகங்கள் மூவர்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. நாடு சுதந்தரம் பெற்று 75 ஆண்டு நிறைவு பெறும் நிலையில், அதனை சுதந்திர அமுத பெருவிழாவாக கொண்டாட மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது. அதன்படி, பல்வேறு மாநிலங்களும், சுதந்திர தின கொண்டாட்டத்துக்கு தயாராகி வருகின்றன. இதன் ஒருப்பகுதியாக டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகை, நாடாளுமன்ற கட்டடம், டெல்லி இந்தியா கேட் உள்ளிட்டவை மூவர்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. அதேப் போன்று பல்வேறு மாநிலங்களில் உள்ள மத்திய அரசு அலுவலகங்களும் மூவர்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன.

Like Us on Facebook Dinkaran Daily News
  • nia-23-kerala

    பிஎஃப்ஐ இடங்களில் என்ஐஏ சோதனைக்கு கண்டனம்: கேரளாவில் முழு அடைப்பு; வாகன கண்ணாடி உடைப்பு; பெட்ரோல் குண்டு வீச்சு..!!

  • ship-22

    இஸ்ரேல் கடற்கரையில் 1300 ஆண்டுகள் பழமையான கப்பல் கண்டுபிடிப்பு..!!

  • putin-action-protest

    புடின் அதிரடி உத்தரவு! ரஷ்யா முழுவதும் வெடித்த போராட்டம் - நூற்றுக்கணக்கானோர் கைது

  • iran_ladies

    ஈரானில் கொடூரம்: ஹிஜாப் சரியாக அணியாத பெண்ணை அடித்துக்கொன்ற போலீஸ்... முஸ்லிம் பெண்கள் தொடர் போராட்டம்

  • INS_ship

    நீண்ட சேவையில் இருந்து விடைபெற்றது INS அஜய் போர்க்கப்பல்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்