SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பறக்கும் ஹெலிகாப்டரில் 25 புல் அப்ஸ் எடுத்து கின்னஸ் சாதனை படைத்த யூடியூபர்!

547
08/08/2022

பறக்கும் ஹெலிகாப்டரில் 25 புல் அப்ஸ் எடுத்து நெதர்லாந்தை சேர்ந்த யூடியூபர், கின்னஸ் சாதனை படைத்துள்ளார். தடகள வீரர் அர்ஜென் ஆல்பர்ஸுடன் இணைந்து யூடியூப் சேனலை நடத்தி வரும் ஸ்டான் பிரவுனி, கடந்த ஜூலை 6ம் தேதி பெல்ஜியத்தின் ஆண்ட்வெர்ப்பில் உள்ள ஹோவேனென் ஏர்ஃபீல்டில் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார். ஸ்டான் பிரவுனியின் கின்னஸ் சாதனை வீடியோவை கின்னஸ் உலக சாதனை அமைப்பு தனது யூடியூப் சேனலில் பகிர்ந்துள்ளது. முந்தைய இரு சாதனைகளையும் முறியடித்து புதிய உலக சாதனையை படைத்துள்ளார்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • nia-23-kerala

    பிஎஃப்ஐ இடங்களில் என்ஐஏ சோதனைக்கு கண்டனம்: கேரளாவில் முழு அடைப்பு; வாகன கண்ணாடி உடைப்பு; பெட்ரோல் குண்டு வீச்சு..!!

  • ship-22

    இஸ்ரேல் கடற்கரையில் 1300 ஆண்டுகள் பழமையான கப்பல் கண்டுபிடிப்பு..!!

  • putin-action-protest

    புடின் அதிரடி உத்தரவு! ரஷ்யா முழுவதும் வெடித்த போராட்டம் - நூற்றுக்கணக்கானோர் கைது

  • iran_ladies

    ஈரானில் கொடூரம்: ஹிஜாப் சரியாக அணியாத பெண்ணை அடித்துக்கொன்ற போலீஸ்... முஸ்லிம் பெண்கள் தொடர் போராட்டம்

  • INS_ship

    நீண்ட சேவையில் இருந்து விடைபெற்றது INS அஜய் போர்க்கப்பல்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்