SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

எகிப்தில் 4500 ஆண்டு பழமையான சூரிய கோவில் கண்டுபிடிப்பு; தொல்லியல் துறை அசத்தல்..!!

735
08/08/2022

எகிப்தின் தொல்லியல் துறை 4500 ஆண்டுகள் பழமையான கோவிலைக் கண்டுபிடித்துள்ளது. தொல்லியல் துறையினரால் கண்டுபிடிக்கப்பட்ட இடிபாடுகள் சூரியன் கோயில் என்று கூறப்படுகிறது. பண்டைய எகிப்தின் 5 வது வம்சத்தின் போது கோயில் கட்டப்பட்டது என்று ஊகிக்கப்படுகிறது. எகிப்து தலைநகர் கெய்ரோவின் தெற்கே உள்ள அபுசிர் பகுதியில் இந்தக் கோயில் கண்டுபிடிக்கப்பட்டது. சில மண் பானைகள் மற்றும் கண்ணாடிகள் தவிர, சில முத்திரைகளும் கட்டிடத்தின் உள்ளே இருந்து கண்டுபிடிக்கப்பட்டன. அதில் ஐந்தாம் பேரரசின் அரசர்களின் பெயர்கள் உள்ளன.

Like Us on Facebook Dinkaran Daily News
  • nia-23-kerala

    பிஎஃப்ஐ இடங்களில் என்ஐஏ சோதனைக்கு கண்டனம்: கேரளாவில் முழு அடைப்பு; வாகன கண்ணாடி உடைப்பு; பெட்ரோல் குண்டு வீச்சு..!!

  • ship-22

    இஸ்ரேல் கடற்கரையில் 1300 ஆண்டுகள் பழமையான கப்பல் கண்டுபிடிப்பு..!!

  • putin-action-protest

    புடின் அதிரடி உத்தரவு! ரஷ்யா முழுவதும் வெடித்த போராட்டம் - நூற்றுக்கணக்கானோர் கைது

  • iran_ladies

    ஈரானில் கொடூரம்: ஹிஜாப் சரியாக அணியாத பெண்ணை அடித்துக்கொன்ற போலீஸ்... முஸ்லிம் பெண்கள் தொடர் போராட்டம்

  • INS_ship

    நீண்ட சேவையில் இருந்து விடைபெற்றது INS அஜய் போர்க்கப்பல்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்